வைரல்

Los Angeles International Airport: நூலிழையில் மோதிக்கொள்ளாமல் தப்பிய விமானங்கள்.. விமானியின் சாதுர்யம்.. பதறவைக்கும் காணொளி.!

Sriramkanna Pooranachandiran

விமான ஓடுபாதையில் மேலெழும்பிய விமானமும், மேலெழும்ப தயாரான விமானமும் எதிர்பாராத விதமாக ஒரே இடத்தில் நெருக்கமாக சந்தித்துக்கொண்டன. இந்த விஷயம் தொடர்பாக வான் பாதுகாப்பு அமைச்சகம் விசாரித்து வருகிறது.

Viral Video: மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி அட்டூழியம்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

ஐதராபாத் மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி முத்தமிடும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Fake Kidnapping Case: அதிகரித்து வரும் பிடிஎஸ் மோகம்.. கொரியா கிளம்பிய பள்ளி மாணவிகள்..!

Backiya Lakshmi

மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவின் உமர்கா தாலுகாவைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகள் கொரிய பிடிஎஸ் இசைக்குழுவை சந்திக்க, வீட்டில் பணத்தை திருடிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bride's Complaint Against Groom: ரொட்டி பரிமாறுவதில் தாமதம்; வேறொரு பெண்ணை திருமணம் செய்த மணமகன்.. மணமகள் பரபரப்பு புகார்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் ரொட்டி பரிமாறுவதில் தாமதம் ஏற்பட்டதால் மணமகன் திருமணத்திலிருந்து வெளியேறி, வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் மணமகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

Bank of Baroda Recruitment: பேங்க் ஆப் பரோடா வங்கியில் 1267 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு.. கைநிறைய சம்பளம்.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

2025ம் ஆண்டின் தொடக்கத்திலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள பேங்க் ஆப் பரோடா, 1267 க்கும் மேற்பட்ட மேலாளர்களை தேர்வு செய்யவுள்ளது.

Parangimalai Murder Case: பரங்கிமலை கல்லூரி மாணவி கொலை விவகாரம்; சதிஷ் குற்றவாளி என அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, 20 வயது கல்லூரி மாணவி இரயில் முன் தள்ளவிடப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பு டிச.30 அன்று வெளியாகிறது.

Viral Video: ஹெல்மெட்டிற்குள் மறைந்திருந்த விஷப்பாம்பு.. மழைக்காலத்தில் மக்களே உஷார்.., அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ஹெல்மெட் அணிந்தபடி பயணம் செய்தவரின் தலையில் குட்டி நாகப்பாம்பு கடித்தது.

Tractor Accident: டிராக்டரில் தவறி விழுந்த குழந்தை பரிதாப பலி; அலட்சியத்தால் சக்கரத்தில் சிக்கி சோகம்.!

Sriramkanna Pooranachandiran

விவசாய பணிகளின்போது, உறவினரின் மடியில் இருந்த குழந்தை தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோகம் அஸ்தினாபுரத்தில் நடந்துள்ளது.

Advertisement

Viral Video: நொடியில் உயிர் தப்பிய சம்பவம்.. ரயில் தண்டவாளத்திற்கு அடியில் படுத்துக்கொண்ட நபர்.., வீடியோ வைரல்..!

Rabin Kumar

கேரளாவில் ரயில் தண்டவாளத்திற்கு அடியில் படுத்து ஒருவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.

மீன்பிடிக்கச் சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி.. தவறி விழுந்தவரை காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பக்கிங்காம் கால்வாய்க்குள் தவறி விழுந்த அண்ணனை மீட்கச் சென்ற இரட்டை சகோதரர்கள் என 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Surat-Bangkok Flight: 4 மணிநேர பயணத்தில் 15 லிட்டர் சரக்கை காலி செய்த குடிமகன்கள்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

சூரத்-பாங்காக் விமான பயணிகள் 4 மணிநேர பயணத்தில் சுமார் 15 லிட்டர் மதுவை குடித்து முடித்துள்ளனர்.

"என்னை மன்னித்துவிடு அம்மா" - கைக்குழந்தையை கழுத்தறுத்து கொன்ற தாயின் விபரீத செயல்.. சென்னையில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

குடும்ப பிரச்சனையில் கடிதம் எழுதிய தாய் இளைய மகனை கழுத்தறுத்து கொலை செய்து, பின் மூத்த மகனை கொலை செய்ய முயன்றார். இறுதியில் தாயும் தற்கொலைக்கு முயன்றார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் கீழ்ப்பாக்கத்தில் நடந்துள்ளது.

Advertisement

Sunny Leone Scheme: சன்னி லியோனுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை.. மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் மாஸ் செயல்..!

Backiya Lakshmi

சத்தீஸ்கர் மாநில அரசு திருமணமான பெண்களுக்கு உதவித்தொகை அளித்து வரும் திட்டத்தின்கீழ் பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு மதாம் ஆயிரம் ருபாய் கிடைக்கிறது என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Salem Accident: அரசியல்கட்சித் தலைவர் கான்வேயுடன் பயணித்த கார் - டூவீலர் மோதி பயங்கரம்; கூலித்தொழிலாளி பலி.!

Sriramkanna Pooranachandiran

அதிமுக பொதுச்செயலாளர் வாகனத்திற்கு பின்னால் வந்த ஒன்றிய பொறுப்பாளரின் வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

JustIN: சொத்து தகராறில் தலை துண்டித்து கொடூர கொலை; தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தலை துண்டித்த நிலையில் குளக்காவலுக்கு சென்ற நபர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சொத்து தகராறில் கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினரால் சந்தேகிக்கப்படுகிறது.

Viral Video: கள்ளக்காதலனை கரம்பிடிக்க உதவிய கணவர்.. வினோத சம்பவம் அரங்கேற்றம்..!

Rabin Kumar

பீகாரில் 3 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், தனது காதலனை கணவர் விருப்பப்படி திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Tirunelveli Court: நீதிமன்ற வாசலில் பயங்கரம்; 4 பேர் கும்பலால் இளைஞர் வெட்டிக்கொலை..! திருநெல்வேலியில் கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

பஞ்சாயத்து உறுப்பினர் 2023ல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

Dead Body In Parcel: எலக்ட்ரானிக்ஸ் பார்சலில் வந்த சடலம்; ஆவலுடன் எதிர்பார்த்து நடுநடுங்கிய பெண்மணி.. திகிலூட்டும் சம்பவம்.!

Backiya Lakshmi

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரின் சடலம் அடங்கிய பார்சலைப் பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 3 ஆண்டுகளில் குழந்தையில்லாத ஏக்கம்.. 27 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

தாய் இறந்த துக்கம், குழந்தை இல்லாத ஏக்கம் என 27 வயதுடைய இளம்பெண் திருமணத்திற்கு பின் சந்தித்த பிரச்சனையால், மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்த சோகம் திருமங்கலத்தில் நடந்துள்ளது.

Viral Video: ரயிலில் லேடிஸ் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபரால் பரபரப்பு.. அலரியடித்த பெண்கள்..!

Rabin Kumar

மும்பை புறநகர் ரயிலில் பெண்கள் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபரால் பெரும் பரபரப்பு நிலவியது.

Advertisement
Advertisement