மே 18, அம்ரோஹா (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில், இன்று சாலையோரம் நின்று கொண்டு இருந்த டேங்கர் லாரி மீது, அம்மாநில அரசு பேருந்து ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் பாகங்கள் உடைந்துபோன நிலையில், பேருந்தில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. Missing Actor Return Home: வீட்டிலிருந்து வெளியேறி மாயமானது ஏன்? - தொலைக்காட்சி நடிகரின் பதில்.. ஷாக்கான அதிகாரிகள்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)