வைரல்

Goat Gives Birth to 7 Babies: ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்ற ஆடு.. ஆச்சர்யமூட்டும் வீடியோ வைரல்..!

Backiya Lakshmi

கோவை மாவட்டம் காரமடை அருகே திம்மம்பாளையத்தில் ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஆடு ஈன்றது.

Ebrahim Raisi Helicopter Crash: ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி; ஈரானிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.! டிரோன் காட்சிகள் இதோ.!!

Sriramkanna Pooranachandiran

அஜர்பைஜானில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தாயகம் திரும்பிக்கொண்டு இருந்த ஈரான் அதிபர் விபத்தில் சிக்கி பலியானது நடந்துள்ளது.

Fake Currency Notes: யூடியூப் பார்த்து கள்ளநோட்டுகள் அச்சடிப்பு; வறுமையை போக்க புது டெக்னீக்.. 26 இளைஞர் கைது.!

Sriramkanna Pooranachandiran

வறுமையை போக்க திரைப்பட பாணியில் யோசித்த இளைஞர் கள்ளநோட்டுகளை அச்சடித்து உலாவவிட, இறுதியில் காவல் துறையினர் இளைஞரின் கைக்கு காப்பு போட்ட சம்பவம் நடந்துள்ளது.

Girl Lodged a Complaint Against Boyfriend: 4 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதல்.. ஜாதியை காரணம் காட்டும் இளைஞனின் பெற்றோர்.. காதலி குமுறல்.!

Sriramkanna Pooranachandiran

4 ஆண்டுகளாக மருமகளே என செல்லமாக அழைத்த காதலனின் தந்தை, திருமணம் என்றதும் ஜாதியை காரணம் காண்பித்து தட்டிக்கழிப்பதாக காதலி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Andhra Pradesh: திடீர் மின் தாக்குதலால் செயலிழந்த சிறுவனின் இதயம்.. முதலுதவி செய்து காப்பாற்றிய மருத்துவர்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

விஜயவாடா அய்யப்பநகரில் சாய் (6) என்ற சிறுவனுக்கு சாலையில் மின்சாரம் பாய்ந்து இதயம் செயல் இழந்து போனது.

Diesel Parotta: எண்ணெய்யா.. இப்போ டீசல் போட்டு சமைப்பது தான் ட்ரெண்ட்.. வைரலாகும் டீசல் பரோட்டா.. கடை உரிமையாளர் சொல்வதென்ன?

Backiya Lakshmi

டீசலில் பரோட்டா தயாரித்த சண்டிகர் தாபாவால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

Sri Lankan Fishermen Arrested By Indian Navy: இந்திய கடல் எல்லைக்குள் வந்த இலங்கை மீனவர்கள்.. 14 பேர் கைது.. வைரலாகும் மீனவர்கள் பேட்டி..!

Backiya Lakshmi

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த, 14 இலங்கை மீனவர்கள், ஐந்து படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

Wife Swapping Case: மனைவியை மாற்றத் துடிக்கும் கணவன்; உறங்கும்போது அந்தரங்க போட்டோ எடுத்து பகிரங்க மிரட்டல்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவை கடந்த சில ஆண்டுகளாக உலுக்கி வரும் மனைவி மாற்றும் கும்பல் தொடர்பான விவகாரத்தில், அவ்வப்போது அதிர்ச்சி சம்பவம் வெளிக்கொணரப்படுகிறது.

Advertisement

Gurugram Shocker: தீர்க்கதரிசியான பார்க்கிங் பட இயக்குனர்.. காரை நிறுத்திய நபர்.. "கார் உங்கள்து தம்பி.. ஆனா பார்க்கிங் என்னோடது" என கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர்..!

Backiya Lakshmi

பார்க்கிங் தகராறில் கார் நிறுத்தியவரை பக்கத்து வீட்டுக்காரர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Extremely Rare Conjoined Twins Born: இந்தோனேசியாவில் நடந்த அரிய சம்பவம்.. 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்..!

Backiya Lakshmi

ரியல் மாற்றான் இரட்டையர்கள் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

Negligence of Government Bus Driver: எச்சரிக்கையை மீறி பயணிகளின் உயிருடன் விளையாடிய அரசுப்பேருந்து ஓட்டுநர்; நடந்தது என்ன? வைரல் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

வள்ளியூர் சுரங்கப்பாதையில் அரசு பேருந்து பொதுமக்களின் எச்சரிக்கையை மீறிச் சென்று, தேங்கியிருந்த மழை நீருக்குள் சிக்கிக்கொண்டது.

Vaginal Infection After Tinder Date: பிணத்துடன் உறவு வைத்த சைக்கோவுடன் டேட்டிங் போன பெண்.. டேட்டிங் ஆப்பால் வந்த கண்டம்.. பெண்களே உஷார்..!

Backiya Lakshmi

சமீபத்தில் கோரா தளத்தில் ஒருவர், பிரபலமான டேட்டிங் ஆப்-ஐ குறித்து அளித்திருந்த பதில் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisement

Mutton Bone Removed from Esophagus: 66 வயது முதியவரின் உணவுக்குழாயில் சிக்கிய 3.5 செ.மீ அளவிலான எலும்புத்துண்டு; உயிர்காத்த மருத்துவர்கள்.!

Sriramkanna Pooranachandiran

இதயத்திற்கு அருகில், உணவுக்குழாயில் எலும்புத்துண்டு சிக்கிக்கொண்ட நிலையில், தினமும் பல உடல்நலக்கோளாறினால் அவதிப்பட்ட முதியவருக்கு கிடைத்த விடுதலையை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

UP Crime: புதுமண தம்பதிகள் மீது தாக்குதல்.. மணப்பெண் சுட்டுக்கொலை.. உ.பி.யில் நடந்த கொடூரம்..!

Backiya Lakshmi

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் புதுமண தம்பதிகள் மீது கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது.

Trending Video: கார் கூரையில் அமர்ந்து சரக்கடித்த இளைஞர்கள்; காவல்துறை கவனிப்புக்கு பின் மன்னிப்பு கேட்டு கதறல்.!

Sriramkanna Pooranachandiran

பொதுஇடங்களில் புகை பிடிப்பது, மதுபானம் அருந்துவது, நாக்கூசும் வார்த்தைகளால் அவதூறாக பேசுவது, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் குழுவாக சேர்ந்து செயல்படுவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றத்திற்கு வழிவகை செய்யும் என்பதை போதையில் தன்னை ராஜாவாக உணரும் கும்பல் புரிந்துகொள்ள வேண்டும்.

Husband Caught Wife Affair: மனைவியுடன் கள்ளக்காதல் உறவு; நண்பனை பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

சரக்கடிப்பதில் தொடங்கிய நட்பு திரைப்பட பாணியில் மனைவியுடன் கள்ளக்காதல் நெருக்கத்தை ஏற்படுத்த, இறுதியில் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வந்த கணவனுக்கு காத்திருந்த ட்விஸ்ட்டால் நடந்த கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Landslide On Mountain Road: மலைச்சாலையில் மண் சரிவு.. கொடைக்கானல் செல்வோர்க்கான அறிவிப்பு..!

Backiya Lakshmi

கொடைக்கானல் அடுக்கம் கும்ப‌க்க‌ரை வழியாக பெரியகுளம் செல்லும் மலைச்சாலையில் இன்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

Sketches of 6 Terrorist: எல்லைதாண்டி வந்து இந்தியரை கொன்ற பயங்கரவாதிகள்; 6 பேரின் அடையாளத்தை வெளியிட்டது பாதுகாப்புப்படை.!

Sriramkanna Pooranachandiran

காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் திட்டத்துடன் 6 பயங்கரவாதிகள் எல்லைதாண்டி வந்துள்ள நிலையில், அவர்களை பிடிக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Palestine UNGA Resolution: பாலஸ்தீனியத்துக்கு ஆதரவாக ஐநா மன்றத்தில் வாக்களித்த இந்தியா - விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து இருக்கிறது. இந்த தீர்மானத்திற்கு 143 நாடுகள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து கரகோசத்துடன் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

Earthquake In India: கார்கில் பகுதியில் மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள கார்கிலில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement