News

Edappadi Palanisamy Speech: அமைச்சர் செந்தில் பாலாஜியை வம்புக்கு இழுத்த எடப்பாடி பழனிச்சாமி.. ஊழலின் ஊற்றுக்கண் திமுக என காட்டமான விமர்சனம்..!

Sriramkanna Pooranachandiran

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக, அதிமுக கொடுத்த விலாசத்தால் அரசியல்வாதியானவர்கள் திமுகவில் இணைந்து அதிமுகவையே இகழுகிறார்கள். நாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வாரிசு என பரபரப்பாக எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Ram Charan Golden Heart: கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து மகிழ்வித்த நடிகர் ராம் சரண்.!

Sriramkanna Pooranachandiran

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் தனது வாழ்நாட்களை எண்ணிக்கொண்டு இருக்க, ராம் சரணை நேரில் பார்க்க வேண்டும் என்ற சிறுவனின் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Global Investors Summit 2023: லக்னோ முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் நேரில் கலந்துகொண்ட முகேஷ் அம்பானி..!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடி இன்று உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடை தொடங்கி வைக்கிறார். லக்னோவில் நடைபெறும் நிகழ்வில், உலகளவிலாய பல முதலீட்டாளர்கள் கலந்துகொள்கிறார்கள். தேவையான ஏற்பாடுகளை உத்திரபிரதேச அரசு செய்து வருகிறது.

ISRO Launches 3 Satellite: 3 செயற்கைக்கோளை சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்தது SSLV-D2 செயற்கைகோள்... இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

சிறிய ரக ராக்கெட் உதவியுடன் 3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ, அதனை 450 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்தவுள்ளது.

Advertisement

Chennai Police Killed by Rowdy Gang: ஆயுதப்படை காவலர் ரௌடி கும்பலால் கொடூர கொலை.. 2 நாட்களாக போராடி பறிபோன உயிர்.. மதுபோதையில் வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

மைதானத்தில் வந்து மதுபானம் அருந்தி தகராறு செய்த ரௌடி கும்பலை கண்டித்த ஆதப்படை காவலர் கற்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பேரதிர்ச்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிகார கும்பலின் கேடுகெட்ட செயலால் காவலர் மரணமடைந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Syria wants Help: தனது நாட்டு மக்களுக்கு உதவி செய்ய இந்தியர்களுக்கு கோரிக்கை வைத்த சிரியா.. வங்கிக்கணக்கு விபரங்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

2 நாட்களில் துருக்கி-சிரியா 19 ஆயிரம் மக்களை நிலநடுக்கத்தால் இழந்துவிட்ட நிலையில், இந்தியாவில் உள்ள சிரியா தூதரகம் வழியே இந்திய மக்கள் சிரியாவுக்கு உதவி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தங்களால் இயன்ற பணம், துணி, மளிகை பொருட்கள் போன்றவற்றை வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Ravindra Jadeja Great Rhythm: ஒரே மேட்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, பவுலிங்கில் ரிதம் கண்ட ஜடேஜா.! அசத்தல் பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

இந்திய அணியின் அல் ரவுண்டராக இருந்து வரும் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் ஆட்டத்தில் ஒரே ஆளாக 5 விக்கெட்டுகளை தட்டித்தூக்கி, தனக்கு வழங்கப்பட்ட 22 ஓவரில் மொத்தமாக 47 ரன்கள் மட்டுமே அடிக்கவிட்டார்.

Turkey Death Toll Cross Fukushima Disaster: ஜப்பானின் 2011 பேரழிவு மனித பலியை தாண்டியது துருக்கி-சிரியா மரண எண்ணிக்கை.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!

Sriramkanna Pooranachandiran

ஜப்பானை கடந்த 2011ம் ஆண்டு உலுக்கிய நிலநடுக்கம், சுனாமி மற்றும் அணுமின்நிலைய பாதிப்பு காரணமாக 18 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 2023 பிப்ரவரி துருக்கி-சிரியா நிலநடுக்கத்தால் 19,300 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக ரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தசாப்தத்திற்கு பின்னர் 19 ஆயிரம் பேரை இயற்கை அன்னை ஆட்கொண்டுள்ளார்.

Advertisement

Narendra Modi Speech Parliament: அமளிகளுக்கு நடுவே அதிரடியாய் பேசிய பிரதமர் மோடி.. காங்கிரஸ், திமுக கட்சிகள் மீது பரபரப்பு விமர்சனம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவே எனக்கு எதிரானவர்களை நான் எப்படி சந்திக்கிறேன் என பார்த்துக்கொண்டு இருக்கிறது. 60 ஆண்டுகளை வீணடித்த காங்கிரசை மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன என பிரதமர் மோடி அமளிகளுக்கு நடுவே அதிரடியாக பேசினார்.

North Korea ICBM Missile: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகளை வெளி உலகிற்கு காட்சிப்படுத்திய வடகொரியா.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!

Sriramkanna Pooranachandiran

எப்போதும் பதற்றத்தை பரபரப்பாக வைத்துள்ள கொரிய தீபகற்பத்தில், வடகொரியா உலகிற்கு மேலும் ஒரு அதிர்ச்சியை தந்துள்ளது. ஏவுகணை தொடர்பான ஆராய்ச்சியில் அரசு இயந்திரத்தை சுழற்றி அடிக்கும் அதிபர் கிம் ஜான் உன் முன்னிலையில் 11 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Accident CCTV Viral: தறிகெட்டு வீதியில் இருந்த இளைஞர்கள் மீது பாய்ந்த கார்.. முட்டுசந்திலும் இப்படியா?.. வைரல் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

அக்கடாவென இருந்த இளைஞர்கள் தெருவில் நின்று அமைதியாக பேசிக்கொண்டு இருக்க, அதிவேகத்தில் பாய்ந்து வந்த கார் அவர்களின் மீது மோதி நின்றது. தெரு வீதியில் பைபாஸ் ரோடு வேகத்தில் தறிகெட்டு வந்த காரால் நேர்ந்த விபத்து குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Cuddalore Family Killed Update: காதல் திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து வேண்டி விவகாரம்.. குடும்பத்தையே போட்டுத்தள்ளிய பயங்கரம்.! 5 பேர் தீயில் கருகி மரணம்..!

Sriramkanna Pooranachandiran

ஆசை ஆசையாய் காதலித்து, காதலின் அடையாளமாய் 9 மாத கைக்குழந்தைக்கு தந்தையானவர், காதல் மனைவியுடன் கொண்ட தகராறில் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க வந்து மனைவி, மனைவியின் அக்கா, அவரின் குழந்தைகள், தனது குழந்தை என அனைவரையும் கொல்ல காரணமாக இருந்து தானும் தீயில் எரிந்து மறைந்துபோன சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Karnataka Dalit Women Beaten: தலித் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து செருப்பால் தாக்கிய பயங்கரம்.. இப்படியும் ஒரு காரணத்திற்காக பெரும் கொடுமை...!

Sriramkanna Pooranachandiran

மாடு மேய்த்துக்கொண்டு இருந்த பெண்மணியின் மாடு மற்றொருவரின் நிலத்திற்கு சென்றதால், அதனை பிடித்து வர சென்ற பெண்ணை ஜாதியை காரணம் காண்பித்து மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடுமை நடந்துள்ளது.

Chennai Island Exhibition: தீவுத்திடல் ராட்டினத்தில் கழன்று விழுந்த நட்டு.. மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

தீவுத்திடலில் இயக்கப்பட்டு வந்த இராட்டினத்தின் நட்டு கழன்று விழுந்தது கண்டறியப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்ட்டுள்ளது.

Jammu Doda Village Sinking: ஜோஷிமத் போல பெரும் பாதிப்பை சந்திக்கும் ஜம்முவின் தோடா.. அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

மலைப்பகுதிகளில் அதிக பாரத்தை கட்டிடங்களாக ஏற்றுவதால், கட்டிடங்கள் நிலத்திற்குள் புதைய தொடங்கும் நிலை ஏற்படும். அதுபோன்ற சம்பவம் உத்திரகன்ட் மாநிலத்தின் ஜோஷிமத்தை தொடர்ந்து ஜம்முவிலும் ஏற்பட்டுள்ளது.

Children Obesity Problem: சிறுவயதில் பெரியவர்களை போல தோற்றம் காணும் இளம்தலைமுறை.. காரணமும், தீர்வும் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

குழந்தைகள் ஜீன்களால் உடல் பருமனோடு பிறக்க வாய்ப்புகள் அதிகம். உடற்பயிற்சி இல்லாதது, பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவது போன்ற பல காரணத்தால் உடல் பருமன் ஏற்படுகிறது.

Advertisement

Taliban Bans Treatment: பெண்கள் ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெற தடை விதிப்பு; தலிபான் நிர்வாகம் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் ஆண் மருத்துவரிடம் பெண்கள் சிகிச்சை பெற தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Courtralam Child: குற்றாலத்தில் அடித்து செல்லப்பட்ட 4 வயது சிறுமி.. விரைந்து செயல்பட்ட இளைஞரால் குடும்பத்தினர் மகிழ்ச்சி.! வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

அருவியில் குளித்துக்கொண்டு இருந்த சிறுமி திடீரென நீரில் அடித்து செல்லப்பட்டு மீட்கப்பட்டார். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி அமைதியடைந்தனர்.

Tenkasi Married Girl Kidnap Issue: தென்காசி காதல் திருமண ஜோடி பெண் வீட்டாரால் கடத்தப்பட்ட விவகாரம்.. எஸ்.பி-க்கு டோஸ் விட்ட டி.ஜி.பி.!

Sriramkanna Pooranachandiran

அவசர காலங்களில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டுமே தவிர்த்து, வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்ய கூடாது. அதற்கான அனுமதி பெறவும் தேவையில்லை என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார். தென்காசியில் புதுமணப்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் லட்சியத்தோடு செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mother Marriage: கணவரை இழந்த 45 வயது தாய்க்கு திருமணம் செய்துவைத்து அழகுபார்த்த பாசக்கார மகன்.. மகிழ்ச்சியில் புதுமண ஜோடி.!

Sriramkanna Pooranachandiran

கடந்த நூற்றாண்டுகளில் கணவர் இறந்ததும் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கமானது நடைமுறையில் இருந்தது. பின்னர் இப்பழக்கம் ஒழிக்கப்பட்டாலும், கணவரை இழந்து வாழும் பெண்கள் வாழ்க்கை துணையின்றி வாழுவதையே விரும்புகின்றனர். சிலர் மறுமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

Advertisement
Advertisement