வைரல்

Viral Video: ஒரு நொடியில் உயிர் தப்பிய சாலையோர வியாபாரி... திடுக்கிடும் வீடியோ..!

Backiya Lakshmi

ஆரணி அருகே சாலையோர வியாபாரியை லாரி மோதியதில் வியாபாரி ஒரு நொடி அளவில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bus Conductor Attacked: மனநலம் பாதிக்கப்பட்டவரை கொடூரமாக தாக்கிய அரசு பேருந்து ஊழியர்... பணியிடை நீக்கம்..!

Backiya Lakshmi

கன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை அரசு பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

Miracle Coconut Tree: 3 கிளைகள் கொண்ட அதிசய தென்னை மரம்... வைரலாகும் அதிசய காட்சி..!

Backiya Lakshmi

கன்னியாகுமரி அருகே 3 கிளைகளை கொண்ட அதிசய தென்னை மரம் வளர்ந்துள்ளது.

Assam Accident: லாரி - பயணிகள் பேருந்து மோதி பயங்கர விபத்து: 12 பேர் பலி., 25 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

அதிகாலை நேரத்தில் நிலவிய பனிமூட்டத்தால் பார்வை குறைபாடு ஏற்பட்டு, பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

Crocodile Spotted On Road: மீண்டும் முதலை நடமாட்டம்... சென்னை மக்கள் பீதி..!

Backiya Lakshmi

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் சாலையில் கிடந்த குட்டி முதலையின் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

All India Pregnant Job Service scam: பெண்களை கர்ப்பமாக்க விளம்பரம்... நூதன மோசடி செய்தவர்கள் கைது..!

Backiya Lakshmi

திருமணமாகி, குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை கர்ப்பமாக ஆட்கள் தேவை என விளம்பரப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பலை, காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Shocking Video: உணவுக் கழிவுகளை அலட்சியமாக ஓடும் இரயிலில் இருந்து வீசிய பணியாளர்கள்; அதிர்ச்சி வீடியோ லீக்.!

Sriramkanna Pooranachandiran

மனித வாழ்க்கையில் பயணங்கள் என்பது மறக்க முடியாதவை ஆகும். அதிலும் இரயில் பயணம் பிடிக்காத நபர்கள் யார் இருப்பார்கள்?. அந்த இரயில் பயணம் நம்மிடையே எப்போதும் மறக்க முடியாத நினைவுகளை வழங்கக்கூடியவை ஆகும்.

Lee Jae Myung Stabbed: நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் கொலை முயற்சி.. தென்கொரிய அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..! கத்தியால் கழுத்தில் குத்திய இளைஞர்.!

Sriramkanna Pooranachandiran

பத்திரிகையாளர்களை லீ சந்தித்துக்கொண்டு இருக்கும்போது, வினோதமாக செயல்பட்டு ஒரு நபர் திடீரென அவரின் மீது பாய்ந்து கழுத்தில் குத்தினார். உடனடியாக லீ மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Jamshedpur Accident: சென்டர் மீடியனில் மோதி அப்பளம்போல நொறுங்கிய கார்; 6 பேர் துள்ளதுடிக்க பலி., 2 பேர் உயிர் ஊசல்.!

Sriramkanna Pooranachandiran

சாலையின் நடுவே இருக்கும் மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த 8 பேரில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேரின் உயிர் ஊசலாடுகிறது.

Indonesia Earthquake Today: இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளை தாண்டி பதிவு.!

Sriramkanna Pooranachandiran

ஆபத்தான எரிமலைகளை கொண்டுள்ள இந்தோனேஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

Chancellor Fired from Job: மனைவியுடன் ஆபாச படங்களில் தோன்றிய பல்கலைக்கழக தலைவர் பணிநீக்கம்; 63 வயதில் செய்யும் வேலையா இது?.!

Sriramkanna Pooranachandiran

சுதந்திர உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் அரசு மதிப்பளிக்க வேண்டும். வயதானோர் பாலியல் உறவுகள் குறித்து பேசுவதில், செயல்படுவதில் என்ன தவறு உள்ளது? என கௌ கேள்வியை முன்வைக்கிறார்.

Painter Dies Heart Attack: மாரடைப்பால் மரணமடைந்த பெயிண்டர்; சிசிடிவியில் பதிவான மரணத்தின் இறுதி நொடிகள்.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

இளம் தலைமுறை திடீர் மாரடைப்பால் உயிரிழப்பது கடந்த சில ஆண்டுகளாகவே வெகுவாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனாவுக்கு பின்னர் மாரடைப்பு மரணங்கள் இன்று வெகுவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

HC On Father-Daughter Relations: "தந்தை - மகள் உறவின் புனிதத்தை கெடுத்து ஜாமின் வேண்டுமா?" - பலாத்கார குற்றவாளிக்கு அதிரடி காண்பித்த நீதிமன்றம்.!

Sriramkanna Pooranachandiran

12 வயதுடைய மகளை 2 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி சீரழித்ததை போல, நடப்பு ஆண்டிலும் முயற்சித்த தந்தை புகாருக்கு பின் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு ஜாமின் வேண்டி விண்ணப்பித்த சம்பவத்தில், நீதிபதிகள் காண்பித்த அதிரடி செயலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Young Woman With Four Marriages: நான்கு திருமணம் செய்த இளம்பெண்... மூன்றாவது கணவர் போலீஸில் புகார்!

Backiya Lakshmi

கர்நாடகாவில் ஏற்கெனவே இரண்டு திருமணம் நடந்ததை மறைத்து தன்னை மூன்றாவதாக திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண், தற்போது நான்காவது திருமணம் செய்துள்ளதாக இளைஞர் ஒருவர் போலீஸில் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

Girl Gang Raped: இளம்பெண் காரில் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நால்வர் கும்பலால் அரங்கேறிய கொடூரம்..!

Sriramkanna Pooranachandiran

சாலையில் தனியே நடந்து வந்துகொண்டு இருந்த இளம்பெண், நால்வர் கும்பலால் காரில் கடத்தி செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

Miracle Babies: 2 கருப்பை கொண்ட பெண்... 2 நாட்களில் 2 குழந்தைகள்...!

Backiya Lakshmi

அமெரிக்காவில் இரண்டு கருப்பைகளுடன் பிறந்த பெண்ணுக்கு இரண்டு கருப்பைகளிலும் கரு உருவாகி இரட்டை குழந்தைகள் பிறந்த அரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

Advertisement

37000 Women Participate In Maha Raas: குஜராத் மாநிலத்தில் கோலாகலம்... ஒரே இடத்தில் 37,000 பெண்கள் நடனம்..!

Backiya Lakshmi

குஜராத் மாநிலம் துவாரகாவில் ஆஹிர் இனத்தைச் சேர்ந்த சுமார் 37 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய உடையணிந்து துவாரகதீஷ் கோவிலில் "மஹா ராஸ்" நிகழ்வில் நடனமாடியுள்ளனர்.

Kistinka River Turned Red: தொழிற்சாலை கழிவு நச்சுக்களால் நிறம் மாறிப்போன நதி; இயற்கைக்கு மாறாக நடந்த நிகழ்வு.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் உள்ள பல நாடுகளிலும், தொழிற்சாலையின் கழிவுகளை சரிவர சுத்திகரிக்காமல் ஆற்றில் கலக்க விடப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது.

Santa Claus Sand Art: 2 டன் வெங்காயத்தில் உருவான சாண்டா கிளாஸ்: உலக சாதனை படைத்த மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக்.!

Sriramkanna Pooranachandiran

2 டன் பல்லாரி கொண்டு பிரம்மாண்ட அளவிலான சாண்டா க்ளாஸ் மணல் சிற்பம் ஒடிஷா கடற்கரையில் அமைக்கப்பட்டு உலக சாதனையில் இடம்பெற்றது.

Actor Bonda Mani Passed Away: பிரபல நகைச்சுவை நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்: தொடர் சிகிச்சை பலனின்றி சோகம்.!

Sriramkanna Pooranachandiran

திரையுலகம் தன்னகத்தே பல்லாயிரம் கலைஞர்களை கொண்டு வாழ்ந்தாலும், அவர்களில் எஞ்சிய வெகுசிலரையே வெளியுலகுக்கு அறிமுகம் செய்யும். அந்த வகையில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் போண்டா மணி.

Advertisement
Advertisement