Health & Wellness
Curd Benefits: அடடே.. தயிருடன் இதனை கலந்து சாப்பிட்டால் இவ்வுளவு நன்மைகளா?.. இவ்வுளவு நாளாக தெரியாமல் போய்விட்டதா மக்களே., சுதாரிச்சுக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranதயிரில் இருக்கும் புரோட்டீன், பாலில் இடம்பெற்ற புரோட்டீனை விட விரைவில் ஜீரணமாகும் சக்தி கொண்டது. பாலினை குடித்தால் மணிக்கு 32% அளவே அது ஜீரணமாகியிருக்கும்.
Honey With Lemon: அச்சச்சோ.. தேன் + எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் இப்படியானவர்களுக்கு இவ்வுளவு தீங்கா?.. அதிர்ச்சியை தரும் தகவல்.!
Sriramkanna Pooranachandiranஇளம் சூடுள்ள நீருடன் தேன் + எலுமிச்சை சாறு கலந்து குடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் ஒருவர் உடல் நன்மைக்கு எனவும், மற்றொருவர் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் எனவும் தங்களுக்கு தெரிந்தவர் கூறிய காரணங்களை கூறிக்கொண்டு அவ்வாறு செயல்படுகின்றனர்.
60 Aged Man Health: 60 வயதை கடந்துவிட்டீர்களா?.. கட்டாயம் இவ்வகை உடற்பயிற்சியை செய்து ஆரோக்கியத்துடன் இருங்கள்.!
Sriramkanna Pooranachandiranதுள்ளல் உற்சாகம் கொண்ட இளமை மனது இருந்தால் 80ல் கூட உடற்பயிற்சி சாத்தியம் என்பதை நிரூபணம் செய்ய நம்கண்முன்னே பல நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன. ஆதலால், 60 வயதில் உடற்பயிற்சி செய்யலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம்.
Junk Foods: அச்சச்சோ.. உங்களின் குழந்தை அதிகளவு ஜங்க் புட் சாப்பிடுகிறீர்களா?.. அதிகரிக்கும் மறதி நோய்; எச்சரிக்கை உங்களுக்குத்தான்..!
Sriramkanna Pooranachandiranஜங்க் பூட்ஸ் மூன்று வேளை உணவுகளை குழந்தைகளிடையே மறக்கடித்து அதனையே சாப்பிட தூண்டுகிறது. இது ஆவியில் வேகவைத்து, எண்ணெயில் பொரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.
Tinnitus Problem: உங்களுக்கு எந்த நேரமும் காதில் எதோ சத்தம் கேட்குதா?.. அச்சச்சோ இந்த நோய் பாதிப்பாக இருக்கலாம்.. கவனமாக இருங்கள்.!
Sriramkanna Pooranachandiranகாதுகளில் எப்போதும் இடைவிடாது ஒலியானது கேட்டுக்கொண்டு இருந்தால், அது பல துயரங்களை ஏற்படுத்தும். அவரால் எவ்வேலையும் செய்ய இயலாத அளவு மனஉளைச்சல் ஏற்படும்.
Dragon Fruit Benefits: டிராகன் பழத்தில் இவ்வுளவு நன்மைகளா??.. பெயருக்கு ஏற்றாற்போல சத்துக்களின் டிராகன் பழம்..!
Sriramkanna Pooranachandiranநமது உடலை உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதை போல, உடலுக்கு நன்மை வழங்கக்கூடிய இயற்கையில் கிடைக்கும் கொடைகளான பழங்களை சாப்பிட்டால் பல நோய்கள் நம்மை விட்டுச்செல்லும்.
Benefits of Trikadugam: அடேங்கப்பா.. இயற்கை மருத்துவராக திரிகடுகம்.. அசத்தல் நன்மைகள் இதோ.. தயாரிப்பு முறையும் சுலபம்.!
Sriramkanna Pooranachandiranதிரி என்றால் 3 என்பது பொருள். அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் இயற்கை மருந்து திரிகடுகம். இன்றுள்ள காலத்தில் திரிகடுகு நாட்டு மருந்து கடைகளிலும் எளிதில் கிடைக்கின்றன.
Ladies Finger: அடேங்கப்பா.. வெண்டைக்காயில் இருக்கும் நன்மைகள் இவ்வுளவா??.. அசத்தல் தகவல்கள் உங்களுக்காக இதோ.!
Sriramkanna Pooranachandiranவெண்டைக்காய் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கப்படும். நார்சத்து கிடைக்கும். இரத்தத்தில் இருக்கும் கொழுப்பு கரைக்கப்படும். மாரடைப்பு ஏற்படாமல் உடல்நலம் பாதுகாக்கப்படும்.
Blacky Rice: சர்க்கரை நோயாளிகளுக்கு தேவமிருதமாகும் கருப்பு அரிசி.. அசத்தல் நன்மைகள் என்னென்ன?..!
Sriramkanna Pooranachandiranஎந்த உணவை எப்போது? எப்படி? எவ்வுளவு? சாப்பிட வேண்டும் என்ற வரைமுறையின்றி மாறிப்போன நமது நடவடிக்கைகள், உடற்பயிற்சியின்மையால் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறோம்.
Pepper Benefits: கருப்பு மிளகை சூடான நீருடன் குடித்தால் உடலுக்கு இவ்வுளவு நன்மைகளா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranநோயெதிர்ப்பு சக்தி குறைந்து இருந்தால் அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகலாம். உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க நோயெதிர்ப்பு மண்டலத்தினை வலுப்படுத்த வேண்டும்.
Nose Bleeding: மூக்கில் இருந்து இரத்தம் வழிந்தால் என்ன செய்ய வேண்டும்?.. பதற்றத்திலும் நிதானம் வேண்டும்.!
Sriramkanna Pooranachandiranமூக்கு, காது, வாயில் இருந்து இரத்தம் வெளியேறினால் நோயின் அறிகுறியாகவோ அல்லது ஆபத்து கொண்ட விளைவாகவோ இருக்கலாம். மூக்கில் சிறுவர்களில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கு அடிக்கடி இரத்தப்போக்கு ஏற்படலாம்.
Memory Loss: உறக்கத்தை இழந்தால் 40 வயதிலேயே தலைதூக்கும் ஞாபக மறதி பிரச்சனை.. பதறவைக்கும் உண்மை.. உஷாராக இருங்கள்.!
Sriramkanna Pooranachandiran60 வயதை கடந்த பலருக்கும் உறக்கம் என்பது பெரும்பாலும் எட்டாக்கனியே. இவ்வயதில் 5 மணிநேரம் உறங்கினால் போதுமானது என்றாலும், அந்த 5 மணிநேரமும் பெரும் சிரமத்துடன் தான் உறக்கம் ஏற்படும்.
Contraceptive Treatment: ஆண்களுக்கும் கருத்தடை சிகிச்சை.. 20 நிமிடத்தில் துண்டிக்கப்பட்டாலும் மீண்டும் இணைக்கலாம்.. தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!
Sriramkanna Pooranachandiranஆரோக்கிய வாழ்வை அளவான குடும்பம் தருவதை போலவே, மகத்துவம்மிக்க சமூகம் உருவாக வேண்டும் என்றால் மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது அவசியமாகும்.
Cold Water Bath: குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.. ஆனால் அந்த ஒரு விஷயத்தில் கவனம்...!
Sriramkanna Pooranachandiranஆண்கள் குளிர்ந்த நீரில் குளித்தால் உடலில் இருக்கும் கொழுப்புகள் எரிக்கப்படுகிறது. நீரழிவு நோய் பாதிப்பு குறைகிறது. நீச்சல் பயிற்சி செய்வது உடலுக்குள் இருக்கும் கலோரியை எரிக்க பேருதவி செய்கிறது.
Watermelon Seed Benefits: அடேங்கப்பா.. தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள் இவ்வுளவா?.. இந்த கோடையில் தவறவிடாதீர்கள்..!
Sriramkanna Pooranachandiranகோடையில் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி சாப்பிடும் பழங்களில் தவிர்க்க இயலாத ஒன்றாக தர்பூசணி இருக்கும். சிவந்த நிறத்துடன் கொண்ட சதைப்பகுதி சாப்பிட ருசியுடன் நீர்சத்து நிறைந்து காணப்படும்.
Rain Sleeping Mood: மழை பெய்யும் நேரத்தில் உறக்க மனநிலை எதனால் ஏற்படுகிறது?.. தவிர்ப்பது எப்படி?.! காரணம் இதுதானா.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranமழைக்காலங்களில் வேலை பார்க்கும் செயலில் சலிப்பினை ஏற்படுத்தி, கண்ணார மழையினை வேடிக்கை பார்த்துவிட்டு உறங்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும். பருவமழை காலங்களில் இவ்வாறான நிலை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுவது இயல்பு.
Women Pregnancy: கர்ப்பகாலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன?...!
Sriramkanna Pooranachandiranகர்ப்பமான காலத்தில் பெண்கள் உணர்திறன் கொண்ட சருமத்தினை பெற்றிருப்பார்கள். இதனால் தழும்புகள், அரிப்புகள், பருக்கள், தோல் பிரச்சனை போன்று பலவற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Baby Care: குழந்தை பராமரிப்பில் தப்பி தவறியும் இதனை செஞ்சிடாதீங்க.. தாய்மார்களே கவனமாக இருங்க.!
Sriramkanna Pooranachandiranமருத்துவர்கள் கூறுவதை கேட்காமல் அனுபவ வைத்தியத்தை வைத்து சிகிச்சை அளிப்பது, குழந்தைகளுக்கான பிரச்சனைகளை கவனிக்காமல் நாட்டு மருத்துவம் செய்து வருகின்றனர்.
Daily Exercise: அடேங்கப்பா.. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகள்.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!
Sriramkanna Pooranachandiranஉடற்பயிற்சிகள் உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நோயை கட்டுப்படுத்தவும் உதவி செய்கிறது. யோகா மனநலனை பாதுகாக்கிறது. உடற்பயிற்சி என்பது மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும்.
Women Health: ஆண்களை விட பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்; எதனால் தெரியுமா?.. பெண்களே தெரிஞ்சுக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranபெண்கள் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. உடற்பயிற்சிக்காக ஓடுபவர்கள் ஓடும் விதத்தினை பார்க்க வேண்டும். ஓடும் தூரத்தினை பார்க்க கூடாது.