Health & Wellness
First Night Tips: உங்கள் முதலிரவு... இனிய இரவாக... இன்பமான தாம்பத்ய வாழ்க்கைக்கான விதிகள தெரிஞ்சிக்கோங்க.!
Backiya Lakshmiபெண் பார்க்கும் போது இல்லாத பதட்டம், திருமணத்தின் போது இல்லாத அச்சம், முதலிரவு நெருங்க நெருங்க மணப்பெண், மணமகன் இருவரையும் அலைக்கழிக்கத் தொடங்கிவிடுகிறது.
Brain Rot: தினமும் அதிகமாக போன் பார்க்கிறீங்களா? அப்போ உங்களுக்கு 'மூளை அழுகல்' ஆபத்து.., முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், 2024ஆம் ஆண்டுக்கான வார்த்தையாக மூளை அழுகலை தேர்ந்தெடுத்துள்ளது.
Winter Breathing Problems: பனிக்காலத்தில் சுவாசப்பாதை தொற்று வராமல் இருக்க இதை பண்ணுங்க... விபரம் உள்ளே..!
Backiya Lakshmiகுளிர்காலம் வரும் போது சுவாச பிரச்சனையும் கூட வே வரலாம். ஜலதோஷம், காய்ச்சல், சுவாச தொற்றுகள் என பரவக்கூடிய இக்கால கட்டத்தில் சுவாச தொற்றை தடுக்க அல்லது குறைக்க என்ன செய்யலாம் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
Benefits of Brinjal: இதய நோய் சரியாக, நோயெதிர்ப்பு சக்தி கிடைக்க அருமருந்தாக கத்தரிக்காய்; அசத்தல் நன்மைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇரத்த அழுத்தத்தை சமப்படுத்தி, இதய நோய் பாதிப்புகளை குறைக்கும் கத்தரிக்காயை அவ்வப்போது நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Ladies Finger Benefits: "உச்சி முதல் பாதம் வரை" - அடிக்கடி உணவில் வெண்டைக்காய் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
Sriramkanna Pooranachandiranவைட்டமின் உட்பட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ள வெண்டைக்காய், உடலுக்கு ஏற்படுத்தும் நன்மைகளை இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
Diaphragm Failure: நுரையீரல் தசை கிழிந்து சிறுமி உயிரிழப்பு.. மருத்துவர்கள் கூறுவது என்ன?.. மக்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranஉடலுக்குள் ஏற்பட்ட காயத்தின் விபரீதம் புரியாத சிறுமி, உணவு ஒவ்வாமையாக இருக்கும் என அலட்சியம் காண்பித்ததால், பல சாதனைகள் புரியவேண்டிய நிலையில் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது. அதன் மருத்துவ நிலையை மருத்துவர் எடுத்துக்கூறி, அறிவுறுத்தல் வழங்கியுள்ளதை இப்பதிவில் பார்க்கலாம்.
Health Tips: ஒரே பழத்தில் பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு: மாதுளைப்பழத்தின் அற்புதமான பயன்கள்..!
Sriramkanna Pooranachandiranகடைகளில் எளிதில் அணுகும் வகையில் இருக்கும் மாதுளைப்பழம், தனக்குள் ஏராளமான நன்மைகளை மறைத்து வைத்துள்ளது. வாரம் குறைந்தது 3 நாட்களாவது மாதுளை எடுத்துக்கொள்வது, உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
Health Tips: இரவில் உள்ளாடை அணிந்து உறங்குவது சரியா? தவறா? முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarஇரவில் உள்ளாடை அணிந்து தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Dengue Fever: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிகரிப்பு.!
Sriramkanna Pooranachandiranடெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டு இருக்கிறது. மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், அதனை பரப்பும் கொசுக்களை ஒழிக்கவும் ஆண்டவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Mudhalvar Marundhagam: "முதல்வர் மருந்தகம்" அமைக்க விருப்பமா? பி.பார்ம்., டி.பார்ம் சான்று பெற்றவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran"முதல்வர் மருந்தகம்" அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Dental Hygiene: குழந்தைகளின் பல் சொத்தைக்கான காரணம் என்ன? தவிர்க்க வேண்டிய உணவுகளின் லிஸ்ட் இதோ.!
Backiya Lakshmiகுழந்தைகளுக்கு வாய் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும்.
Wash Towels: உங்கள் துண்டை கடைசியா எப்போ துவைச்சிங்க? இந்த விஷயத்தெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!
Backiya Lakshmiதுணி துவைப்பது அன்றாட செயல்களில் ஒன்றுதான் என்றாலும் துணிகளை சரியான முறையில் பிரித்து துவைக்க வேண்டியது அவசியம்.
First Night Tips: கன்னிச்சவ்வு கிழியும் பயமா? உங்கள் முதலிரவு இனிய இரவாக... சில டிப்ஸ்..!
Backiya Lakshmiபெண் பார்க்கும் போது இல்லாத பதட்டம், திருமணத்தின் போது இல்லாத அச்சம், முதலிரவு நெருங்க நெருங்க மணப்பெண், மணமகன் இருவரையும் அலைக்கழிக்கத் தொடங்கிவிடுகிறது.
Pickled Grass: கால்நடைகளுக்கான ஊறுகாய் புல் தயாரிப்பது எப்படி? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiசீசனில் அதிகமாக கிடைக்கும் பசுந்தீவனங்களை காற்றுபுகாத முறையில் ஊட்டமூக்கிகளை கலந்து பசுமை மாறாமல் ஊட்டமேற்றி சேமிக்கும் முறை ஊறுகாய் புல் எனப்படும்.
Pashu Dhan Bima Yojana: கால்நடை பீமா யோஜனா திட்டம் என்றால் என்ன? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiகால்நடை பீமா யோஜனா என்ற திட்டம் கால்நடைகள் வளர்ப்பால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
Global Handwashing Day 2024: "வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணிக்கிட்டே இருங்க.." இன்று உலக கை கழுவுதல் தினம்.!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 அன்று உலகளாவிய கை கழுவுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Tick Control: கால்நடைகளில் உண்ணி தொல்லையா? உண்ணிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் என்னென்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!
Backiya Lakshmiதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில். மழைக்காலங்களில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை நிச்சயமாக தனி கவனம் எடுத்து பார்க்க வேண்டும்.
Morning Food: அச்சச்சோ.. காலை உணவை தவிர்க்கிறீர்களா?.. உடல் நலனுக்கு மிகப்பெரிய எதிரி.!
Sriramkanna Pooranachandiranஇதய பாதிப்பு, வளர்ச்சி தடைபடுதல் உட்பட பல்வேறு சிரமங்களை நாம் காலை உணவைத் தவிர்க்கும்போது எதிர்கொள்ள நேரிடும்.
World Mental Health Day 2024: உலக மனநல தினம்.. உங்க மன ஆரோக்கியத்தை மேம்படுத்த இத பண்ணுங்க.!
Backiya Lakshmiமனநலம் குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் உலக மனநல தினம் அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
Marburg Virus Scare: வேகமாக பரவும் மார்பர்க் வைரஸ்.. மிரளும் உலக நாடுகள்..!
Backiya Lakshmiமார்பர்க் வைரஸ் பாதித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பயணிகளால் ஜெர்மனியின் முக்கிய ரயில் நிலையத்தை மூடப்பட்டுள்ளது.