Festivals & Events
Ram Mandir Necklace Video: 5000 வைரங்கள், 2 கிலோ தங்கத்தில் அயோத்தி ராமர் கோவில் தோற்றத்தில் தயாரிக்கப்பட்ட நெக்லஸ்: அசரவைத்த வைர வியாபாரின் நெகிழ்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranபல பிரச்சனைகளுக்கு பின் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு தேதி நெருங்கி வருவதால், ராம பக்தர்கள் பலரும் தங்களால் இயன்ற பரிசுகளை தயாரித்து, அயோத்தியில் ராமர் முன்னிலையில் நிர்வாகத்திடம் வழங்கவுள்ளனர்.
Thirumurai Thiruvizha: சென்னையில் முதல்முறை.. மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தை நேரில் கண்டு ரசித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.!
Sriramkanna Pooranachandiranநீலாங்கரையில் இன்று சென்னை மாநகரிலேயே முதல் முறையாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முதல் முறையாக நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
Karthikai Deepam in Nilgiris: நஞ்சநாட்டில் பழங்குடியின முறைப்படி சிறப்பிக்கப்பட்ட கார்த்திகை தீபத்திருநாள்: அசத்தல் வீடியோ இதோ.!
Sriramkanna Pooranachandiranதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில், லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கார்த்திகை திருநாளானது சிறப்பிக்கப்பட்டது.
Karthigai Deepam 7th Day: பஞ்ச ரதத்தில் மக்களுக்கு காட்சிதந்த அருணாச்சலேஸ்வரர்: வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதீபத்தையொட்டிய இறுதி நாட்கள் ஊருக்குள் மக்கள் பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், பலத்த பாதுகாப்பு பணியில் பல்லாயிரக்கணக்கான காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
Thiruvannamalai Deepam 2023: கார்த்திகை தீப நாள் எப்போது?.. தீபங்களை ஏற்றி நல்வழிப்பட விபரம் இதோ.! ஆன்மீக நண்பர்கள் தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் தமிழகத்தில் விரத வழிபாடுகள் என்பது கடுமையான உச்சத்தில் இருக்கும். ஒவ்வொரு கோவில்களும் அடுத்தடுத்து விழாக்கோலம் பூண்டிருக்கும்.
Tamilnadu 10, 11, 12th Public Examination: 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பட்டியல் வெளியீடு: முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏப்ரல் 08, 2024-க்குள் பொதுத்தேர்வுகள் முடிகின்றன. எஞ்சிய ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 20க்குள் நிறைவு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
SETC Bus Service for Sabarimala: ஐயப்ப பக்தர்களுக்கு உற்சாக செய்தி: இனி அதிக செலவு கிடையாது.. பம்பைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விரைவு பேருந்துகள்.. சொகுசு பயணம்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசபரிமலைக்கான சீசன் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட தொலைதூர நகரங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை சென்று வருவது வழக்கம். இதனால் தேனி, தென்காசி மாவட்டங்கள் சுற்றுலா வருவாயை பெறப்போகின்றன.
Singles Day 2023: "சிங்கிள்ஸ் தவம் அல்ல வரம்": இன்று உலக ஒற்றையர் தினம்.. சிங்கில்ஸ்களே கொண்டாடுங்கள்.!
Sriramkanna Pooranachandiran1993-ல் இருந்து சீனாவில் பிரதானமாக சிங்கிள்ஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது.
Tamil Deepawali 2023: தீபாவளி நன்னாளில் பிரம்மமுகூர்த்ததை தவறவிடாதீர்கள்; நேரம் இதோ.. தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranமக்களை கடுமையாக துன்புறுத்தி வந்த அரக்கன் நரகாசுரனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வதம்செய்த நாளினை, நரகாசுரனின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் கொண்டாட்டமாக சிறப்பித்த நாளே தீபஒளி ஆகும்.
Canadian PM Justin Trudeau: நவராத்திரி திருவிழா கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்த கனடா பிரதமர்..!
Sriramkanna Pooranachandiranஇந்து சமூகத்தை சேர்ந்த மக்களுக்கும், இந்த விழாவை கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
Jenmashtami Special: கோகுலாஷ்டமியின் சிறப்புகள்: தத்துவம் உணர்ந்து கிருஷ்ணனை வழிபடுவோம்.!
C Mahalakshmiஆவணி மாதம், அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் பூலோகத்தில் பிறந்தார். அவர் தனது ஒன்பதாவது அவதாரத்தில் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நாட்டினார். அவரது பிறந்தநாளை போற்றும் வகையில் வீடுகளில் இன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
Dhirendra Krishna Shastri: "பாகிஸ்தானையும் இந்துக்களின் நாடாக மாற்றுவோம்" - குஜராத்தில் தீரேந்திர சாஸ்திரி சர்ச்சை பேச்சு.!
Sriramkanna Pooranachandiranஒற்றுமை நம்மிடையே தொடர்ந்தால் இந்தியாவை மட்டுமல்லாது பாகிஸ்தானையும் இந்துக்களின் தேசமாக்கலாம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டது.
Spiritual Update: கண் திருஷ்டியை சரி செய்ய என்னென்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக இதோ..!
Sriramkanna Pooranachandiranஇராஜாங்கம் நடத்தும் நபர்களாக இருந்தாலும் சரி, ஏழையாக குடிசை வீட்டில் இருப்போராக இருந்தாலும் சரி கண்திருஷ்டி பாதிப்பு என்பது எப்போதும் இருக்கும்.
Chithirai Festival 2023: கோலாகலமாக நடைபெற்றது மதுரை சித்திரை திருவிழா.. போட்டிபோட்டு தேரை வடம்பிடித்து இழுத்து கொண்டாடிய மக்கள்.!
Sriramkanna Pooranachandiranமதுரை மாநகரம் குலுங்க குலுங்க நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானதான சித்திரை திருவிழா அமோகமாக நடைபெற்று வருகிறது. இன்று மக்கள் மீனாட்சியின் தேரை வடம்பிடித்து இழுத்து வருகிறார்கள்.
Hanuman Jayanti 2023: அனுமன் ஜெயந்தியை அமைதியாக கொண்டாட நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranராம நவமியின் போது பல இடங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து பண்டிகையில் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் பாதுகாக்க மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது.
Planet Alignment: மக்களே நேற்று வானில் நடந்த அதிசயத்தை பார்க்க மறந்துடீங்களா??.. இதே உங்களுக்காக பிரத்தியேக வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவிண்வெளி என்று கூறினாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது வானியல் ஆராய்ச்சிகளும், அதன் கட்டுக்கதைகளும், நட்சத்திர கூட்டங்களும் தான். நட்சத்திர திரள்களின் எண்ணிக்கையை போல பல எண்ணிலடங்கா கேள்விகள் உண்டு. அவற்றுக்கு இன்று வரை சரியான விடை இல்லை. தீர்மானமே முடிவுகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
Ayodya Ram Temple: அயோத்தி ராமர் கோவில் எப்போது திறக்கப்படும்? - பொருளாளர் அதிரடி பதில்...!
Sriramkanna Pooranachandiran2024ல் ஜனவரி மாதம் 3வது வாரம் ராமர் கோவில் மக்களின் வழிபாட்டிற்காக பணிகள் நிறைவு பெற்று திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wedding Ceremony Cigarette: மருமகனுக்கு சிகிரெட்டை பற்றவைத்து வரவேற்ற மாமியார் - வைரலாகும் இன்ஸ்டா வீடியோவின் உண்மை இதுதான்.!
Sriramkanna Pooranachandiranதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாமியார் மருமகனை சிகிரெட் பற்றவைத்து வரவேற்றதாக கூறப்படும் வீடியோவில், அவர்கள் சம்பர்தாய சடங்கு செய்தது உறுதியாகியுள்ளது.
IPL 2023 Schedule Tamil: 2023 ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியானது.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச கிரிக்கெட் அணிகளில் இருக்கும் வீரர்கள் முதல் உள்ளூர் வீரர்கள் வரை என அனைவரும் ஒன்றினையும் இந்திய அளவிலான இந்திய பிரீமியர் லீக் போட்டிகள் மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கவுள்ளன. தற்போது ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Valentine's Day 2023 Doodle: அடேங்கப்பா.. காதலர் தின சிறப்பாக கூகிள் வெளியிட்ட டூடில்..!
Sriramkanna Pooranachandiranகாதலர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு கூகிள் தனது அட்டகாசமான டூடுலை இன்று வெளியிட்டு சிறப்பித்து இருக்கிறது.