செய்திகள்

Road Accident: கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

Rabin Kumar

உத்தரகாண்ட்டில் லாரி - கார் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Boy Dies of Dog Bite: நாய் கடித்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!

Backiya Lakshmi

என்.டி.ஆர். மாவட்டத்தில் 2 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Man Dies By Heart Attack: கோவிலில் மாரடைப்பால் வாலிபர் மரணம்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ஐதராபாத்தில் உள்ள கோவிலில் வாலிபர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young Woman Sexual Harassment: வீட்டிற்குள் பூட்டி வைத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. ஆட்டோ ஓட்டுநர் கைது..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இளம்பெண்ணை வீட்டிற்குள் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

SC Chief Justice Oath: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக பதவியேற்பு.. யார் அந்த சஞ்சீவ் கண்ணா?!

Backiya Lakshmi

நீதிபதி சஞ்சீவ் கண்ணா இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

Woman Murdered For Silver Anklets: கொடூரமான முறையில் நடந்த கொலை.. கொலுசுக்காக வெட்டப்படும் கால்கள்.. பின்னணி என்ன?!

Backiya Lakshmi

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் மோடன் பாய் என்ற 75 வயது மூதாட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youth Arrested: ஓடும் இரயிலில் பெண் வங்கி மேலாளருக்கு பாலியல் தொல்லை; வடமாநில இளைஞர் கைது.!

Sriramkanna Pooranachandiran

புனே - கன்னியாகுமரி விரைவு இரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

NEET Student Raped: நீட் பயிற்சிக்கு வந்த மாணவி ஆசிரியர்களால் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

வேதியியல், உயிரியல் வகுப்பு ஆசிரியர்கள், நீட் தேர்வு பயில வந்த மாணவியை பலாத்காரம் செய்து மிரட்டிய கொடுமை அம்பலமாகி அதிர்ச்சியை தந்துள்ளது. இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Couple Arrested: வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்த தம்பதி கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

பெங்களூருவில் வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்த கணவன், மனைவி இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Train Derailed: பயணிகள் விரைவு இரயில் தடம்புரண்டு விபத்து; நல்வாய்ப்பாக காத்திருந்த அதிஷ்டம்.!

Sriramkanna Pooranachandiran

அதிவிரைவு இரயில் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகிய நிலையில், நல்வாய்ப்பாக பெரிய அளவிலான உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Viral Video: 12 ஆண்டு பழமையான காருக்கு இறுதிச்சடங்கு.. தொழிலதிபர் செய்த வினோத சம்பவம்..!

Rabin Kumar

குஜராத்தில் தொழிலதிபர் ஒருவர் தான் 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த காரை அடக்கம் செய்துள்ள வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Delhi Air Pollution: மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்.. திணறும் மக்கள்.!

Backiya Lakshmi

தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Sabarimala Bus Services: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.. சபரிமலை செல்ல ஸ்பெஷல் சொகுசு பேருந்துகள்..!

Backiya Lakshmi

ஐயப்ப பக்தர்களுக்கு ஏதுவாக சபரிமலைக்கு வரும் 15ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Ban On Single-Use Plastic: கல்லூரிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - யுஜிசி அறிவிப்பு..!

Backiya Lakshmi

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் என யு.ஜி.சி. அறிவுறுத்தி இருக்கிறது.

Bike Ambulance: 25 இருசக்கர மருத்துவ வாகனங்களை வாங்க தமிழ்நாடு அரசு உத்தரவு; மலைக்கிராம மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!

Sriramkanna Pooranachandiran

மலைவாழ் மக்களுக்கு 25 இருசக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள்‌ (Bike Ambulance) வாங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக எதிர்காலத்தில் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்படவுள்ளன.

Driver Dies By Heart Attack: பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்; நடத்துனரின் சாதுர்த்திய செயலால் தப்பிய பயணிகள்.. காணொளி வைரல்..!

Rabin Kumar

பெங்களூருவில் பிஎம்டிசி பேருந்து ஓட்டுநர் வாகனத்தை ஓட்டியபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

25 Tigers Missing: 25 புலிகள் மாயம்.. தேசிய பூங்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

Backiya Lakshmi

ரந்தம்பூர் தேசிய பூங்காவில் இருந்த 25 புலிகள் காணாமல் போயுள்ளதாக, தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.

Auto Rickshaw Accident: ஆட்டோ ரிக்ஷா மோதி இளம்பெண் படுகாயம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தை..!

Rabin Kumar

கேரளாவில் மருத்துவமனை வெளியே நிறுத்தப்பட்ட ஆட்டோ ரிக்ஷா முன்னோக்கி நகர்ந்ததில் இளம்பெண் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband Dies By Suicide After Killing Family: மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் மனைவி, 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Blind Murder Mystery: மாமாவை கொலை செய்து நாடகமாடிய மருமகன்.. கிடுக்குப்புடி விசாரணையில் சிக்கிய கொலையாளி..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் தனது மாமாவை குடி போதையில் மருமகன் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement