Festivals & Events
Ratha Saptami 2024: நாளை ரத சப்தமி... திருப்பதியில் 7 வாகனங்களில் எழுந்தருளும் ஏழுமலையான்..!
Backiya Lakshmiநாளை ரத சப்தமி விழா நடைப்பெற உள்ளதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
Valentine's Day 2024: காதலர் தினம்.. இதன் வரலாறு தெரியுமா.? இன்றைக்கு என்ன நிறம் ஆடை போட போறீங்க..!
Backiya Lakshmiகாதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
Kiss Day 2024: முத்த நாள்.. முத்தத்தில் எத்தனை வகைகள் இருக்கு தெரியுமா?. முத்தத்தில் இவ்வளவு நன்மை இருக்கா?.!
Backiya Lakshmiகாதலர் தின வாரம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், பிப்ரவரி 13 ஆம் தேதியான இன்று முத்த தினமாக கொண்டாடப்படுகிறது.
Happy Hug Day 2024: அரவணைப்பு நாள்.. கட்டிப்பிடி வைத்தியத்தால் அதிகரிக்கும் காதல் ஹார்மோன்..!
Backiya Lakshmiபிப்ரவரி 12ஆம் தேதி அரவணைப்பு நாள் கொண்டாடப்படுகிறது.
Wedding DJ Ends Violence: நொடிப்பொழுதில் கலவரமாக கல்யாண வீடு; நாற்காலியால் நடந்த தாக்குதலில் பெண் உட்பட 2 பேர் படுகாயம்..!
Sriramkanna Pooranachandiranஉற்றார்-உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமணத்தை ஏற்பாடு செய்து, அவர்கள் முன்னிலையிலேயே இசைக்கச்சேரியில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பாக பிரிந்து திருமண வீட்டார் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
Chocolate Day 2024: காதலர் தின வாரத்தின் சாக்லேட் தினம்.. எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?.!
Backiya Lakshmiகாதலர் தின கொண்டாட்ட வாரத்தில் மூன்றாவது நாளான இன்று சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.
Thai Amavasai 2024: முன்னோர்களை வழிபட தயாரா?.. ஆன்மீக அன்பர்களே.. தை அமாவாசையை தவறவிடாதீங்க.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇம்மாதம் 09ம் தேதி எதிர்வரும் தை அமாவாசை நாளினை முன்னோருக்கு திதி கொடுக்க நினைத்தோர் பயன்படுத்திக்கொள்வது, அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவி செய்யும்.
Tyagaraja Aradhana Music Festival: ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை இசை விழா... இன்றுடன் நிறைவு..!
Backiya Lakshmiதிருவையாறில் நடைபெற்று வந்த ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை இசை விழாவானது இன்றுடன் நிறைவடைந்தது.
Palani Thaipoosam: பழனியில் தைப்பூச நிகழ்வுகள் கோலாகலம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்.!
Sriramkanna Pooranachandiranஉலகெங்கும் உள்ள தமிழர்கள், தங்களின் பேரன்பை வெளிப்படுத்தும் முருகனின் தைப்பூச திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
Arutperunjothi Vallalar Dharsan: அருட்பெருஞ்ஜோதியாக காட்சி தந்த வள்ளலார்; பரவசத்துடன் தரிசனம் செய்த பக்தர்கள்.!
Sriramkanna Pooranachandiranஅனைவரும் சமம் என்ற ஒற்றை வாசகத்துடன் பசியை போக்கும் அன்னதானம் செய்து வந்த வள்ளலார், இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஜோதியாக காட்சி தந்தார்.
Ram Mandir Inauguration: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: 15ம் தேதி முதல் நடக்கும் நிகழ்ச்சிகள் இதுதான்.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னர், பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து அயோத்தி நகரில் ஸ்ரீ ராமர் கோவில் அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகியுள்ளது. அதுபற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
Ram Bhajan Shared By PM Modi: ராமர் வருகிறார் பாடலை கேட்டு, கண்களில் நீருடன் உணர்ச்சிபொங்கிய பிரதமர் நரேந்திர மோடி..! நெகிழ்ச்சி பதிவு.!
Sriramkanna Pooranachandiranராம பக்தர்கள் மூலமாக ஸ்ரீ ராமர், சீதா தேவி, லட்சுமணர், ஹனுமன் ஆகியோரை வரவேற்க வெளியிடப்பட்ட 'ராம் ஆயங்கே' பாடல், பிரதமரின் மனதையும் கவர்ந்துள்ளது. பாடல் தன்னை மனதளவில் உருகவைத்ததாக பிரதமர் மோடியும் நெகிழ்ச்சியுடன் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
Ashtami Chapparam: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர விழா... பக்தர்கள் சாமி தரிசனம்..!
Backiya Lakshmiமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
Puri Jagannath Temple Dress Code: கிழிந்த டிரஸ், ஷார்ட்ஸ் அணிந்து பூரி ஜெகன்நாத் கோவிலுக்கு வர தடை: நிர்வாகம் அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபழமையான கோவில்களுக்கு என நீண்ட வரலாறு இருக்கும் நிலையில், அதனை இன்றுடனும் உயிர்ப்புடன் வைக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Maha Aradhana at Tiruttani: திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டையொட்டி மகா ஆராதனா; பக்தர்கள் திரளாக வழிபாடு.!
Sriramkanna Pooranachandiran2024 புத்தாண்டை திருத்தணியில் சென்று பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் வரவேற்றனர். அதனைதொடர்ந்த ஆராதனா நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டனர்.
New Year 2024 Sun Rise: களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்: ஆண்டின் முதல் சூரிய உதயம்.. அட்டகாசமான காணொளிகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்பங்களும், கண்டுபிடிப்புகளும் அதிகரித்து வரம் காலத்தில், மனிதர்களின் உணர்வுகளை நிலைத்தன்மை பெறச்செய்யும் கொண்டாட்டங்களில் புத்தாண்டு முக்கியமான ஒன்றாக கவனிக்கப்படுகிறது.
Ayodhya Airport: அயோத்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வால்மீகி பெயர்; பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஸ்ரீ ராமர் பக்தர்கள் அயோத்தி நகருக்கு எளிதில் வந்து செல்லும் வகையில், அயோத்தி ராமர் கோவிலில் இருந்து 7 கி.மீ தொலைவில் பிரம்மாண்டமாக சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
Vaikunta Ekadasi: விண்ணைப்பிளந்த ரங்கா., ரங்கா கோஷம்: ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் பரவசம்.!
Sriramkanna Pooranachandiranஇன்று இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
Long Night in India: இந்தியாவில் இன்று பகல் நீண்ட இரவு: வானியல் மாயாஜாலம் பற்றி தெரிஞ்சிக்கோங்க... காரணம் இதுதான்.!
Sriramkanna Pooranachandiranவானியல் அற்புதங்கள் எப்போதும் நம்மை வியக்க வைக்கும். அந்த வகையில், இன்று நாம் நீண்ட இரவு குறித்து தெரிந்துகொள்ளலாம்.
Kan Kan Me Ram: பிரம்மாண்ட கும்பாவிஷேகத்திற்கு தயாராகும் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில்: கவனத்தை ஈர்க்கும் ஸ்ரீ ராமர் கீ செயின்கள்.!
Sriramkanna Pooranachandiranராமர் கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேகத்திற்கு அயோத்தி மாநகரமே தயாராகி வருகிறது. இதனையொட்டி ஸ்ரீ ராமர் மற்றும் ராமர் கோவில் மாதிரி சாவி வளையங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.