Sports

West Indies Squad For WI Vs ENG: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது.

BAN Vs RSA 2nd Test: 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை.. தென்னாப்பிரிக்கா நிலையான ஆட்டம்.., வங்கதேசம் சொதப்பல்..!

Rabin Kumar

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்களை இழந்து 413 ரன்கள் அடித்துள்ளது.

INDW Vs NZW: நியூசிலாந்து 232 ரன்களுக்கு ஆல் அவுட்.. தொடரை வெல்லுமா இந்திய மகளிர் அணி..?

Rabin Kumar

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற 233 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BAN Vs RSA 2nd Test: முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 307 ரன்கள் குவிப்பு.. டி சோர்சி, ஸ்டப்ஸ் அபார சதம்..!

Rabin Kumar

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்களை இழந்து 307 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

BAN Vs RSA 2nd Test: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி.. மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்..!

Rabin Kumar

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா அணி 1 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் அடித்துள்ளது.

U23 World Wrestling Championships: யு23 உலக மல்யுத்த போட்டி; இந்திய வீரர் சிராக் சிக்காரா தங்கம் வென்று அசத்தல்..!

Rabin Kumar

அல்பேனியாவில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த போட்டியில், இந்திய வீரர் சிராக் சிக்காரா தங்கம் வென்றார்.

SL A Vs AFG A: எமர்ஜிங் ஆசிய கோப்பை 2024; இலங்கையை வீழ்த்தி கோப்பை வென்று ஆப்கானிஸ்தான் சாதனை..!

Rabin Kumar

எமர்ஜிங் டி20 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி கோப்பை வென்று ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.

IND Vs NZ: வெற்றிக்கோப்பையுடன் தோனி.. 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த சுவாரசியம்.. மறக்க முடியுமா?..

Sriramkanna Pooranachandiran

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி டெஸ்ட் தொடரை வென்று கோப்பையை தனதாக்கியது. ஆனால், இன்று சொந்த மண்ணில் இந்திய அணி நியூசிலாந்தை டெஸ்ட் போட்டியில் எதிர்கொண்டு படுதோல்வி அடைந்துள்ளது.

Advertisement

IND Vs NZ 2nd Test: முடிவுக்கு வந்த 12 வருட சாதனை.. இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தல்.., நியூசிலாந்து அபார வெற்றி..!

Rabin Kumar

புனேயில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி இந்திய மண்ணில் முதல் முறையாக தொடரை கைப்பற்றியுள்ளது.

PAK Vs ENG 3rd Test: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி.. 2-1 என தொடரை கைப்பற்றி அசத்தல்..!

Rabin Kumar

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

IND Vs NZ 2nd Test: இந்தியா வெற்றிக்கு 359 ரன்கள் இலக்கு.. ஜெய்ஸ்வால்-கில் அதிரடி ஆட்டம்..!

Rabin Kumar

இந்தியா-நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற 359 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IND A Vs AFG A: 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. இந்தியாவை வீழ்த்தி பைனல் சென்ற ஆப்கானிஸ்தான்..!

Rabin Kumar

2024 ஆசியக் கோப்பை டி20 தொடரில், இந்தியா ஏ அணி அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Advertisement

PAK Vs ENG 3rd Test: நிலைத்து நின்று விளையாடி சவுத் ஷகீல் சதம்.. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து தடுமாற்றம்..!

Rabin Kumar

பாகிஸ்தான்-இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 24 ரன்னுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது.

IND Vs NZ 2nd Test: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவு; நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை..!

Rabin Kumar

இந்தியா-நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

IND Vs NZ 2nd Test: முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு சுருண்ட இந்தியா.. சான்ட்னர் 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தல்..!

Rabin Kumar

இந்தியா-நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்தியா 156 ரன்களுக்கு சுருண்டது.

IND Vs NZ 2nd Test: இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை; இந்தியா 7 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.. சான்ட்னர் அசத்தல் பந்துவீச்சு..!

Rabin Kumar

இந்தியா-நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை வரை 107 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.

Advertisement

Virat Kohli: விக்கெட்டை இழந்து கண்கள் கலங்கி வெளியேறிய விராட் கோலி; தடுமாறும் இந்திய அணி..!

Sriramkanna Pooranachandiran

இரண்டாவது இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாள் ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தங்களின் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தனர். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

AUS A Vs IND A: இந்தியா ஏ அணியுடன் ஆஸ்திரேலியா புறப்பட்ட தமிழக வீரர்கள்.. புகைப்படம் வைரல்..!

Rabin Kumar

முதல் தர தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணி, நேற்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது.

CM Trophy 2024: 2024 முதலமைச்சர் கோப்பையை தட்டிச்சென்றது சென்னை.. உங்கள் மாவட்டத்தில் வெற்றி நிலவரம் என்ன?.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

முதலமைச்சர்‌ கோப்பை - 2024 (CM Trophy 2024) மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ வெற்றி பெற்ற அணிகளுக்கு முதலமைச்சர்‌ கோப்பையை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ வழங்கினார்‌.

PAK Vs ENG 3rd Test: பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் அபாரம்.. இங்கிலாந்து அணி 267 ரன்களுக்கு ஆல் அவுட்..!

Rabin Kumar

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement
Advertisement