News

Daughter Helps Father: காயமடைந்த கையுடன் தந்தை.. மிதிவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பாசக்கார மகள்.. வைரல் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

தந்தை உள்ள மகள்களுக்கு மட்டும் தான் தன்னை கவனிக்க இன்னொரு தாய் கிடைத்துவிட்டால் என்பது புரியும். இந்த வாக்கியத்தை உறுதி செய்யும் வகையில் மகள் தந்தையை கவனித்துக்கொண்டுள்ள நிகழ்வு நடந்துள்ளது.

Dindigul Bank Robbery Attempt: துணிவோடு வங்கியை கொள்ளையடிக்க வந்து, தர்ம அடியை பரிசாக பெற்றுச்சென்ற கொள்ளையன்.. துணிவை பார்த்து எடுத்த துணிகர முடிவு பல்பு வாங்கிய சோகம்.!

Sriramkanna Pooranachandiran

துணிவு படத்தை பார்த்துவிட்டு துணிவோடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை கொள்ளையடிக்க வந்தவரை பொதுமக்களும், வங்கி ஊழியர்களும் நொறுக்கியெடுத்த சம்பவம் நடந்துள்ளது.

Chennai Peoples Affect Mosquitos: 6 மணிக்கு வீட்டின் கதவுகளை சாற்றும் சென்னை வாசிகள்.. ரீங்காரமிடும் கொசுக்களின் வளர்ச்சியால் மக்கள் வேதனை.!

Sriramkanna Pooranachandiran

காலி மனைகள் கொசுக்களின் கூடாரமாகி இருப்பதால், அங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து ஒட்டுமொத்த சென்னை வாசிகளையும் பத்தரவிக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் வீட்டை பூட்டியே இருக்கும் சென்னை வாசிகளின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

YouTuber Arrested: இரயில்வே ஸ்டேஷனில் இன்ஸ்டா ரீலுக்கு வீடியோ எடுத்த டெடி யூடியூபர் கைது.. இரயில்வே காவல்துறை அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரயில்வே ஸ்டேஷனில் இருந்தவாறு வீடியோ எடுத்து பதிவிட்டவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். யூடியூப் சேனல் வைத்து அனுமதியின்றி வீடியோ எடுத்து ஆட்டம்போடும் இன்ஸ்டாகிராம் புகழ்வாசிகள் உஷாராக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Dindigul Bus Accident: மாடு மீது மோதாமல் இருக்க நினைத்ததால் சோகம்.. மலைப்பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..!

Sriramkanna Pooranachandiran

மலைப்பகுதியில் பயணித்த அரசு பேருந்து, மாட்டின் மீது மோதாமல் இருக்க நினைத்ததால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய சோகம் நடந்துள்ளது. இவ்விபத்தில் 14 பயணிகள் காயமடைந்தனர்.

Patiala Minor Girl Gang Raped: 11 வயது சிறுமி ஓடும் காரில் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. நெஞ்சை பதறவைக்கும் துயரம்..!

Sriramkanna Pooranachandiran

11 வயதாகும் சிறுமி 2 பேர் கும்பலால் காரில் கடத்தி செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மாமா வீட்டிற்கு சென்றுவிட்டு தன் வீட்டிற்கு திரும்பிய சிறுமிக்கு நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Son Tattooed Father's Portrait: தந்தையின் உருவத்தை கையில் பச்சை குத்திய பாசக்கார மகன்.. நெஞ்சை கரையவைக்கும் மகனின் பாசம்..!

Sriramkanna Pooranachandiran

காதல், திருமணம் என இருப்பவர்கள் தங்களின் துணையின் மீதான பாசத்தை வெளிப்படுத்த டாட்டூ குத்தி வரும் நிலையில், இயற்கை ஆர்வலர் ஒருவர் தனது கையில் தான் உயிரினும் மேலாக பாசம் வைத்த தந்தையின் உருவத்தை கையில் பச்சை குத்திய நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது.

Engaged Girl Suicide: அந்த விசயத்திற்கு வற்புறுத்திய தாய்.. திருமணத்திற்கு 10 நாட்கள் முன் பெண் விபரீத முடிவு.. காரணம் இதுதான்..!

Sriramkanna Pooranachandiran

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்ல தயாராகிய மகளை தாய் சமையல் கற்க வற்புறுத்தியதால், கண்ணாளனுடன் வாழ்வதை விட சாவதே மேல் என விபரீத முடிவெடுத்த பெண்ணின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Thisayanvilai Youngster Murder: 20 வயது இளைஞரை கொன்று புதைத்த 16 வயது சிறுவன்.. 3 சிறார்களாக சேர்ந்து காதல் விவகாரத்தில் அதிர்ச்சி செயல்.! திசையன்விளையில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

20 வயது இளைஞர் காதலித்த பெண்ணை தானும் காதலிப்பதாக வரிந்துகட்டிக்கொண்டு நின்ற 16 வயது சிறுவன், நுங்குவெட்டி சாப்பிட செல்லலாம் என 20 வயது இளைஞரை 2 நண்பர்களோடு சேர்ந்து கொன்று புதைத்த பயங்கரம் திசையன்விளையை அதிரவைத்துள்ளது. ஓராண்டு கழித்து இளைஞர் மாயமான வழக்கில் அதிரடி திருப்பமாய் அமைந்த விசாரணை முடிவுகள் பதறும் வகையில் அமைந்துள்ளது.

Telangana ATM Robbery CCTV: ஏ.டி.எம்மில் கொள்ளையடித்த பணத்தை சாலையில் வீசிச்சென்ற கொள்ளையர்கள் - சி.சி.டி.வி காட்சிகள் வைரல்..!

Sriramkanna Pooranachandiran

சினிமா பாணியில் ஏ.டி.எம்மில் கொள்ளையடித்த நபர்கள், காவல் துறையினர் துரத்தி வந்ததும் பணத்தை சாலையிலேயே பறக்கவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

Women Died Contraceptive Copper T: காப்பர் டி கருத்தடை சாதனத்தை நீக்க அறுவை சிகிச்சை; பெண் பரிதாப மரணம்.. உறவினர்கள் கண்ணீர் குமுறல்.!

Sriramkanna Pooranachandiran

கருவுருவாகாமல் தடுக்க காப்பர் டி கருத்தடை சாதனம் பொருத்திய பெண்மணி, அதனை அகற்றக்கூறி தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Ghaziabad Man Split Roti: சூடான சுவையான எச்சில் சப்பாத்தி சுடச்சுட தயார்.. முதியவர் அதிர்ச்சி செயல்.. வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

கடைக்கு விநியோகம் செய்ய சப்பாத்தி தயாரித்த முதியவர், அதன் மீது எச்சிலை உமிழ்ந்து தயாரித்த வீடியோ வைரலாகியுள்ளது. விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் குற்றம் இழைத்தவரை கைது செய்தனர்.

Advertisement

Vels Highway Hotel Banned: விக்கிரவாண்டி வேல்ஸ் உணவகத்தில் பேருந்துகள் நின்று செல்லத்தடை - போக்குவரத்துத்துறை அமைச்சர் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

தொலைதூர பயணிகளுக்கான இடைவேளை நெடுஞ்சாலை வழி உணவகத்தில் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்ட காரணத்தால், அவ்வுணவகத்தில் தமிழ்நாடு அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.

Srimathi Death Case Update: ஸ்ரீமதியின் செல்போன் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு; சி.பி.சி.ஐ.டி-யிடம் கொடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்.!

Sriramkanna Pooranachandiran

தனியார் பள்ளியில் படித்த சிறுமி விடுதியில் மர்ம மரணம் அடைந்த வழக்கில், அவரின் செல்போன் பெற்றோரால் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் உண்மை தகவல் கண்டறியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

NIA Announce Reward Rs.5 Lakhs: பாஜக பிரமுகர் கொலை வழக்கில் என்.ஐ.ஏ அதிரடி.. குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 இலட்சம்.!

Sriramkanna Pooranachandiran

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தேடப்படும் 2 குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 இலட்சம் பரிசு வழங்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.

Goa Mumbai Highway Accident: லாரி - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

அதிகாலை 5 மணியளவில் ஒரே குடும்பத்தினர் பயணம் செய்த காரும் - கனகர லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு ஏற்பட்ட பயங்கர விபத்தில் 9 பேர் பலியாகினர்.

Advertisement

Corona Vaccine: கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் பக்கவிளைவு ஏற்படுகிறதா?.. ஐசிஎம்ஆர் பரபரப்பு பதில்..!

Sriramkanna Pooranachandiran

கோவிட் 19 தடுப்பூசிகளை பயன்படுத்துவதால் (The Eonomic Times Report Claims Covid19 Vaccine Side Effect) பக்கவிளைவுகள் ஏற்படுவதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என ஐசிஎம்ஆர் மற்றும் சிடிஎஸ்சிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Delhi Leela Palace: போலியான ஆவணங்களை சமர்ப்பித்து 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்து மோசடி; டெல்லியில் பகீர் சம்பவம் அம்பலம்..!

Sriramkanna Pooranachandiran

சவூதி அரேபிய தொழிலதிபருக்கு நெருங்கியவர் என 5 மாதங்கள் டெல்லியில் தங்கியிருந்தவர் விடுதி அறைக்கான கட்டணம் செலுத்தாத வழக்கில் திருப்பமாக அவரின் ஆவணங்கள் போலியானது என்பது அம்பலமாகியுள்ளது.

NHAI Training Road Safety: சாலை பாதுகாப்பை மேம்படுத்த பொறியியல் நடைமுறை: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

2022-23ம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தைச் சேர்ந்த சுமார் 240 பொறியாளர்களுக்கு தில்லி ஐஐடி, மத்திய சாலை ஆராய்ச்சி கழகம், இந்திய நெடுஞ்சாலைப் பொறியாளர்கள் நிறுவனம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Swiggy Delivery Boy Died: டெலிவரி செய்யச்சென்ற இடத்தில கால்களை கவ்விய நாய்.. பதற்றத்தில் 3வது மாடியில் இருந்து குதித்தவர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

வெளிநாட்டு ரக நாய் துரத்தி கடிதத்தில் பதற்றமடைந்த ஸ்விக்கி ஊழியர் மாடியில் இருந்து குதித்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பறிபோன சோகம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement