Lifestyle

Aloe Vera Curry: சோற்றுக்கற்றாழையில் சுவையான குழம்பு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவத்தில் பல விஷயங்களுக்கு முதன்மையாக பயன்படும் கற்றாழையில், சுவையான குழம்பு செய்தும் சாப்பிடலாம். இது உடலுக்கு பல நன்மையை வழங்கும்.

Couple Enjoy Age Limit: மெனோபாஸ் நிலை வந்தால் பெண்களின் அந்த உணர்வு பறிபோகுமா?.. உண்மை என்ன?.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

பெண்கள் காதல், அன்பு, பாசம் என அனைத்தையும் இளையவயதில் எப்படி ஏங்கி பெற்றார்களோ, அதேபோலத்தான் இறுதிவரை விரும்புகின்றனர். புதிதாக திருமணம் செய்த தம்பதிகளைப்போல, மெனோபாஸ் காலத்திலும் கணவன் - மனைவிகள் தனிமை அவசியம்.

Karthigai Deepam 7th Day: பஞ்ச ரதத்தில் மக்களுக்கு காட்சிதந்த அருணாச்சலேஸ்வரர்: வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தீபத்தையொட்டிய இறுதி நாட்கள் ஊருக்குள் மக்கள் பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், பலத்த பாதுகாப்பு பணியில் பல்லாயிரக்கணக்கான காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

Thiruvannamalai Deepam 2023: கார்த்திகை தீப நாள் எப்போது?.. தீபங்களை ஏற்றி நல்வழிப்பட விபரம் இதோ.! ஆன்மீக நண்பர்கள் தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் தமிழகத்தில் விரத வழிபாடுகள் என்பது கடுமையான உச்சத்தில் இருக்கும். ஒவ்வொரு கோவில்களும் அடுத்தடுத்து விழாக்கோலம் பூண்டிருக்கும்.

Advertisement

IMCR Research about Heart Attack: இளைஞர்களிடம் மாரடைப்பு ஏற்படுவதற்கு தடுப்பூசி தான் காரணமா?.. ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் புதிய தகவல்.!

Sriramkanna Pooranachandiran

கொரோனாவுக்கு பின் மாரடைப்பு அபாயம் தடுப்பூசி மீது மக்களுக்கு திரும்ப தொடங்கியது. இதுகுறித்து ஐ.சி.எம்.ஆரும் ஆய்வு நடத்தி வந்தது.

Smoking Dangerous: புகைப்பிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்னென்ன?.. அதிர்ச்சியை தரும் விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மனிதனின் சராசரியான ஆயுளைக்காட்டிலும், புகைக்கும் பழக்கம் கொண்டவர்கள் 13 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பே மரணத்தை அடைகின்றனர். புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய், இதயநோய் காரணமாக மரணங்கள் நிகழுகின்றன.

Chicken Gravy Curry: சண்டே ஸ்பெஷல்.. ஹோட்டல் சுவையில், அருமையான சிக்கன் கிரேவி வைப்பது எப்படி?.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

விடுமுறை நாட்கள் என்றாலே உடலுக்கு சற்று ஓய்வை கொடுக்க நினைக்கும் பலருக்கும், வார இறுதிகளில் நல்ல சாப்பாடு தேவைப்படும். இவ்வாறானவர்கள் கோழி கிரேவி செய்ய நினைத்தால், அதனை சுவைமிக்க தருணமாக மாற்ற தொடர்ந்து படிக்கவும்.

Sleeping Without Pillows: தலையணை இன்றி உறங்குவதால் ஏற்படும் அசத்தல் நன்மைகள்: தலையணை பழக்கத்தை கைவிட என்ன செய்யலாம்.!

Sriramkanna Pooranachandiran

நாம் தூங்கும்போது முதுகெலும்பு இயற்கையாக மாறாக வைக்கப்படும் பட்சத்தில், உடல் எடையின் பெரும்பகுதி நடுப்பகுதியில் இருக்கும். இது முதுகுப்பகுதியில் அழுத்தத்தை உண்டாக்கும்.

Advertisement

Tamilnadu 10, 11, 12th Public Examination: 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பட்டியல் வெளியீடு: முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏப்ரல் 08, 2024-க்குள் பொதுத்தேர்வுகள் முடிகின்றன. எஞ்சிய ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 20க்குள் நிறைவு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SETC Bus Service for Sabarimala: ஐயப்ப பக்தர்களுக்கு உற்சாக செய்தி: இனி அதிக செலவு கிடையாது.. பம்பைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விரைவு பேருந்துகள்.. சொகுசு பயணம்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சபரிமலைக்கான சீசன் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட தொலைதூர நகரங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை சென்று வருவது வழக்கம். இதனால் தேனி, தென்காசி மாவட்டங்கள் சுற்றுலா வருவாயை பெறப்போகின்றன.

Garlic Benefits to Erectile: விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவதிப்படுறீங்களா?.. 2 மாதம் தொடர்ந்து இதனை சாப்பிட்டால் போதும்..! தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!

Sriramkanna Pooranachandiran

தாம்பத்தியத்தில் இன்றளவில் பலருக்கும் விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு இன்றளவில் முக்கிய காரணியாக பல விஷயங்கள் கூறப்படுகிறது.

Couple Enjoy During Menstruation Days: மாதவிடாய் நேரத்தில் உடலுறவு.. நல்லதா? கெட்டதா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மாதவிடாய் நாட்களில் துணையுடன் உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் உச்சக்கட்டம் காரணமாக எண்டோர்பின் வெளிப்பட்டு, வயிற்று வலி, மன அழுத்தம் குறையும்.

Advertisement

Singles Day 2023: "சிங்கிள்ஸ் தவம் அல்ல வரம்": இன்று உலக ஒற்றையர் தினம்.. சிங்கில்ஸ்களே கொண்டாடுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

1993-ல் இருந்து சீனாவில் பிரதானமாக சிங்கிள்ஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது.

Veg Biryani: குட்டீஸ்கள் விரும்பும் காய்கறி பிரியாணி செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சுக்கோங்க, அசத்துங்க.!

Sriramkanna Pooranachandiran

குழந்தைகளும் சைவ வகை பிரியாணியின் மனம் காரணமாக, காய்கறி பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்கள்.

Eye Pressure: கண்கள் பிரச்சனையை எளிதாக என்ன வேண்டாம் மக்களே.. பார்வையே பறிபோகும் அபாயம்.! விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கண்களின் முன்பகுதியில் ஆக்குவஸ் ஹியூமர் திரவம் சுற்றிவரும். இது அளவுக்கதிகமாக உற்பத்தியாகி, வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில் கண்களில் அழுத்தம் அதிகமாகும்.

Tamil Deepawali 2023: தீபாவளி நன்னாளில் பிரம்மமுகூர்த்ததை தவறவிடாதீர்கள்; நேரம் இதோ.. தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

மக்களை கடுமையாக துன்புறுத்தி வந்த அரக்கன் நரகாசுரனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வதம்செய்த நாளினை, நரகாசுரனின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் கொண்டாட்டமாக சிறப்பித்த நாளே தீபஒளி ஆகும்.

Advertisement

Egg Benefits: அடடே.. ஆயில் அதிரடி தகவல்.. முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடுவதால் இவ்வுளவு நன்மைகள்.!

Sriramkanna Pooranachandiran

30 முதல் 80 வயது வரை, 5 இலட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், முட்டை சேர்த்துகொள்வோரின் உடல்நலன் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளது.

Thengai Sadam: சுவையான, கமகமக்கும் தேங்காய் சாதத்தை இப்படி செய்து பாருங்கள்; அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.!

Sriramkanna Pooranachandiran

வார இறுதியோ, சமையலில் சலிப்போ, அரைமணிநேரத்தில் ஒட்டுமொத்தமாக சமையல் வேலையை எவ்வித பிரச்சனையும் இன்றி முடிக்க தேங்காய் சாதமே சிறந்தது.

Soya Mealmaker: மீல்மேக்கர் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. தீமையும் உள்ளது.. தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

பைட்டோ ஈஸ்டிரோஜனின் அளவு உடலில் அதிகரிக்கும் பட்சத்தில், சிறுநீரக செயலிழப்புக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தாய்ப்பாலூட்டும் பெண்கள், கர்ப்பிணிகள் மருத்துவரை அணுகாமல் மீல்மேக்கர் சாப்பிட வேண்டாம்.

Stress Relief: இளம் வயதினரிடையே ஏற்படும் தற்கொலை எண்ணங்கள்; கண்டறிந்து சரி செய்வது எப்படி?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

குழந்தைகள் சிறு விசயத்திற்கு கோபப்படுவது, காரணமின்றி கோபம் அடைதல், எதற்கெடுத்தாலும் அறிந்து விழுவது போன்ற உணர்வுகள் தற்கொலைக்கான உணர்வாக கூட இருக்கலாம்.

Advertisement
Advertisement