Sports

Women's T20 WC 2024: மகளிர் டி20 உலககோப்பை.. அரைஇறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி..!

Backiya Lakshmi

மகளிர் டி20 உலக கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.

CM Trophy 2024: முதலமைச்சர்‌ கோப்பை 2024; நேற்று நடைபெற்ற போட்டிகளின் பதக்கப் பட்டியல் வெளியீடு..!

Rabin Kumar

முதலமைச்சர் கோப்பை 2024-ஆம் ஆண்டுக்கான நேற்று நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Mohammed Siraj: காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்; டிஎஸ்பி முகமது சிராஜுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரரான சிராஜ், இனி மக்களின் சேவைக்காக காவலராகவும் பணியாற்றுகிறார்.முறைப்படி அவர் டிஎஸ்பி ஆக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Rafael Nadal Announces Retirement: 24 ஆண்டு கால பயணம் முடிவு.. டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஓய்வு..!

Rabin Kumar

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார்.

Advertisement

Team India T20i: பெண்கள் டி20 Vs ஆண்கள் டி20 .. 80+ ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஒரே நாளில் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி 80 க்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளது.

World Heavyweight Championship: உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் போட்டி.. சமி ஜெய்னை பொட்டலம் போட்டு அனுப்பிய குந்தர்..!

Backiya Lakshmi

குந்தர் vs. சமி ஜெய்ன் உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் போட்டி வெறித்தனமாக நடந்து முடிந்துள்ளது.

Donnybrook Match On WWE Raw: கம்பினை வைத்து சுழட்டி அடிக்கும் டோனிபுரூக் போட்டி.. வீர தழும்புகளுடன் வெற்றி பெற்ற ஷீமஸ்..!

Backiya Lakshmi

WWE ராவில் டோனிபுரூக் போட்டியில் ஷீமஸ், பீட் டன்னை வீழ்த்தினார்.

IND Vs PAK Women's T20 WC 2024: களத்தில் அசத்திய பெண் சிங்கங்கள்.. 105 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான் அணி..! இந்திய அணிக்கு எளிய இலக்கு..!

Sriramkanna Pooranachandiran

மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில், இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் களம்கண்ட நிலையில், முதல் பாதி ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது. இந்திய அணி வெற்றிபெறும் வாய்ப்பு எளிதாகியுள்ளது.

Advertisement

IND vs NZ Women's T20 WC: இந்தியா - நியூசிலாந்து மகளிர் டி20 ஆட்டத்தில் இந்திய படுதோல்வி; அம்பயரிடம் இந்திய கேப்டன் வாதம்.! காரணம் என்ன?.

Sriramkanna Pooranachandiran

14 வது ஓவரில் நியூசிலாந்து வீரரின் விக்கெட்டை இந்தியா கைப்பற்றியபோதும், அம்பயர்கள் அதனை விக்கெட்டாக அறிவிக்காதது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 ஆட்டம் குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

IND Vs NZ Women's T20 WC 2024: மகளிர் டி20 உலகக்கோப்பை 2024; இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.

China Open Tennis 2024: சீனா ஓபன் டென்னிஸ்; காா்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்..!

Rabin Kumar

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், யானிக் சின்னரை வீழ்த்தி காா்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Babar Azam Quits Captaincy: "இனி மேல் தான் டா என் ஆட்டத்தையே பார்க்கப் போறீங்க" மீண்டும் கேப்டன்சியிலிருந்து விலகிய பாபர் அசாம்..!

Backiya Lakshmi

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் மீண்டும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Ind Beat Ban Scorecard: வங்கதேசத்தை பொட்டலம் போட்டு அனுப்பிய இந்தியா.. WTC பைனலுக்கு செல்வது உறுதியா?!

Backiya Lakshmi

வங்கதேசத்துக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND vs BAN, 2nd Test: சச்சினைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் உலக சாதனை படைத்த விராட் "கிங்க்" கோலி.. 27000 ரன்களை கடந்து சாதனை.!

Backiya Lakshmi

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெறும் 594 இன்னிங்ஸ்களிலேயே 27,000 ரன்கள் அடித்த விராட், சச்சினின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

IPL Retention 2024: ஐபிஎல் மெகா ஏலம்: தக்க வைப்பதற்கான விதிகளை வெளியிட்டது பிசிசிஐ.. தோனிக்கு மீண்டும் வாய்ப்பு?.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஐபிஎல் ஆட்டத்திற்கு வீரர்களை ஏலத்தில் எடுக்க புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது கவனத்தை பெற்றுள்ளது. இதனால் தோனி 2025 ஐபிஎல் ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND Vs BAN T20I: வங்கதேசத்திற்கு எதிரான 3 டி20 போட்டிகள்; இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தது பிசிசிஐ.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சூரியகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்தும் டி20 போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் போட்டி அப்டேட்களை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழில் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Advertisement

IND Vs BAN Test: மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவு.. ஆகாஷ் தீப் அசத்தல் பந்துவீச்சு.., வங்கதேச அணி தடுமாற்றம்..!

Rabin Kumar

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் அடித்துள்ளது.

Dwayne Bravo Retirement: கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த சாம்பியன் பிராவோ.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

சாம்பியன் பிராவோ அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ICC Test Rankings: ஐசிசி பேட்டிங் தரவரிசை; 2 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த ரிஷப் பண்ட்.. ரோஹித், கோலி பின்னடைவு..!

Rabin Kumar

டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.

பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்; தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி வழங்கி கௌரவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்.!

Sriramkanna Pooranachandiran

பாரிஸில் நிறைவுபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றிவாகை சூடிய தமிழக வீரர்களுக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் காசோலை, பதக்கம் வழங்கி கௌரவித்தார்.

Advertisement
Advertisement