தமிழ்நாடு

Trichy Horror: மருத்துவர்களின் ஆலோசனையின்றி கருக்கலைப்பு மாத்திரை: பெண் பரிதாப பலி..!

Backiya Lakshmi

திருச்சியில் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி, கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather Update: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. may be

Blade Cut To Female Police: கோவில் திருவிழாவில் பெண் காவலருக்கு பிளேடால் வெட்டு.. 6 பேர் கைது..!

Rabin Kumar

சென்னையில் நடந்த கோவில் திருவிழாவில் பெண் காவலரை பிளேடால் வெட்டிய சம்பவத்தில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Trichy Shocker: இரயில் நிற்பதற்குள் அவசரம்; நூலிழையில் உயிர்தப்பிய முன்னாள் இரயில்வே பணியாளர்.. திருச்சி இரயில் நிலையத்தில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

முன்னாள் இரயில்வே பணியாளர் ஓடும் இரயிலில் இருந்து இறங்க முயற்சித்து இரயில் - நடைமேடை இடையே சிக்கிக்கொண்டு அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.

Advertisement

Actress Namitha Issue: நடிகை நமீதாவை கோவிலுக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்.. கோவில் நிர்வாகம் விளக்கம்..!

Rabin Kumar

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு சென்றபோது, கோவில் அதிகாரிகள் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டதாக நடிகை நமீதா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Krishna Janmashtami 2024: தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்.. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு மகிழ்ச்சி..!

Backiya Lakshmi

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கோகுலஷ்டமி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இல்லத்தரசிகள் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு வருகின்றனர்.

Van Accident: கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் விபத்து; 8 மாத குழந்தை பலி.. 20 பேர் படுகாயம்..!

Rabin Kumar

திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் பின்பக்கம் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Fancy Store Fire Accident: பேன்சி ஸ்டோரில் தீ விபத்து.. வேளச்சேரியில் பரபரப்பு சம்பவம்..!

Rabin Kumar

சென்னையில் பேன்சி ஸ்டோரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் சேதமடைந்தது.

Advertisement

Customs Seized Gold At Airport: கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.. சுங்கத்துறை தீவிர விசாரணை..!

Rabin Kumar

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

TN Weather Update: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Gingee Fort: செஞ்சிக்கோட்டையை கட்டியது யார்? கிடைத்தது புதிய ஆதாரம்; அசத்தல் விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

செஞ்சியில் உள்ள பிரம்மாண்டமான செஞ்சிக்கோட்டையை கட்டிய தமிழ் மன்னர் தொடர்பான கல்வெட்டு ஆதாரம் கிடைத்துள்ளது. இதன் வாயிலக செஞ்சிக்கோட்டை வரலாறு தேடலில் புதிய வெற்றி கிடைத்துள்ளது.

Thanjavur: ஆனந்த குளியல் சோகத்தில் முடிந்த பரிதாபம்; 2 சிறார்கள் காவேரியில் மூழ்கி பலி.!

Sriramkanna Pooranachandiran

காவேரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சூழலில், பெற்றோர் தங்களின் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.

Advertisement

Hosur Accident: அடுத்தடுத்து மோதிக்கொண்ட 13 வாகனங்கள்; தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம்.. ஓசூரில் கோர விபத்து.!

Sriramkanna Pooranachandiran

கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Annamalai On AIADMK: எடப்பாடியின் சர்ச்சை பேச்சு? "அதிமுக Vs பாஜக" பிரிவுக்கு காரணம் என்ன?.. உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை..!

Sriramkanna Pooranachandiran

தேர்தலில் தோற்றுபோகப்போகும் மோடிக்காக நான் ஏன் வாரணாசிக்கு வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பேசியதால் மட்டுமே அதிமுக-பாஜக கூட்டணி உடைந்தது. இதுதான் உண்மை என அண்ணாமலை பேசி இருக்கிறார்.

K Armstrong: கே. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; முக்கிய குற்றவாளி திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் தொடர்புடையவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

Kamal Haasan: "ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகள்" - விஜயகாந்தை புகழ்ந்த நடிகர் கமல் ஹாசன்.!

Sriramkanna Pooranachandiran

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிகளை சுட்டிக்காட்டி கமல் ஹாசன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார்.

Advertisement

TN Weather Update: அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன?.. நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

மேற்குத்திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் மட்டுமே மிதமான மழைக்ன சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6-Year-Old Girl Rape: 6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை; புரட்சி பாரதம் கட்சிப்பிரமுகர் போக்ஸோவில் கைது.!

Sriramkanna Pooranachandiran

பச்சிளம் சிறுமியான 6 வயது மகளை பலாத்காரம் செய்த அரசியல்கட்சி பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Namakkal Shocker: பள்ளி வளாகத்தில் நடந்த தகராறில் 16 வயது மாணவர் அடித்துக்கொலை; சக மாணவர் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

பள்ளிக்கூடம் நிறைவடைந்து வீட்டிற்கு வரும் வேளையில், செருப்பை எடுத்ததில் நடந்த தகராறு கொலையில் முடிந்தது.

Husband Dies By Suicide After Killing Family: கர்ப்பிணி மனைவி, மகளை கொன்றுவிட்டு.. பைனான்ஸ் ஊழியர் தற்கொலை..!

Rabin Kumar

தேனியில் கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை கொன்று பைனான்ஸ் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement