News
3 Children Died: துணி துவைக்க சென்று பரிதாபம்.. மூன்று சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலியான சோகம்.! பெற்றோர்கள் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranமகள்கள் துணி துவைக்க சென்றுள்ளார்கள் என்று நினைத்த பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியாக கிடைத்த சோக தகவல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Canada China: உளவு வேலைபார்த்த சீன அதிகாரிக்கு ஆப்படித்த கனடா; "எதிர்நடவடிக்கை இருக்கும்" - சீனா எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranகனடாவில் இருந்துகொண்டு கனடா வழக்கறிஞரை ரகசியமாக கண்காணித்து வந்த சீனா அதிகாரி நாடுகடத்தப்படுகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
MS Dhoni Son of Tamilnadu: "தமிழகத்தின் தத்துப்பிள்ளை மகேந்திர சிங் தோனி" - தமிழ்நாடு முதல்வர் ஏகபோக பாராட்டு..!
Sriramkanna Pooranachandiranவிளையாட்டு துறை கடந்த 2 ஆண்டுகளில் மிகப்பெரிய பிரம்மாண்டத்தை அடைந்து உள்ளது. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து விளையாட்டுத்துறை எழுச்சி பெற்றுள்ளது.
O Panneer Selvam Tie With TTV Dhinakaran: டிடிவி தினகரனுடன் கைகோர்த்த ஓ.பன்னீர் செல்வம்; சவாலை எதிர்கொள்ள தயாராகவேண்டிய கட்டாயத்தில் அதிமுக.!
Sriramkanna Pooranachandiranஅதிமுகவில் எஞ்சியுள்ள தொண்டர்கள் மற்றும் மக்களின் வாக்குகளை சேகரிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு டிடிவி தினகரனுடன் இணைந்து அடுத்தகட்டமாக செயலாற்றும் என்பது இனி அதிமுகவினருக்கு பெரும் சவாலாக அமையப்போகும் விஷயங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கப்போகிறது.
Tamil Nadu 12th Board Result 2023: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாணவ-மாணவிகள் தேர்ச்சி விகிதம் என்ன தெரியுமா?..!
Sriramkanna Pooranachandiran08-05-2023 இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற இணையத்தின் வழியே வெளியிடப்பட்டது.
Women Officers at Line Of Control: இந்திய எல்லையில் பெண் இராணுவ அதிகாரிகள் பணியாற்ற ஒப்புதல்; பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் விஷயத்தில், மத்திய அரசு தனது நெடுங்கால கொள்கை காரணமாக தொடர்ந்து பல்வேறு சவாலான துறையிலும் பெண்களை தேர்வு செய்து பணியமர்த்தி பெண்களுக்கு சம உரிமை வழங்கி வருகிறது.
NEET Exam: "உள்ளாடையை கழட்டிட்டு வா" - நீட் தேர்வு எழுத சென்ற மாணவிக்கு நடந்த சோகம்...! சென்னையில் தேர்வு கண்காணிப்பாளர் கெடுபிடி.!
Sriramkanna Pooranachandiranதகுதி உடைய சிறந்த கல்வியை போதிக்க வேண்டும் என்ற எண்ணம் நல்லது என்றாலும், தேர்வு எழுதச்செல்லும் மாணவிகளின் மனம் மாறமால் இருக்க வேண்டியது அவசியம். சோதனை என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சில விஷயங்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
MiG-21 Fighter Aircraft Crash In Rajasthan: இந்திய விமானப்படை போர் விமானம் வீட்டில் விழுந்து பயங்கர விபத்து; 2 பெண்கள் பலி, ஒருவர் படுகாயம்..!
Sriramkanna Pooranachandiranவிமானப்படை சார்பாக தினமும் போர்விமானங்கள் பராமரிக்கப்பட்டு, அவ்வப்போது அதன் திறன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சில நேரங்களில் எதிர்பாராத விபத்தும் நடைபெறுகின்றன.
Gold Mine Fire Accident: தங்க சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து; 27 தொழிலாளர்கள் உடல் கருகி பலி., கண்ணீரில் உறவினர்கள்.!
Sriramkanna Pooranachandiran175 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டு 27 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.
GJ Vs LSG: இலக்கை நெருங்க போராடி தோற்ற லக்னோ ஜெயிண்ட்ஸ்.. வெளுத்து வாங்கிய குஜராத் சிங்கங்கள்..! மாஸ் வெற்றி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி.!
Sriramkanna Pooranachandiranஇன்று நடைபெற்ற குஜராத் - லக்னோ அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய குஜராத் அணி அமோக வெற்றி அடைந்தது. லக்னோ அணி பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல், ரன்கள் சேர்க்க திணறி விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.
Nervousness Tips: அதிகரிக்கும் மனபதற்றத்தை கட்டுப்படுத்த உள்ள வழிகள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranகாய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சாப்பிடுவது, எந்த ஒரு விஷயத்தை எண்ணியும் பதற்றம் அடையாமல் இருப்பதே சிறந்தது.
TTV Dhinakaran: "மக்கள் துயரத்தின் தொடர்ச்சியே திமுகவின் ஆட்சி" - டிடிவி தினகரன் காரசார விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranமக்களை வஞ்சித்து வரும் திமுகவின் செயலை எண்ணி, 2024 பாராளுமன்ற தேர்தலில் தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என டிடிவி தெரிவித்துள்ளார்.
Love Gang Rape: 16 வயது சிறுமியை காதலிப்பதாக நடித்து, 2 நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்; நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!
Sriramkanna Pooranachandiranமிஸ்ட்டு கால் பழக்கத்தில் அறிமுகமான 32 வயது நபர், 16 வயது சிறுமியை காதலில் விழவைத்து பெங்களூருக்கு அழைத்து சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம் நடந்துள்ளது. வறுமைக்காக வேலைக்கு சென்ற சிறுமிக்கு நடந்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Love Jihad: சீக்கிய விதவை பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி மதம்மாற்ற முயற்சி.. "லவ் ஜிகாத் குற்றம்" காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!
Sriramkanna Pooranachandiranமுகநூலில் பெண்ணிடம் நட்பாக பழகி காதலை வளர்த்து தனிமையில் சந்தித்து இருவர் ஒருவரையொருவர் புரிந்து இணைந்த நிலையில், காரியம் ஆனதும் மதம்மாற்றும் முயற்சியில் இறங்கிய காதலனை எதிர்த்து போராடி வரும் பெண்ணின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
5G Smartphones: 5G ஸ்மார்ட்போன்கள் வாங்க தடபுடலாக தயாராகும் இந்தியர்கள்; வெளியான அதிரடி ரிப்போர்ட்.. கொண்டாட்டத்தில் செல்போன் கம்பெனிகள்.!
Sriramkanna Pooranachandiranமேலை நாடுகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப புரட்சியில் போட்டிபோட்டுக்கொண்டு இருக்கும் இந்தியா, தொடர்ந்து தனது தகவல் தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்த பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
Mumbai Minor: சத்ரபதி சிவாஜி குறித்து அவதூறு தகவலை பதிவிட்ட சிறுவன் கைது; மும்பை காவல்துறை அதிரடி.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைத்தளங்களில் ஒருவருக்கு பிடிக்காத நபர் குறித்து அவதூறு செய்திகள் பதிவிடுவது தொடர்கதையாகியுள்ளது. இவை சமூகத்தில் முக்கியவமானவருக்கானதாக மாறும்போது நிலைமை தலைகீழாகிறது.
Congo Flood Death: திடீரென பெய்த பேய் மழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பரிதாப பலி., 100 பேர் மாயம்.!
Sriramkanna Pooranachandiranமீட்பு படையினர் விரைந்து சென்றாலும் தொடரும் மழை, நிலச்சரிவு, துண்டிக்கப்பட்ட சாலை உட்பட பல்வேறு காரணங்களால் காங்கோவில் மண்ணில் புதையுண்டு உயிருக்கு போராடும் நபர்களின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
YouTuber Top Speed Kills: டாப் ஸ்பீடில் போனவர் தலைசிதறி பரிதாப மரணம்.. யூடியூபருக்கு நேர்ந்த பயங்கர சம்பவம்..!
Sriramkanna Pooranachandiranஇருசக்கர வாகனம் தொடர்பான வீடியோ பதிவிட்டு வரும் இன்ஸ்டாகிராமர்கள் மிதமான வேகத்தில் பயணிப்பதால் அவசியத்தை யூடியூபர் ஒருவர் தான உயிரிழந்து பிற யூடியூபர்களுக்கு பாடமாக அமைந்துள்ளார்.
Cyber Attack India: 3 மாதங்களில் 2 ஆயிரம் சைபர் தாக்குதலை எதிர்கொண்ட இந்தியா; மக்களே உஷாரா இருங்க.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பெருகிய நாட்களில் இருந்து சைபர் குற்றங்கள் தொடருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகள் மேற்கொண்டாலும் குற்றம் இழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் அவை பெருமளவில் சாத்தியமில்லாமல் போகிறது.
Insta Reel Video Death: இரயில் வரும்போது தண்டவாளத்தில் ரீலிஸ் வீடியோ எடுத்த 16 வயது சிறுவன் பரிதாப பலி.. நண்பர்கள் கண்முன் நடந்த கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranதொழுகை முடிந்து நண்பர்களோடு இரயில் தண்டவாளத்திற்கு சென்ற சிறுவன், ரீலிஸ் வீடியோ எடுக்க முயற்சித்து இரயில் மோதி பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது. நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.