Viral

Trending Video: ஆட்டோவில் தொங்கியபடி பயணித்த இளைஞரின் அதிர்ச்சி செயல்: அதிஷ்டவசமாக காயத்துடன் உயிர்தப்பிய அப்பாவி.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்பதத்தின் தொடக்கத்தில் வாழ்க்கையை தொடங்கி இருக்கும் பலருக்கும், புதிதாக தெரியவரும் விஷயங்கள் ஆர்வக்கோளாறு எண்ணத்தை உண்டாக்கி பலரின் வாழ்க்கையில் சோகத்தை ஏற்படுத்துகிறது.

Thalaivar 170 Update: தலைவர் 170 படத்தின் அப்டேட் இதோ... வேட்டையனாகிய சூப்பர் ஸ்டார்..!

Abdul Shaikh

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 170 படத்தின் அப்டேட்டினை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

Turkmenistan Fire Hole: 52 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் பள்ளம்: நரகத்தின் வாயிலாக வேடிக்கை பார்க்கும் சுற்றுலா பயணிகள்.!

Sriramkanna Pooranachandiran

இயற்கை நம்மிடையே படைத்தது கொடுத்த உலகத்தில் பல விந்தைகள் தொடருகின்றன. அவை சிலநேரம் மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாகவும் அணையா தீபம் போல தெரியவரும்.

Supreme Court Judgement on Article 370: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்: தேர்தல் நடத்த உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விரைவில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யபட்டுள்ளது. அதேபோல, மத்திய அரசு 370 பிரிவை ரத்து செய்ததும் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Karnataka Shocker: பணப்பிரச்னையால் விபரீதம்: குழந்தையை கொலை செய்து தம்பதி தற்கொலை.. தனியார் ரிசார்ட்டில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தொழில் செய்து கடன் அதிகரித்ததால் 11 வயது குழந்தையை தங்களுடன் அழைத்து வந்து, மகளை கொலை செய்த தம்பதி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது.

Delhi Shocker: கற்பழிப்பு புகாரை வாபஸ் பெற மறுத்ததால் ஆத்திரம்: 17 வயது சிறுமி மீது ஆசிட் தாக்குதல்., குற்றவாளி ஆசிட் குடித்து பலி.!

Sriramkanna Pooranachandiran

தன் மீதான கற்பழிப்பு புகாரை பெண்மணி வாபஸ் பெற ஆத்திரத்தில், அவரின் 17 வயது மகள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தி தானும் தற்கொலை செய்த கயவனின் கொடூர எண்ணம் பதைபதைக்க வைத்துள்ளது.

Bihar Shocker: வரதட்சணை வழக்கில் சிறைக்குச்சென்று வந்த கணவர் வெறிச்செயல்: 24 வயது இளம் மனைவி, 2 குழந்தைகள் கொடூர கொலை.!

Sriramkanna Pooranachandiran

வரதட்சணை என்பது இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களால் கடைபிடிக்கப்படும் திருமண சடங்குகளில் ஒன்றாக இருக்கிறது. ஒருசில நல்லுள்ளங்கள் மட்டுமே இவ்விஷயத்தில் விதிவிலக்காக இருக்கின்றன.

Crazy Cute Moment Video: தாமதமாக வந்த கணவரை விளாசிய மனைவியும், மனைவிக்காக யோசிக்காமல் கீழே குதித்த கணவனும்.. இப்படியும் தம்பதிகள் இருக்காங்கப்பா..!

Sriramkanna Pooranachandiran

தனது காதலுக்காக எதையும் செய்யத்துணியும் மனம், சிலநேரம் தனக்கு ஏற்படும் விளைவையும் யோசிக்காமல் செயல்படவைக்கும். அன்பின் மிகுதி ஆத்திரமாகவும் சில இடங்களில் வெளிப்படும்.

Advertisement

Cars Swept Away by Floods: தொடர் கனமழை எதிரொலி: பள்ளிக்கரணை, வேளச்சேரியில் சூழ்ந்த வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட கார்கள்..!

Sriramkanna Pooranachandiran

வடகடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களை புரட்டியெடுத்து வரும் மிக்ஜாங் புயல், ஆந்திராவில் கரையை கடப்பதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வேலையை காண்பித்து வருகிறது.

Cyclone Michaung: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நகரத்தொடங்கியது மிக்சாங் புயல்: கடலோர மாவட்டங்கள், சென்னைக்கு உச்சகட்ட அலெர்ட்.!

Sriramkanna Pooranachandiran

நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தின் பாதி வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக புயல், கனமழை என்பது இருந்து வருகிறது. நடப்பு ஆண்டின் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது.

Long Term Corona Effect: நீண்டகால கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு, மரணத்திற்காக காத்திருக்கும் இளம்பெண்: கண்ணீரை வரவழைக்கும் அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

2021 கொரோனவால் பாதிக்கப்பட்ட பெண்மணி, தனது வாழ்நாட்களையே முடித்துக்கொள்ளும் வகையில் ஏற்பட்டுள்ள சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Cockroach in Biryani: ஆசையாக சாப்பிட்ட பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி.. பதறிப்போன உணவுப்பிரியர்.. வைரல் விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உணவே மருந்து என்ற காலம் மலையேறி, மாத்திரைகளே மருந்தும் - உணவும் என ஆகிப்போன காலத்தில், உணவுகளின் தரம் என்பது எங்கும் கேள்விக்குறியாகி வருவது கவலையை அளிக்கிறது. அதனை கட்டுப்படுத்த சட்டங்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் கடுமையாக இருக்க வேண்டும்.

Advertisement

College Girl Gang Raped: நண்பர்களின் சதித்திட்டம்.. 20 வயது மாணவி கத்தி முனையில் கூட்டுப்பாலியல் பலாத்காரம்: குமரியில் பதறவைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி.!

Sriramkanna Pooranachandiran

உலகமே நாடாக மேடையாக இருக்கும்போது, தன்னுடன் பயிலும் இரண்டு மாணவர்கள் நண்பர்களாக பழகுகிறார்கள் என நம்பிச்சென்ற மாணவிக்கு காத்திருந்த துயரங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Shocking Video: வாகன ஓட்டிகளே உஷார்... தலைக்கவசத்தில் புகுந்த நல்லபாம்பு: அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட, கேரளாவில் தலைக்கவசம் ஒன்றில் குட்டி நாகப்பாம்பு புகுந்தது நடந்தது. அதேபோன்ற சம்பவம் தற்போது நடந்துள்ளது.

Thailand Wedding Horror: குடிபோதையில் மணமகள் உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற மணமகன்: இறுதியில் தற்கொலை.. உறவினர்களை பதறவைத்த சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

மது உலகளவில் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஏராளம். அதனை ஒழித்தாலே உலகில் பாதி குடும்ப வன்முறை என்பது கட்டுக்குள் வந்துவிடும்.

MSD Autograph Fan Bike: ரசிகரின் இருசக்கர வாகனத்தில் ஆட்டோகிராப் போட்ட தோனி: நொடியில் செய்த நெகிழ்ச்சி செயலால் பாராட்டும் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ரசிகர்கள் மீது அன்பு வைத்துள்ள தல தோனி, அவ்வப்போது தன்னை சந்திக்கும் ரசிகர்களை பண்புடன் நடத்தி, அவர்களின் மனதில் இடம்பெறுவது நடக்கிறது.

Advertisement

Kartika Purnima: 5 ஆயிரம் மலர்களுடன் மணல் சிற்பம்; பூரி கடற்கரையில் மணல் சிற்பக்கலைஞர் அசத்தல்.!

Sriramkanna Pooranachandiran

மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஐந்தாயிரம் மலர்கள் கொண்டு ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் கடவுள் ஜெகன்நாத்தின் உருவ சிற்பத்தை வடித்தார்.

YouTuber Dies by Suicide: வரதட்சணை கொடுமையா பிரபல பெண் நகைச்சுவை யூடியூபர் தற்கொலை; கணவரின் குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப்பதிவு.!

Sriramkanna Pooranachandiran

பிறப்பு முதல் இறப்பு வரை இலஞ்சம் ஒவ்வொரு தனிமனிதரையும் பின்தொடர்வது போல, வரதட்சணை கொடுமை ஒவ்வொரு பெண்ணையும் பாடாய் படுத்துகிறது. பெண்ணாலேயே மற்றொரு பெண்ணுக்கு இழைக்கப்படும் முதல் அநீதியாக திருமண பந்தத்தில் வரதட்சணை இருக்கிறது.

Mettupalaiyam Coonoor Road Landslide: ஒரேநாளில் கொட்டித்தீர்த்த பேய்மாழை: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவு.. நடுவழியில் வாகனங்கள் நிறுத்தம்.!

Sriramkanna Pooranachandiran

வானிலை மையத்தின் அறிவிப்பை உறுதிப்படுத்தி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதிகளில் நேற்று கனமழை பெய்து கொண்டு இருந்தது.

Delhi Shocker: குடும்ப பிரச்சனையில் பயங்கரம்: குழந்தைகளின் கழுத்தை அறுத்து, தந்தை தற்கொலை முயற்சி.. 2 வயது பிஞ்சு பரிதாப பலி.., 2 உயிர் ஊசல்.!

Sriramkanna Pooranachandiran

கணவன் - மனைவி இடையே நடந்த பிரச்சனையால் விரக்தியடைந்த கணவன், தனது குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொள்ள எண்ணி எடுத்த முயற்சியில் ஒரு குழந்தை பலியாகிவிட, தந்தை உட்பட மூவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

Advertisement
Advertisement