விளையாட்டு
IND Vs ENG Test: முதல் டெஸ்ட் தொடரில் விளாசியெடுக்கும் இந்தியா: இங்கிலாந்தின் ரன்களை கடந்து முன்னிலை; விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், இந்தியாவுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்க இங்கிலாந்து அணி முயற்சிக்கிறது. இந்திய சிங்கங்களும் விடாமல் தாக்குப்பிடித்து வருகின்றனர்.
Ben Stokes Reaction After Out: 'என்னய்யா பொசுக்குன்னு சாச்சுப்புட்ட' - பும்ராவிடம் போல்ட் அவுட்டாகி புன்முறுவலுடன் வெளியேறிய பென் ஸ்டோக்ஸ்.! வைரல் வீடியோ இதோ.!
Sriramkanna Pooranachandiranதனது இலக்கான 100 ரன்களை எப்படியாவது எட்டிவிடலாம் என்ற முனைப்புடன் நின்று ஆடிய பென் கனவு பும்ராவின் பந்தால் சிதறிப்போனது.
Legendary Mary Kom Opens Up: குத்துச்சண்டையில் இருந்து ஓய்வா?.. விளக்கம் அளித்த மேரி கோம்..!
Backiya Lakshmiகுத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தான் அறிவிக்கவில்லை என்று மேரி கோம் தெரிவித்துள்ளார்.
Suryakumar Yadav Wins ICC Award: ஐசிசி விருதுகள் 2023... சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற சூர்யகுமார்..!
Backiya Lakshmiஐசிசியின் 2023ம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர் விருதை சூர்யகுமார் யாதவ் வென்றார்.
Women's Premier League 2024: மகளிர் பிரீமியர் லீக் 2024... எங்கு? எப்போது? போட்டி அட்டவணை வெளியீடு..!
Backiya Lakshmiமகளிர் பிரீமியர் லீக் 2024 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.
IND Vs ENG Test Series: விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அசத்தல் அப்டேட் இதோ.!
Sriramkanna Pooranachandiranதனிப்பட்ட காரணத்திற்காக விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் தொடரில் விலகியதை தொடர்ந்து, ரஜத் படிதார் அணியில் இடம்பெற்றுள்ளது வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
Actor Vikranth’s Son In Cricket Team: தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் தேர்வாகியுள்ள விக்ராந்தின் மகன்.. பிரபலங்கள் வாழ்த்து..!
Backiya Lakshmiதமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பிரிவில், நடிகர் விக்ராந்தின் மகன் தேர்வாகி உள்ளார்.
Virat Kohli Out of First 2 Test: இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 ஆட்டங்களில் இருந்து விலகிய விராட் கோலி; பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்.!
Sriramkanna Pooranachandiranதனிப்பட்ட காரணத்திற்காக விராட் கோலி எடுக்கும் முடிவினை அங்கீகரித்துள்ள பிசிசிஐ, அவரை முதல் 2 டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வெடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
IND VS ENG Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தீவிரமாக தயாராகும் ஹிட்மேன்; அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Sriramkanna Pooranachandiran5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் அடுத்தடுத்து மோதுகின்றன. இந்த போட்டிகள் ஹைதராபாத்தில் தொடங்கி தர்மசாலாவில் முடிகிறது.
IND Vs ENG Test Series: இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஷமி இடமம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி டி20 போட்டிகளில் அடுத்தடுத்து விளையாடுகிறது. இப்போட்டிகள் நிறைவடைந்ததும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
KS Bharat Dedicated Century to Lord Ram: சதத்தை பகவான் ஸ்ரீ ராமருக்கு அர்ப்பணித்த கிரிக்கெட் வீரர்; மைதானத்தில் நெகிழ்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranவிளையாட்டு மைதானத்தில் சதம் அடித்த வீரர், ராமர் வில் எய்வது போல தனது செயல்பாடுகளை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தார்.
Harbhajan Singh About Ram Mandir: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: மனம் திறந்த ஹர்பஜன் சிங்.. நெகிழ்ச்சி பேச்சு.!
Sriramkanna Pooranachandiranஎனது வாழ்நாளில் ராமர் கோவில் கட்டப்பட்டு இருப்பது பாக்கியமாக நான் கருதுகிறேன் என ஹர்பஜன் சிங் நெகிழ்ச்சிபட பேசினார்.
Khelo India Youth Games 2023: கேலோ இந்தியா போட்டியை சுடரேற்றி தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.. போட்டியாளர்களுக்கு வாழ்த்து.!
Sriramkanna Pooranachandiranதேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க முயற்சித்த கேலோ இந்தியா போட்டிகள் தொடர் வெற்றியை நமக்கு சர்வதேச அரங்கில் பரிசாக அளித்துள்ளன.
Ravichandran Ashwin Ram Mandir Invitation: ராமர் கோவில் திறப்பு விழா... இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு..!
Backiya Lakshmiராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Khelo India Youth Games 2023: தமிழகத்திற்கே பெருமை... கேலோ இந்தியா போட்டிகளை நேரலையில் பார்ப்பது எப்படி?.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran13 நாட்கள் தமிழகத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிகளை நேரலையில் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்த பிரத்தியேக தகவலை உங்களுக்காக லேட்டஸ்ட்லி தமிழ் வழங்குகிறது.
Khelo India Youth Games 2023: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்... இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகை.. 5 கட்ட பாதுகாப்பு போட்ட தமிழக அரசு..
Backiya Lakshmiபிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு,சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பில் 22,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Khelo India Youth Games 2023: தமிழ்நாட்டில் முதல் முறை.. இன்று தொடங்குகிறது கேலோ இந்தியா விளையாட்டு.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதேசிய அளவில் ஒரே மாநிலத்தில் எந்த விதமான பிரச்சனை, இடமாற்றம் இன்றி மாநிலத்திற்கும் கேலோ இந்தியா போட்டிகள் இன்று முதல் வெகுவிமரிசையாக தொடங்கி நடைபெறவுள்ளது. அதுகுறித்த விபரங்களை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் இதழை தொடர்ந்து படியுங்கள்.
Steve Helps to Shamar: மேற்கிந்திய தீவுகள் அணி வீரருக்கு உதவிய ஸ்டீவ் ஸ்மித்; அவிழ்ந்த காலணி கயிறுகளை சீராக்கி நெகிழ்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranமைதானத்தில், ஆட்டத்தின் நடுவே அவிழ்ந்துபோன காலணி கயிறுகளை எவ்வித தயக்கமும் இன்றி ஸ்மித் மற்றொரு வீரருக்கு சரி செய்தது பலரின் கவனத்தை பெற்று பாராட்டுகளை குவித்து வருகிறது.
Sachin Tendulkar Deepfake Case: சச்சின் டெண்டுல்கரின் டீப் ஃபேக் வீடியோ... காவல்துறையினர் அதிரடி..!
Backiya Lakshmiகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் டீப் ஃபேக் வீடியோ வெளியானதை முன்னிட்டு, காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை ஒன்றினை எடுத்துள்ளனர்.
The Best FIFA Awards: தெறிக்கவிட்ட மெஸ்ஸி.. 3வது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது..!
Backiya Lakshmi2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை லியோனல் மெஸ்ஸி வென்றார்.