செய்திகள்

Garlic Price Hike: எகிறி அடிக்கும் பூண்டு விலை.. 1 கிலோ பூண்டு இவ்வளவு ரூபாயா?. மக்கள் பேரதிர்ச்சி..!

Backiya Lakshmi

இந்தியா முழுவதும் தொடர் பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால், பூண்டின் விலை அதிகரித்துள்ளது.

Madurai Shocker: "அடிச்ச போதை பத்தலை, காசு கொடு" - தாயை கொடூரமாக கொன்ற மகன்.. கடைசி விவசாயி திரைப்பட புகழ் நடிகைக்கு சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மதுபோதைக்கு அடிமையாகும் நபர்களால் ஏற்படும் விபரீதங்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பெற்றெடுத்த தாயை போதைக்காக மகனே கொலை செய்த பயங்கரம் மதுரையை அதிரவைத்துள்ளது.

4 Members of Family Death: வீட்டில் திறந்த நிலையில் இருந்த கேஸ்.. குடும்பத்தினர் 4 பேர் பலி..! பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பூட்டிய வீட்டில் கியாஸ் திறந்த நிலையில் காலியாக இருக்க, குடும்பத்தினரின் மரணத்தில் மர்மம் நிலவியுள்ளது. இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Perfume Factory Fire Accident: வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பெண் பலி., 31 பேர் காயம்., 9 பேர் மாயம்.!

Sriramkanna Pooranachandiran

திடீரென தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பணியாளர்களில் 9 பேரின் நிலை தெரியவில்லை. ஒருவர் பலியாகி, 31 பேர் படுகாயமடைந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Former CM Admit Hospital: முன்னாள் முதல்வருக்கு பன்றிக்காய்ச்சல், கொரோனா உறுதி; மருத்துவமனையில் அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட முன்னாள் முதல்வருக்கு மருத்துவ பரிசோதனையில் இரண்டு பெருந்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

UPI Now In France: இப்போது பிரான்சில் யுபிஐ.. இந்திய சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

Backiya Lakshmi

இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி பிரான்சில் யுபிஐ மூலம் ரூபாயில் பணம் செலுத்த முடியும்.

Cops Solemnise Wedding: மாப்பிள்ளை வீட்டவர்களை சரியாக வரவேற்கவில்லை; திருமணத்தை நிறுத்திய மணமகன்., ஆப்படித்த காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெறவிருந்த திருமணத்தை அற்பத்தனமான காரணம் கூறி மணமகன் நிறுத்திவிட, காவல் துறையினர் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தனர்.

Kenya Gas Explosion: கியாஸ் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து; 165 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

நைரோபி நகரில் செயல்பட்டு வரும் கியாஸ் நிலையத்தில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டு 165 பேர் படுகாயமடைந்து இருக்கின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Heavy Fog in Delhi: டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு, மஞ்சு பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய தலைநகர் டெல்லி உட்பட அதன் அண்டை மாநிலங்கள், குளிர்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம்.

Trending Video: யானையுடன் போட்டோ எடுக்க முயற்சி; துரத்திய யானையால் பதறி ஓடிய இருவர்.!

Sriramkanna Pooranachandiran

வனவிலங்குகள் பார்க்க சாதுவாக தெரிந்தாலும், அவைக்கு நாம் தீங்கு விளைவிப்போம் என தெரிந்தால் மூர்க்கத்துடன் செயல்படும் குணம் கொண்டவை என்பதால் கவனம் வேண்டும்.

RBI Stops Paytm Payments Bank: பேடிஎம் பயனாளர்களுக்கு அதிர்ச்சி.. முடிவுக்கு வந்தது பேடிஎம்..!

Backiya Lakshmi

ரிசர்வ் வங்கி விதித்த விதிகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி, பேடிஎம் நிறுவனம் மீது அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Interim Budget 2024: "அடுத்த பட்ஜெட்டும் நாங்கதான்" - அதிரடியாய் கர்ஜித்த நிர்மலா சீதாராமன்; பட்ஜெட் தாக்கல் முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தொடர்ந்து 6 வது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதுகுறித்த முழு விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Advertisement

Budget 2024: பட்ஜெட் தாக்கல்... நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பூட்டிய ஜனாதிபதி திரவுபதி முர்மு..!

Backiya Lakshmi

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இனிப்பூட்டினார்

Lakshadweep In Budget 2024: பட்ஜெட் தாக்கல் 2024.. லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை.. மாலத்தீவுக்கு சாட்டையடி..!

Backiya Lakshmi

லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

UP Mass Marriage Fraud: கல்யாணம் பண்ணிக்கிட்டா 51,000 ருபாய்.. ஒரே நாளில் 500 திருமணங்கள்.. காசுக்காக மாப்பிளை இல்லாமல் தாலி கட்டிக்கொண்ட பெண்கள்..!

Backiya Lakshmi

உத்தரபிரதேசத்தில் அரசின் திருமண உதவித்தொகையைப் பெறுவதற்காக மணமகனே இல்லாமல் தனக்குத்தானே பெண்கள் திருமணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Silver Price Today: ரூ.47 ஆயிரத்தை கடந்ததும் சவரன் தங்கத்தின் விலை; நகைப்பிரியர்களுக்கு ஷாக் செய்தி.!

Sriramkanna Pooranachandiran

ஏழை-எளிய மக்களால் நினைத்து பார்க்க இயலாத அளவு தங்களின் விலை என்பது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

Advertisement

IMD- Monsoon 2024 Prediction: இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்?. இந்திய வானிலை மையம் தகவல்..!

Backiya Lakshmi

நாடு முழுவதிலும் தென்மேற்கு பருவமழை எப்போது ஆரம்பமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.

Garlic Prices Hit New High: உச்சம் தொடும் பூண்டு விலை... இனி பூண்டு இல்லாமல் தான் சமையல்..!

Backiya Lakshmi

இந்தியா முழுவதும் தொடர் பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால், பூண்டின் விலை அதிகரித்துள்ளது.

Girl Suicide: 18 வயது இளம்பெண் பலாத்கார முயற்சி; பணியிடத்தில் நடந்த சோகம்.. தற்கொலை செய்து உயிரை மாய்த்த இளம்பெண்.!

Sriramkanna Pooranachandiran

வேலைக்கு வந்த இடத்தில் உரிமையாளரின் அதிர்ச்சி செயலால் மனமுடைந்துபோன இளம்பெண், சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Import Duty On Mobile Phone Slashed: மத்திய பட்ஜெட் 2024.. மொபைல் போன் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு..!

Backiya Lakshmi

மொபைல் போன் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரியை 15% முதல் 10% வரை குறைப்பது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement
Advertisement