News

Baby Thief: இலாவகமாக வந்து பிஸ்கட்டை தூக்கி ஓடிய குழந்தை.. நெஞ்சடைத்துப்போன பணியாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

இன்றைய உலகில் நாம் நம்மைப்பற்றி சிந்திக்க கூட நேரம் இன்றி பயணம் செய்து வருகிறோம். இவ்வாறான தருணங்களில் நம்மை மெய்ம்மறந்து சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நிகழ்வுகள் நடைபெறத்தான் செய்கின்றன.

BJP Worker Son Attacked: பாஜக பெண் தலைவரின் மகன் கார் மீது குண்டு வீசி தாக்குதல்; உத்திரபிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

மத்தியில் ஆளும் கட்சியாக இருந்து வரும் பாரதிய ஜனதா கட்சியினர் மீது பல இடங்களில் நேரடி மற்றும் மறைமுக தாக்குதல்கள் நடைபெறுவது தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், பாஜக பிரமுகரின் மகனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.

Man Killed: வாங்கிய கடனை திருப்பி கேட்க சென்றவர் கல்லால் அடித்து கொலை; கடனாளி கொலையாளியான பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

அவசரத்திற்கு என ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியவர் கடனை கொடுக்காத நிலையில், கடன் கேட்டு வீட்டுக்கு சென்றவர் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Ambulance Workers: பிறந்து 23 நாட்களேயான குழந்தையின் உயிரை சி.பி.ஆர் செய்து நொடியில் காப்பாற்றிய அவசர ஊர்தி ஊழியர்கள்..!

Sriramkanna Pooranachandiran

குழந்தையும் - தெய்வமும் சமம் என்பார்கள் முன்னோர்கள். ஆனால், அனைவருக்கும் உயிருக்கு ஆபத்தான சூழல் என்பது வரும். அவ்வாறானவர்களை விரைந்து காப்பாற்ற என்றும் ஓடோடி வருபவர்கள் அவசர ஊர்தி என்னும் ஆபத்பாந்தவன் மட்டும் தான்.

Advertisement

NEET Suicide: நீட் மாதிரி தேர்வில் தோல்வி; நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த ஊழியரின் மகள் தற்கொலை..! இரயில் தண்டவாளத்தில் தலைவைத்து சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ - மாணவியர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்ளும் சோகம் தமிழகமெங்கும் தொடர்ந்து வருகிறது.

Narayan Rane: "என்னை கொலை செய்ய கூலிப்படை ஏவப்பட்டது" - மத்திய அமைச்சர் உத்தவ் தாக்கரே மீது பரபரப்பு குற்றசாட்டு.!

Sriramkanna Pooranachandiran

மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக மத்திய அமைச்சர் பரபரப்பு தகவலை தெரிவித்தார்.

Free Fire Game Killed: இரண்டு நாட்களாக உணவு இல்லாமல் ப்ரீ பயர் விளையாட்டு; 23 வயது இளைஞர் பரிதாப பலி..!

Sriramkanna Pooranachandiran

இரா-பகலாக இன்றளவில் இளைஞர்கள் ஆன்லைன் கேமுக்கு அடிமையாகி, எந்த நேரமும் செல்போனை நோண்டியவாறு இருந்த 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

BJP MLA Jivesh Mishra: பாஜக எம்.எல்.ஏ-வை அலேக்காக தூக்கி சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றிய பாதுகாவலர்கள்.!

Sriramkanna Pooranachandiran

சபாநாயகரிடம் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ குண்டுக்கட்டாக தூக்கி சட்டப்பேரவையில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

Advertisement

Ujjain Railway Station: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்த இருவர்; சக்கரத்தில் சிக்கி நடந்த சோகம்.. விரைந்து செயல்பட்ட காவலர்கள்.!

Sriramkanna Pooranachandiran

நேரமின்மை காரணமாக நாம் பல காரணங்களை கூறி உயிரை துச்சமென மதித்து அலட்சியத்தால் ஒரு விஷயத்தை அடைந்துவிடலாம் என நாம் தவறாக வைக்கும் ஒரேயொரு அடி நமது உயிரை பறிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Hanuman Jayanti 2023: அனுமன் ஜெயந்தியை அமைதியாக கொண்டாட நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

ராம நவமியின் போது பல இடங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து பண்டிகையில் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் பாதுகாக்க மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது.

Kichcha Sudeepa Campaingn BJP: கர்நாடக மாநில தேர்தலில் பாஜகவுக்கு ஆதராக நடிகர் கிச்சா சுதீப் பிரச்சாரம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தின் அண்டை மாநிலமாக இருக்கும் கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் கிச்சா பிரச்சார குழுவில் களமிறக்கப்பட்டுள்ளார்.

Alien Body Recovered: சடலமாக மீட்கப்பட்ட குட்டி ஏலியன்.. பீதியை கிளப்பும் உள்ளூர் மக்கள்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

வானியல் ஆராய்ச்சிகள் தொடங்கியபோதே வேற்றுக்கிரவாசிகள், அவர்களின் நடமாட்டம் குறித்த கேள்விகள் எழத்தொடங்கிவிட்டன. ஆனால், அவற்றின் உண்மைகள் மட்டும் இன்று வரை தெரியவில்லை.

Advertisement

Kannada YouTuber: ஆபாச படத்துல நடிப்பீங்களா?.. கேள்வி கேட்ட யூடியூபர் மீது புகார் கொடுத்த நடிகை.!

Sriramkanna Pooranachandiran

யூடியூப் சேனல் வைத்துள்ள பலரும், அதில் பணியாற்றும் நெறியாளர்களும் ஒரு சில நேரங்களில் ஆக்கப்பூர்வ கேள்விகளை விருந்தினரிடம் எழுப்புவதாக சிக்கலில் மாட்டிக்கொள்வது நடக்கும். அப்படியொரு சம்பவம் தான் இங்கும் நடந்துள்ளது.

Brahmastra Part 2 & 3: பிரம்மாஸ்திரா படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் ரிலீஸ் எப்போது?.. மனம்திறந்த இயக்குனர்..!

Sriramkanna Pooranachandiran

இந்திய அளவில் மெகா ஹிட் அடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்தது. பண்டைய காலத்தில் இருந்த சக்திகளை நிகழ்காலத்திற்கு ஏற்ப மாற்றி எடுக்கப்பட்டு, அதற்கு கிடைத்த வரவேற்பால் படம் அடுத்தகட்டத்தை நோக்கி நகருகிறது.

Twitter Logo: குருவியை தூக்கிவிட்டு நாயை முன்னிறுத்திய எலான் மஸ்க்.. லோகோவை மாற்றி அதிரவைத்த சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல மாற்றங்களை கொண்டு வரும் எலான் மஸ்க், அதன் பறவை உருவத்தை மாற்றி நாய் தோற்றத்தை லோகோவாக நிலைநிறுத்தி இருக்கிறார்.

Delhi Metro: உர்பி ஜாவேத் போல உடையணிந்து டெல்லி மெட்ரோவில் பயணிக்கும் இளம்பெண்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

மேலை நாட்டு கலாச்சார ஆதிக்கம், தனிமனித விருப்பம் போன்றவற்றால் மக்கள் தங்களுக்கு தோன்றும் செயலை எங்கும் தயக்கம் இன்றி செய்து வருகின்றனர்.

Advertisement

CSK Vs LSG: சென்னை மைதானத்தை அதிரவிட்ட சி.எஸ்.கே அணி.. சொந்த மண்ணில் அசத்தல் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. போட்டியை விறுவிறுப்புடன் தொடங்க தொடர்ந்து படியுங்கள்..

RPF SI Sexual Assault: இளம்பெண்ணை பின்தொடர்ந்து சில்மிஷம் செய்த இரயில்வே எஸ்.ஐ.. பணியிடைநீக்கம் செய்த உதவி ஆணையர்; விசாரணையில் அதிர்ச்சி..!

Sriramkanna Pooranachandiran

மப்டி சீருடையில் அரைபோதையில் இரயில் நிலையத்தில் உலாவி வந்த இரயில்வே காவல்படை உதவி ஆய்வாளர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

Dairy Milk Chocolate Worms: காதலர்களின் பிரத்தியேக சாக்லேட்டில் நெளிந்த புழுக்கள்.. காலாவதியாகாத டைரி மில்க் சாக்லேட்டில் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

கலப்படம் என்ற வார்த்தை இன்றளவில் நமக்கு பழகிப்போன ஒன்றாகிவிட்டது. அதேபோல, தரமற்ற உணவு தயாரிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

Stunt Biker Arrested: நடுரோட்டில் 2 பெண்களுடன் சாகசம் செய்த இளைஞர்; வீடியோ சிக்கியதால் அதிரடி கைது.!

Sriramkanna Pooranachandiran

காதல் மலையையும் வில்லாக வளைக்கும் திறன் கொண்டது என கூறுவார்கள். அதே காதல் பல கிறுக்குத்தனத்தையும் செய்ய வைக்கிறது. இந்த கிறுக்குத்தனங்கள் சில நேரங்களில் சட்டத்திற்கு எதிராக இருப்பதால், அது சார்ந்த பிரச்சனையையும் சந்திக்க வேண்டியுள்ளது.

Advertisement
Advertisement