Viral
TTF Vasan Car: கமலா தியேட்டரில் அப்பாவியாக சிக்கிக்கொண்ட டிடிஎப்.. ரூ.500 அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranகமலா திரையரங்குக்கு சிறப்பு விருந்தினராக படம் பார்க்க வந்த டிடிஎப் வாசன், பதிவெண் இல்லாத காரில் வந்ததால் கார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
Blood Art Banned: இரத்தத்தால் ஓவியம் வரைய தடை - அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.. காரணம் இதுதான்..! பேராபத்துகளை விலைக்கு வாங்கவேண்டும்..!
Sriramkanna Pooranachandiranஇளைஞர்களிடையே பரவி வரும் இரத்தத்தால் ஓவியம் வரையும் கலாச்சாரம் என்பது தடை செய்யப்படுகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Love Killed: முகநூல் பேக் ஐடியில் வேவு பார்த்த காதலன்.. போலி காதலில் விழுந்த சிறுமி கழுத்தறுத்து கொலை.. பெற்றோர் கண்முன் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஅறியாத வயதில் ஆர்வக்கோளாறு காதலில் விழுந்து பெற்றோர் கண்முன் இரத்த வெள்ளத்தில் கொலையாளியின் பெயரை கூறி மறைந்த சிறுமியின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
BF7 Corona Variant: உருமாறிய கொரோனா வேகத்தில் பரவும்; மக்களே கவனம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை..!
Sriramkanna Pooranachandiranமக்களிடையே மீண்டும் பரவியுள்ள கொரோனா அச்சத்தால் கவலைகொள்ள வேண்டாம். அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் வைத்து கேட்டுக்கொண்டார்.
Couple Suicide With Children: 2 பெண் குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை; கடிதத்தில் பேரதிர்ச்சி பின்னணி.. இளவயது சர்க்கரை நோயால் விபரீதம்..!
Sriramkanna Pooranachandiranதங்களது குழந்தைகளுக்கு இளவயது சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளதை எண்ணி மனமுடைந்த பெற்றோர், குழந்தைகளை கொண்டு தானும் உயிரைமாய்த்த சோகம் நடந்துள்ளது.
WhatsApp Announcement: டிச. 31 முதல் வாட்சப் 49 ஸ்மார்ட்போன்களில் இயங்காது - புத்தாண்டு பரிசாக ஷாக் செய்தி கொடுத்த அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiranநமது நண்பர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிக்க நாம் உபயோகம் செய்து வந்த வாட்சப் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி செய்திதான் பழைய OS மொபைல் வாடிக்கையாளர்களை அதிரவைத்துள்ளது.
Russian YouTubers: 60 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரத்தில் வித்தை காண்பித்த யூடியூபர்கள்.. சாகசம் செய்தவர்களுக்கு சட்டத்தால் காப்பு.!
Sriramkanna Pooranachandiranஎந்தவித முன் அனுமதியும் இன்றி, மக்களை அச்சுறுத்தும் வகையில் சாகசம் செய்து வீடியோ எடுத்த யூடியூபர்களுக்கு சட்டம் தனது கடமையை செய்துள்ளது.
Tamilnadu on December Month: டிசம்பர் மாதமும், தமிழ்நாட்டின் போதாத காலமும்... மக்களை கலங்கவைக்கும் மாதம்., காரணம் என்ன?..!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டிற்கும் - டிசம்பர் மாதத்திற்கும்போதாத காலம் என்று கூறினால் அது ஒருசேர பொருந்தாது. ஆனால், அம்மாதத்தில் நடந்த நிகழ்வுகள் மக்களின் மனதில் அப்படியான தாக்கத்தை தோற்றுவித்துவிட்டது.
Tamil Movies Part 1 & 2: தமிழில் இரண்டு பாகமாக வெளியாகி மாபெரும் சாதனை படைத்த 5 படங்கள் என்னென்ன?.. அசத்தல் லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranதிரையில் வெளியான பல படங்களில் இரண்டாம் பாகமும் எடுக்கப்படுவது உண்டு. அவ்வாறாக திரையில் முதல் பாகம் வெளியாகி 2ம் பாகமும் அதே அளவிலான அல்லது அதற்கு மேல் வெற்றியை பெற்ற படங்களின் லிஸ்ட் உங்களுக்காக இதோ..
Spy Camera Alert: உங்களின் அறையில் ரகசிய கேமரா பொறுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவது எப்படி?.. உஷார் பெண்களே..!
Sriramkanna Pooranachandiranவிடுதியில் உள்ள கழிவறை, குளியலறை என்று ஒவ்வொரு இடத்திலும் அந்தரங்க காட்சிகளை படம்பிடிக்க ரகசிய கேமிராக்கள் வைப்பது இன்றளவில் அதிகமாக நடந்து வருகிறது.
Chennai Floods: சென்னை நீரில் மூழ்க காரணம் என்ன?.. மர்மமா? சாபமா?.. உண்மை நிலவரம் எப்படி?..!
Sriramkanna Pooranachandiranஉலகிலேயே மிகநீண்ட கடற்கரை அமைந்துள்ள நாடுகளின் பட்டியலில் தமிழகத்தின் மெரினா கடற்கரைக்கு முக்கிய இடம் உண்டு. தலைநகராக சென்னை இருப்பதால் வேலைவாய்ப்பு, புதிய நிறுவனங்கள், அரசு சார்ந்த துறைகளின் தலைமையகம் என சிங்காரச்சென்னையாக இருக்கிறது.
Malware Apps: அச்சச்சோ.. உங்களின் செல்போனில் இந்த 5 ஆப்கள் உள்ளனவா?.. தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும்; கூகுள் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranபிளே ஸ்டோரில் இருக்கும் ஆப்களில் அனைத்தும் பாதுகாப்பானவை அல்ல. ஏனெனில் அவற்றில் பல போலியான மற்றும் உளவுச்செயலிகளும் உள்ளன.
Student Parent Advice Exam: தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்: பெற்றோராக உங்களின் பிள்ளைக்கு செய்ய வேண்டியது என்ன?..!
Sriramkanna Pooranachandiranதேர்வு விஷயங்களில் நம் பெற்றோர்கள் கொஞ்சம் கண்டிப்புடன் செயல்படக்கூடியவர்கள் என்பதால், தேர்வு தொடங்கும் பல மாதங்கள் முன்பே தங்களின் பிள்ளைகளை பொதுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தவும் தொடங்கிவிடுகின்றனர்.
Frog Travel Snake: கொழுப்போ கொழுப்பு.. பாம்பின் மீது வளைந்து வழுக்கி பயணிக்கும் தவளை.. அட்ராசிட்டி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranபாம்பு தவளையின் குரலை கேட்டு அமைதியாக ஊர்ந்து சென்று அதனை வேட்டையாடி சாப்பிடும். ஆனால், வீடியோ ஒன்றின் மீது தவளை வழுக்கிக்கொண்டு பயணம் செய்யும் சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
Crypto Currency: கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?... நொடியில் இலட்சாதிபதியும் ஆகலாம், தெருக்கோடியில் நிற்கலாம்.. காரணம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranமுந்தைய காலங்களில் பிட்காயின் கிரிப்டோ கரன்சி போன்றவை சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களால் அதிகளவு பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றளவில் தொழிலதிபர்கள் முதல் பல முக்கியமான நபர்கள் வரை என கிரிப்டோ கரன்சியை உபயோகம் செய்கிறார்கள்.
Smallest Countries World: உலகளவில் மிகச்சிறிய நாடுகள் எது தெரியுமா?.. தீவுகள் முதல் மலைப்பிரதேசங்கள் வரை அமைந்துள்ள சிறிய நாடுகள்.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் 200க்கும் அதிகமான நாடுகள் உள்ளன. இவற்றில் அளவில் பெரியது, மக்கள் தொகையில் பெரியது, வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள், பொருளாதாரத்தில் மந்தமான நாடுகள் என பலவகையாக அவை பிரிக்கப்பட்டுள்ளன.
World Deadliest Wars: அதிக இறப்பு, பேரழிவுகளை கொண்ட உலகளவிலான போர்களில் முக்கியமான 5 எவை?.. தெரிஞ்சிக்கோங்க., ஆச்சரியப்பட்டு போவீங்க.!
Sriramkanna Pooranachandiranவரலாற்றில் குறிப்பிடும் அளவு கடுமையான விளைவை சந்தித்த போர்களில் சில முக்கியத்துவம் பெறுகிறது. போர்கள் என்றாலே இறப்புகள், அழிவுகள் இருக்கும் என்பது இயல்பானது தான்.
Crypto BitCoin: பிட்காயினின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்தது எதனால்?.. உண்மையை அலசினால் காரணம் இது தான்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ள விஷயம் கிரிப்டோ கரன்சி, பிட்காயின் தொடர்பான விவாதங்கள் தான். தங்கத்தை போல அரியது என்ற விஷயத்தால் பிட்காயின் தனித்துவத்தோடு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
Love Married Cine Stars: தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதல் திருமணம் செய்த நட்சத்திர ஜோடி யார் தெரியுமா?..!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரையுலகில் முதன் முதலாக காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி யார் என உங்களுக்கு தெரியுமா?. அந்த நட்சத்திர ஜோடி குறித்து இன்று காணலாம்.
Washing Machine: இல்லத்தரசிகளே.. வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா?.. இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு போங்க.!
Sriramkanna Pooranachandiranஆடையில் இருக்கும் அழுக்குகளை எளிதில் நீக்க சோப்பு கொண்டு துணிகளை துவைத்தோம். அதற்கும் முன்பு கிணறுகளில் அல்லது ஆறுகளில் சாதரணமாக துணியை நீரில் நன்கு அலசி காயவைத்து உபயோகம் செய்து வந்தோம்.