Festivals & Events
Aadi Perukku 2024: மழையையும் மாரியம்மனையும் இணைக்கும் ஆடிப்பெருக்கு; 2024 ஆடிப்பெருக்கு நல்ல நேரம், வழிபாடு முறைகள் விபரம் இதோ.!
Backiya Lakshmiஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை.
International Tiger Day 2024: "புலி புலி புலி.. அட அச்சம் விட்டு உச்சம்தொட்டு வெற்றி பெறும் வீரப்புலி" சர்வதேச புலிகள் தினம்..!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும், ஜூலை 29 உலகம் முழுவதும் சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
Kargil Vijay Diwas 2024: கார்கில் விஜய் திவாஸ்.. பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்து கார்கில் போரில் வென்ற கதை..!
Backiya Lakshmiகார்கில் போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
World Embryologist Day 2024: உலக ஐவிஎப் தினம்.. ஐவிஎப் என்னும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை என்றால் என்ன? விபரம் உள்ளே..!
Backiya Lakshmi25 ஜூலை 1978 இல், லூயிஸ் ஜாய் பிரவுன் IVF அல்லது கருவிழி கருத்தரித்தல் மூலம் கருத்தரித்த முதல் குழந்தை ஆனார், எனவே இந்த தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக கருவியலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
National Thermal Engineering Day 2024: தேசிய வெப்ப பொறியாளர்கள் தினம்.. அதன் வரலாறு என்ன தெரியுமா?!
Backiya Lakshmiவெப்ப ஆற்றலின் முக்கியத்துவத்தையும், வெப்ப மேலாண்மையில் பணிபுரியும் மக்களின் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 அன்று தேசிய வெப்பப் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
National Mango Day 2024: "மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம்" தேசிய மாம்பழ தினம்..!
Backiya Lakshmiதேசிய மாம்பழ தினமானது ஜூலை 22 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
Guru Purnima & Sawan Month: உற்சகமாக குரு பூர்ணிமாவை கொண்டாடிய மக்கள்; சிவன்-பார்வதிக்கு பிடித்த மாதத்தையும் வரவேற்று மகிழ்ச்சி.!
Sriramkanna Pooranachandiranசிவன் - பார்வதிக்கு பிடித்த மாதமாக கருதப்படும் ஸ்வான் மாதத்தை வடமாநில மக்கள் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். சிவன் ஆலயங்களில் மக்கள் திரளாக குவிந்து தெய்வங்களை வணங்கிச்சென்றனர்.
Guru Purnima: அறிவொளியை தந்து வாழ்க்கையை உயர்த்திய குருக்களை கௌரவிக்கும் குரு பூர்ணிமா; வாழ்த்து, நல்லநேரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஆடி பௌர்ணமியில் கொண்டாடப்படும் குரு பூர்ணிமா, குருக்களுக்கான மரியாதை வழங்க ஓர் சிறந்த வாய்ப்பு ஆகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய குருவை எண்ணி போற்றுங்கள்.
Sundara Mahalingam Temple: சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றுவர 4 நாட்களுக்கு அனுமதி; பக்தர்கள் மகிழ்ச்சி.!
Sriramkanna Pooranachandiranஆடி பௌர்ணமி, பிரதோஷம் போன்றவற்றை முன்னிட்டு சதுரகிரி மலைகளின் மீது அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்றுவர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
First Day of Aadi Month 2024: ஆடி மாதம் முதல் நாள் என்ன செய்ய வேண்டும்..? வழிபடும் முறைகள் என்னென்ன..?
Rabin Kumarஆடி மாதம் முதல் நாள் அன்று அம்மன் வழிபாடு, அம்மனை அழைக்கும் முறை, உகந்த நேரம் குறித்து இந்த பதிவில் காண்போம்.
Aadi Memes: தொடங்கியது ஆடி மாதம்.. சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் கலக்கல் மீம்ஸ்.! கூழ் முதல் குமுறல் வரை..!
Backiya Lakshmiஇணையத்தில் உலாவும் நகைச்சுவை மீம்ஸ்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன.
World Snake Day 2024: பாம்புகள் பழி தீர்க்குமா? உலக பாம்புகள் தினம்..!
Backiya Lakshmiமனிதர்களால் அரிதாகவே விரும்பப்படும் ஊர்வன பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜூலை 16ஆம் தேதி உலக பாம்பு தினம் கொண்டாடப்படுகிறது.
Aadi Month Festival: புனிதமான ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம்..? என்னென்ன செய்யக்கூடாது..? முழு விவரம் இதோ..!
Rabin Kumarஇறை வழிபாட்டிற்கு ஏற்ற ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
World Paper Bag Day 2024: உலக காகிதப் பை தினம்.. காகிதப் பை பயன்படுத்துவதன் நன்மைகள் என்னென்ன?!
Backiya Lakshmiஉலக காகிதப் பை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 12 அன்று கொண்டாடப்படுகிறது.
World Population Day 2024: உலக மக்கள் தொகை தினம்.. மக்கள் தொகையில் முதலில் இருக்கும் இந்தியா..!
Backiya Lakshmiஉலக மக்கள் தொகை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி உலகம் முழுவதும் சிறப்பிக்கப்படுகின்றது.
Global Energy Independence Day 2024: உலகளாவிய ஆற்றல் சுதந்திர தினம்.. இதன் முக்கியத்துவம் என்னென்ன தெரியுமா?!
Backiya Lakshmiஉலகளாவிய ஆற்றல் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூலை 10 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
International Plastic Bag Free Day 2024: "பூமியைக் கெடுக்கும் பூதம் யாரு.? பிளாஸ்டிக் என்றே அதற்குப் பேரு.." சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்..!
Backiya Lakshmiசர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
World UFO Day 2024: "வானம் மனித விமானங்களுக்கு மட்டும் சொந்தமில்லை.. வானில் பறக்கும் மர்மங்கள்.." உலக யுஎஃப்ஒ தினம்..!
Backiya Lakshmiஜூலை 2 உலக யுஎஃப்ஒ தினமாக கொண்டாடப்படுகிறது,
National Doctor’s Day 2024: "நம்மை காக்கும் நம் கண்ணுக்குத் தெரியும் கடவுள்கள்.." தேசிய மருத்துவர்கள் தினம்..!
Backiya Lakshmiஒவ்வொரு வருடமும் ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
International LGBT Pride Day 2024: "எங்கேயும் காதல்… முகங்களையோ உடல் நிறங்களையோ.. இது பார்க்காதே பார்க்காதே.." சர்வதேச எல்ஜிபிடி தினம்..!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 28 ஆம் தேதி சர்வதேச எல்ஜிபிடி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.