செய்திகள்

Bus Accident: 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dead Man Becomes Alive: இறந்தபின் மீண்டும் உயிருடன் வந்த அதிசய நபர்.. மருத்துவர்கள் அதிர்ச்சி..!

Backiya Lakshmi

பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட இறந்தவர் திடீரென எழுந்து நின்ற சம்பவம் அதிர்ச்சியை எழுப்பியுள்ளது.

Woman Police Injury: நிலத் தகராறில் பெண் காவலர் மீது வில் அம்பு தாக்குதல்.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!

Rabin Kumar

பீகாரில் நிலத் தகராறை தீர்ப்பதற்காக சென்ற பெண் காவலர் ஒருவர் அம்பினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

#Breaking: 4 பேர் கும்பலால் நர்சிங் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; தேனியில் சீரழித்து திண்டுக்கலில் தவிக்கவிட்ட பரிதாபம்.!

Sriramkanna Pooranachandiran

கேரளா மாநிலத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர், தேனியில் பலாத்காரம் செய்யப்பட்டு திண்டுக்கல் இரயில் நிலையம் முன் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Bengaluru Woman Murder: 30 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; வீடெல்லாம் புழுக்கள் மொய்க்க துர்நாற்றம்.. பதறவைக்கும் சோகம்.!

Backiya Lakshmi

பெங்களூருவில் நேபாளத்தை சேர்ந்த பெண் தனியாக வசித்து வந்த நிலையில், அவரை கொடூரமாக கொன்று உடலை ஃப்ரிட்ஜில் வைத்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது.

Tobacco Packet In Tirumala Laddu: திருமலை லட்டுவில் புகையிலை பாக்கெட்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

திருமலை லட்டுவில் புகையிலை துண்டுகள் இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Diamond Statue Of PM Modi: வைரத்தால் ஆன பிரதமர் மோடி சிலை.. அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு..!

Backiya Lakshmi

அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அஸ்ரித் ஆகிய இருவர், அங்கு நகை வியாபாரம் செய்து வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு வழங்கியுள்ளனர்.

Viral Video: ரீல்ஸ்காக முதியவரின் முகத்தில் ஸ்பிரே அடித்த இளைஞர்கள்.. லைக்குக்காக நடுரோட்டில் செய்யும் கூத்து..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் சாலையில் சைக்கிள் ஓட்டும் முதியவரின் முகத்தில் இளைஞர்கள் ஸ்பிரே அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

SC On Child Pornography: சிறார் ஆபாச படம் பார்ப்பது குற்றமல்ல - சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்த உச்சநீதிமன்றம்..! காரணம் என்ன?..

Backiya Lakshmi

குழந்தைகள் நடித்த ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Army Officer's Fiancee Sexual Assault: காவல்நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; 5 காவலர்கள் பணியிடை நீக்கம்.. நடந்தது என்ன..?

Rabin Kumar

ஒடிசாவில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி, காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tirupati Laddu Row: திருப்பதி லட்டு விலங்கு கொழுப்பு விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டைரி நிறுவனத்தில் மத்திய உணவுப்பாதுகாப்புத்துறை ஆய்வு..!

Sriramkanna Pooranachandiran

திண்டுக்கல் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஏஆர் டைரி பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், திருப்பதி லட்டு விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய நிலையில் சோதனைகள் தொடருகிறது.

Minor Girl Rape: 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. ஆசிரியர் அதிரடி கைது..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் பள்ளி ஆசிரியரால் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Supreme Court YouTube Channel Hacked: உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் ஹேக்.. கிரிப்டோ விளம்பரம் ஒளிபரப்பு..!

Backiya Lakshmi

உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Calf Born With Two Heads: 2 தலை, 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி.. ஆச்சரியத்துடன் கண்டுக்களிக்கும் மக்கள்..!

Rabin Kumar

கர்நாடகாவில் 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டியை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் வீடியோ தற்போது வைரலாகிறது.

PM Modi US Visit: ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு.. பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்..!

Backiya Lakshmi

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, ​​உக்ரைன் முதல் காசா மோதல் வரையிலான பிரச்சனைகள் விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Andhra Pradesh CM Chandrababu Naidu: திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விலங்கு கொழுப்பா? அதிர்ச்சி தந்த முதல்வர்.. முந்தைய ஆட்சியில் பகீர்.!

Backiya Lakshmi

திருமலை திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

Car Accident: சாலைத்தடுப்பில் சொருகி நின்ற கார்; அதிவேகம், காருக்குள் ஆட்டம்-பாட்டம்.. நால்வர் நிலை? பதறவைக்கும் விபத்தின் காட்சி..!

Rabin Kumar

டெல்லியில் கார் விபத்துக்குள்ளானதில், 4 மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

One Nation One Election: மீண்டும் குரலை உயர்த்தும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" விவகாரம்.. முந்தைய வரலாறு என்ன?..!

Backiya Lakshmi

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றது.

MLA Munirathna Case: பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்கு.. பெண் பரபரப்பு புகார்..!

Rabin Kumar

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா உட்பட 7 பேர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Wrestler Vinesh Phogat Turned Politician: காங்கிரஸில் இணைந்த ஒலிம்பிக் நாயகி வினேஷ் போகத்.. அரசியலில் ஜொலிப்பாரா..?

Rabin Kumar

இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

Advertisement
Advertisement