தமிழ்நாடு
Teenager Arrested: அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி மிரட்டல்; இளம்பெண்ணிடம் ரூ.40 லட்சம் பறிப்பு.. வாலிபர் கைது..!
Rabin Kumarதேனியில் அந்தரங்கப் படங்களை வெளியிடப்போவதாக மிரட்டி, இளம்பெண்ணிடம் ரூ.40 லட்சம் வரை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஷார்ஷாட் காதலனை தேடி ஓடிய 16 வயது சிறுமி; போக்ஸோவில் இருவரை உள்ளே தூக்கி வைத்த காவல்துறை.. விசாரணையில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranஇணையத்தளத்தில் அறிமுகமான நபரின் உண்மைத்தன்மை அறியாமல், காதலனை பார்க்க சென்ற சிறுமி காவலர்களால் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
TN Weather Update: 13 மாவட்டங்களில் இன்று கனமழை; அடுத்த 7 நாட்களுக்கு மழை நிலவரம் எப்படி? நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranஇன்று மேற்குத்தொடர்ச்சி ஒட்டி அமைந்திருக்கும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கான சாதகமான சூழல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வானிலை மையத்தின் அறிவிப்பை எமது லேட்டஸ்ட்லியில் படிக்க தொடர்ந்து வாசிக்கவும்.
DMK Worker Dies by Suicide: திமுக எம்.எல்.ஏ வீட்டு முன் நடந்த சோகம்; தீக்குளித்த தொண்டர் சிகிச்சை பலனின்றி பலி.!
Sriramkanna Pooranachandiranஆளுநருக்கு எதிராக குரல் கொடுத்து கடந்த ஆண்டு தீக்குளித்து புத்துயிர் பெற்ற திமுக நிர்வாகி ஒருவர், திமுக எம்.எல்.ஏ வீட்டு முன்பு மீண்டும் தீக்குளித்து உயிரையே மாய்த்துக்கொண்டார்.
CCTV Video: கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பையை தூக்கிக்கொண்டு ஓடிய நபர்; இரயில் நிலையத்தில் பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranடிக்கெட் முன்பதிவு செய்ய வந்த பெண்மணியின் கைப்பையை மர்ம நபர் ஒருவர் நொடியில் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
Weather Update for Next 3 Hrs: அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம்.!
Sriramkanna Pooranachandiranதிண்டுக்கல், நீலகிரி, குமரி உட்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணிவரையில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
TN CM US Visit: ரூ.450 கோடி செலவில், நோக்கியா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்.. மொத்தமாக 4100 பேருக்கு வேலைவாய்ப்பு.!
Sriramkanna Pooranachandiranநோக்கியா நிறுவனம் ரூ.450 கோடி செலவில் தனது ஆராய்ச்சி மையத்தை சிறுசேரி பகுதியில் அமைக்க ஒப்புக்கொண்டுள்ளது.
Besant Nagar Matha Temple Festival: பெசன்ட் நகர் மாதா கோவில் திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
Rabin Kumarசென்னையில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
Police Inspector Arrested: நகை அபகரிப்பு வழக்கில் காவல் ஆய்வாளர் கைது.. டிஐஜி உத்தரவு..!
Rabin Kumarமதுரையில் நகை அபகரிப்பு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர், நகையை திருப்பி தராததால் கைது செய்யப்பட்டார்.
TN Organ Donation: உடல் உறுப்புக்காக காத்திருக்கும் பலர்.. உடல் உறுப்பு தானம் கட்டாயம்..!
Backiya Lakshmiதன்னுடைய உடலில் இரண்டாக இருக்கக்கூடிய உறுப்பில் ஒன்றையோ, அல்லது உறுப்பின் ஒரு பகுதியையே கொடுத்து மரணத்தின் பிடியில் சிக்கியிருக்கும் மற்றொரு மனிதனுக்கு மறுவாழ்வு அளிப்பதே உடல் உறுப்பு தானம் ஆகும்.
TN Weather Update: உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
Backiya Lakshmiவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
Vellore Sand Smuggling: மணல் கடத்தலை தட்டிக்கேட்டால் இப்படி கொடுமைப்படுத்துவதா? இளைஞரை நிர்வாணப்படுத்தி காவல்துறை அதிர்ச்சி செயல்.!
Backiya Lakshmiவேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பாலாற்றில் மணல் அள்ளுவதை தடுத்ததால் போலீசாரால் இளைஞர் தாக்கப்பட்டார்.
Velankanni Cathedral Festival: வேளாங்கண்ணி பேராலய திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
Rabin Kumarவேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
Bomb Threat: ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மாணவர்களுக்கு விடுமுறை..!
Backiya Lakshmiதமிழ்நாட்டில் பல இடங்களில் தி இந்தியன் பப்ளிக் பள்ளிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
Drawing Teacher Arrested: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஓவிய ஆசிரியர் கைது..!
Rabin Kumarநாகர்கோவிலில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Question Paper Leak: பி.எட் தேர்வுகள் வினாத்தாள் கசிவு?.. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடவடிக்கை.!
Sriramkanna Pooranachandiranஇரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான பருவத்தேர்வு வினாத்தாள் கசிந்த காரணத்தால், புதிய வினாத்தாள் அவசரமாக தயாரிக்கப்பட்டு கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Dindigul Shocker: மருமகன் உயிரிழந்த சோகத்தில், மாமியார் மாரடைப்பில் பலி.. கர்ப்பிணி மகளும் கவலைக்கிடம்.!
Sriramkanna Pooranachandiranதனது ஆசை மகளின் கணவர் 25 வயதில் மகளை தவிக்கவிட்டு இயற்கை எய்திவிட்டாரே என வருத்தத்தில் இருந்து வந்த மாமியாரும் மாரடைப்பால் காலமான சோகம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
Viral Poster: வ.உ.சி பிறந்த நாள் விழா.. இணையத்தைக் கலக்கும் பத்திர வடிவ போஸ்டர்..!
Backiya Lakshmiவ.உ.சி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பத்திர வடிவில் அடிக்கப்பட்ட போஸ்டர் இணையம் முழுதும் கலக்கி வருகிறது.
Tenkasi Accident: நாயை காப்பாற்ற எண்ணிய ஓட்டுநர்; கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் 3 பேர் பரிதாப பலி., தென்காசியில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranவிவசாய பணியாளர்களை அழைத்துச்சென்ற வாகனம், இன்று அதிகாலை விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Baby Girl Sold: ரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை.. தாய் உட்பட 3 பேர் கைது..!
Rabin Kumarகோயம்புத்தூரில் ரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தையை, பெற்ற தாயே விற்கத் துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.