Politics

Udhayanidhi Stalin Speech: ஐ.பி.எல் 2023-க்கு டிக்கெட் வாங்கி கொடுங்க; முன்னாள் அமைச்சரின் கோரிக்கையும், உதயநிதியின் பதிலும்.. சிரிப்பலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை.!

Sriramkanna Pooranachandiran

அதிமுக ஆட்சியில் இருக்கும்போது ஐ.பி.எல் தொடருக்கு டிக்கெட் வாங்கிக்கொடுத்தோம், நீங்கள் வாங்கி கொடுங்கள் என இந்நாள் அமைச்சரிடம் முன்னாள் அமைச்சர் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதிலால் அவையே கலகலப்பானது.

RSS Rally Tamilnadu: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்; தமிழ்நாடு அரசின் மனு அதிரடி தள்ளுபடி.!

Sriramkanna Pooranachandiran

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்பதால், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வாதிட்டதன் பேரில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு டெல்லியிலும் உறுதி செய்யப்பட்டது.

Amith Shah Speech: 9 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் அசத்தல் மாற்றங்கள்; உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

2014 ம் ஆண்டுக்கு முன் வடகிழக்கு மாநிலங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சன பார்வையை மாற்றி கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என அமித்ஷா பெருமைப்பட பேசினார்.

Online Rummy Banned TN: ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிரான தீர்மானம்; பச்சைக்கொடி காண்பித்த ஆளுநர்.. அதிரடி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பலகட்ட போராட்டம் மற்றும் அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாக, இன்று ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்திற்கான தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை தமிழ்நாடு ஆளுநர் நிறைவேற்றி இருக்கிறார்.

Advertisement

BJP Worker Son Attacked: பாஜக பெண் தலைவரின் மகன் கார் மீது குண்டு வீசி தாக்குதல்; உத்திரபிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

மத்தியில் ஆளும் கட்சியாக இருந்து வரும் பாரதிய ஜனதா கட்சியினர் மீது பல இடங்களில் நேரடி மற்றும் மறைமுக தாக்குதல்கள் நடைபெறுவது தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், பாஜக பிரமுகரின் மகனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.

Narayan Rane: "என்னை கொலை செய்ய கூலிப்படை ஏவப்பட்டது" - மத்திய அமைச்சர் உத்தவ் தாக்கரே மீது பரபரப்பு குற்றசாட்டு.!

Sriramkanna Pooranachandiran

மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக மத்திய அமைச்சர் பரபரப்பு தகவலை தெரிவித்தார்.

BJP MLA Jivesh Mishra: பாஜக எம்.எல்.ஏ-வை அலேக்காக தூக்கி சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றிய பாதுகாவலர்கள்.!

Sriramkanna Pooranachandiran

சபாநாயகரிடம் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ குண்டுக்கட்டாக தூக்கி சட்டப்பேரவையில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

Hanuman Jayanti 2023: அனுமன் ஜெயந்தியை அமைதியாக கொண்டாட நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

ராம நவமியின் போது பல இடங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து பண்டிகையில் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் பாதுகாக்க மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Kichcha Sudeepa Campaingn BJP: கர்நாடக மாநில தேர்தலில் பாஜகவுக்கு ஆதராக நடிகர் கிச்சா சுதீப் பிரச்சாரம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தின் அண்டை மாநிலமாக இருக்கும் கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் கிச்சா பிரச்சார குழுவில் களமிறக்கப்பட்டுள்ளார்.

Madhya Pradesh Ram Temple: கிணற்று படிக்கட்டில் கூட்டமாக நின்று பூஜை.. பாரம் தாங்காமல் நடந்த விபத்தில் 18 பேர் பலி.!

Sriramkanna Pooranachandiran

ராம நவமியை முன்னிட்டு படிக்கட்டு கிணற்றில் கூட்டமாக நின்று பூஜைகள் செய்த நிலையில், பாரம் தாங்காமல் கிணறு படிக்கட்டுகள் கிணற்றுக்குள் விழுந்து 18 பேர் பலியாகினர்.

Mamata Banerjee: 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் போராட்டத்தில் பாட்டு பாடி மகிழ்ந்த மம்தா பேனர்ஜி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் உள்ள கிராமப்புறத்தில் வேலைவாய்ப்புகளை வழங்க மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட 100 நாள் வேலைத்திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூறி மேற்கு வங்கத்தில் போராட்டம் நடக்கிறது.

Pak Govt Twitter Withheld: பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது மத்திய அரசு.! அதிரடி நடவடிக்கை..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்த பாகிஸ்தான் நாட்டின் ட்விட்டர் பக்கத்தை இந்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் ட்விட்டர் கணக்கை இந்திய பயனாளிகள் பார்க்க இயலாது.

Advertisement

Karnataka Assembly Poll: கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு; சூடேறப்போகும் அரசியல்களம்.! முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கர்நாடக மாநில தேர்தல் தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மாநில அரசியல்களம் என்பது பரபரப்பாக மாறியுள்ளது.

Kerala BJP: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து; கேரளா மாநில பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு.!

Sriramkanna Pooranachandiran

மஹாபாரதத்தில் வரும் அரக்கியின் உருவத்தை ஒப்பிட்டு, கேரளா மாநில சி.பி.ஐ.எம் பெண் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மாநில பாஜக தலைவரின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Praja Dhwani Yatra: வாரி வல்லாய் ரூ.500 பணத்தை வீசியெறிந்து பிரச்சார கூட்டத்தில் சிக்கிக்கொண்ட டி.கே சிவகுமார்.. வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

பணத்திற்கும், மதுபானத்திற்கும் விலைபோகும் வாக்காளர்கள் இருக்கும் வரையில் ஆட்சிக்கு வருபவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள் என்பது ஒவ்வொரு மக்களும் உணர்ந்து அனுபவிக்கும் உண்மையாக இருக்கிறது.

Annamalai Latest Speech: தமிழகத்தில் கூண்டில் அடைக்கப்பட்ட கிளி பறக்க தயராகிவிட்டது - அண்ணாமலை பரபரப்பு பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

பாஜகவினர் இனி கூனிக்குறுகி வாக்கு சேகரிக்க வேண்டாம். மீனவர்களின் பிரச்சனையை வைத்து அரசியல் செய்வதே திமுக, காங்கிரசின் வேலை என அண்ணாமலை பேசினார்.

Advertisement

Rahul Gandhi: ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பு விவகாரம்; இந்தியா முழுவதும் தொடங்கியது போராட்டம்.!

Sriramkanna Pooranachandiran

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பால், நாடு முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Edappadi Palanisamy about Budget: கானல் நீரான தமிழக பட்ஜெட் 2023 - 2024 அறிவிப்புகள்.. எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.!

Sriramkanna Pooranachandiran

சட்டப்பேரவை தொடங்கியதில் இருந்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், பல குற்றசாட்டுகளை முன்வைத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த விஷயம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பல கருத்துக்களை முன்வைத்தார். அவரின் விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

TN Budget 2023-24: தமிழ்நாடு 2023-24 பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?.. முழு அறிவிப்பும் உள்ளே..!

Sriramkanna Pooranachandiran

தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாதம் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் முதல் எண்ணற்ற நலத்திட்டங்களுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முழு விபரத்தையும் தெரிந்துகொள்ள தொடர்ந்து செய்தியை படிக்கவும்.

Japanese PM in India: இந்தியா வந்தடைந்தார் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா; டெல்லியில் மத்திய அமைச்சர் தலைமையில் உற்சாக வரவேற்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய - ஜப்பானிய உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ள ஜப்பானிய பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

Advertisement
Advertisement