தமிழ்நாடு
Chengalpattu Shocker: மனைவியின் கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்து; நடந்தையில் சந்தேகப்பட்டு குடிகார கணவன் வெறிச்செயல்.. பறிபோன உயிர்.!
Sriramkanna Pooranachandiranநரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி, தனிமனிதனின் சுயநினைவை இழக்கவைத்து, உடல்நலனையும்-குடும்ப நலனையும் சீரழிக்கும் மதுபானம் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று.
Man Cheated by 5 Man Gang: பெண் போல ஆசையாக பேசி, தைலமர தோப்புக்குள் இளைஞரை பதறவைத்த 5 பேர் கும்பல்..!
Sriramkanna Pooranachandiranஇளம்பெண்ணை போல இளைஞருக்கு தொடர்பு கொண்டு ஆசையாக பேசியவர்கள், இளைஞரை தனிமையான இடத்திற்கு வரவழைத்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆசையாக பேசுகிறார்கள் என்பதற்காக, உண்மை அறியாமல் ஒற்றை ஆளாக சென்று உயிர்தப்பி வந்த இளைஞரின் பதைபதைப்பை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Affair Couple Suicide: கள்ளக்காதல் உறவை கைவிட இயலாமல் பரிதவிப்பு; இருதரப்பு உறவினர்கள் கண்முன் ஜோடி தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranகள்ளக்காதல் வயப்பட்ட ஜோடி, தங்களின் குடும்பத்தினர் கண்முன்னே கிணற்றில் பாய்ந்து அடுத்தடுத்து உயிரை மாய்துகொண்ட சோகம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.
Bus Accident Students Died: வளைவுப்பகுதியில் அதிவேகம்; மினி பஸ் விபத்திற்குள்ளாகி 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranகண்மாய் வழி சாலையில் அதிவேகத்தில் பயணித்த பேருந்து ஓட்டுனரின் அலட்சிய செயலால், 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Courtallam Main Falls Flood: குற்றாலம் மெயின் அருவியில் நள்ளிரவில் திடீர் வெள்ளப்பெருக்கு; ஆட்பறித்து கொட்டிய வெள்ளம்.!
Sriramkanna Pooranachandiranபொதிகையில் சாரலை அனுபவிக்கும் குற்றாலம், தென்காசி சுற்றுவட்டார மக்களை கண்களையும், மனதையும் குளிரவைக்க குற்றாலத்தில் ஆட்பறித்து வந்தால் நீரன்னை.
Thevar Jayanthi 2023: பசும்பொன்னை நோக்கி படையெடுக்கும் அரசியல்கட்சிகள்; விழாக்கோலம் பூண்ட தேவர் ஜெயந்தி 2023 கொண்டாட்டம்..!
Sriramkanna Pooranachandiranவிடுதலைக்காக பாடுபட்ட நேதாஜியின் தமிழக அணிக்கு முக்கியமானவர்களில் ஒருவராக இருந்தவர் முத்துராமலிங்கத்தேவர். அவரின் குருபூஜை பசும்பொன்னில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
Rain Alert Tamilnadu: அடுத்த 3 மணிநேரத்திற்கு 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட 19 மாவட்டங்களில் அக்.30 ம் தேதியான இன்று காலை 10 மணிவரை மழை அரவிக்கப்ட்டுள்ளது.
Perambalur Shocker: கள்ளக்காதல் ஹீரோவாக கணவன்; செருப்பால் விலகிய மனைவி கூலிப்படை ஏவி கொலை.. பதைபதைக்கும் முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஅன்பு மனைவி உடன் இருந்தும், கணவன் கள்ளக்காதல்கள் வயப்பட்டு மனைவியை கொலை செய்துள்ள கொடூரத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. அண்ணியுடன் தனிமையில் ஒதுங்கியவரை துடைப்பத்தால் நொறுக்கியெடுத்த மனைவிக்கு கணவன் தந்த பரிசாக அமைந்த மரணம் சொந்தங்களை உலுக்கியுள்ளது.
Chennai Shocker: கொசுவர்த்தி ஏற்றிவைத்து போதையில் உறக்கம்; வீடே தீப்பிடித்து காவலாளி உடல் கருகி பலி.!
Sriramkanna Pooranachandiranவீட்டில் தனியாக இருந்த காவலாளி, மதுபோதையில் உறங்கி கொசுவர்த்தியால் பரிதாபமாக பலியாகினர்.
Husband Kills Wife Arrest After 6 Month: கோபக்கார மனைவியை கொன்று அப்பாவியாக வாழ்க்கை; 6 மாதங்கள் துப்பறிந்து, கொலைகார கணவனை தூக்கிய போலீஸ்.!
Sriramkanna Pooranachandiranமனைவியை கொலை செய்துவிட்டு 6 மாதங்கள் அப்பாவி போல வாழ்ந்த கணவன், இறுதியில் காவல் துறையினரின் தீவிர விசாரணைக்கு பின்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Madurai Shocker: கஞ்சா குடிக்கிகளின் போதை வெறியால் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட அப்பாவி; ஒருதலைக்காதல் விபரீதத்தால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை ஒழிக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், அவற்றின் விற்பனை தொடர்ந்து நடந்து வருவதே பல்வேறு குற்றச்செயல்களுக்கு உறுதியாகியுள்ளது.
Tiruvannamalai Accident: அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 5 பேர் பரிதாப பலி..! திருவண்ணாமலையில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதிருவண்ணாமலை - பெங்களூர் நெடுஞ்சாலையில், செங்கம் பகுதிகளில் தொடர் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன
Omni Bus Strike: ஆயுத பூஜைக்கு ஊருக்குச்சென்ற மகளுக்கு அதிர்ச்சி செய்தி; தனியார் ஆம்னி பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதொடர் விடுமுறைக்காக ஊருக்கு சென்றார், பணியிடங்களுக்கு திரும்ப எதுவாக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் சென்னை நோக்கி வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Sisters Died hit by Train: தண்டவாளத்தை அலட்சியமாக கடந்த வயோதிக சகோதரிகள் எக்ஸ்பிரஸ் இரயில் மோதி சாவு; ஆம்பூரில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதண்டவாளத்தை பாதுகாப்பான முறையில் கடப்பதற்கு நடை மேம்பாலம், சுரங்கப்பாதை போன்றவை அமைக்கப்பட்டு இருக்கும் சூழலில், அதனை கண்டுகொள்ளாமல் தண்டவாளத்தை அலட்சியமாக கடந்தால் எதிர்பாராத மரணம் பரிசாக கிடைக்கும் என்ற சோக தகவலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
ICICI Fined by Consumer Commission: அமேசான் வெகுமதி புள்ளிகளை பணமாக மாற்றத்தை ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.76,691/- அபராதம் - நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranஇணையவழியில் மக்கள் பொருட்களை வாங்குவதற்கும், அதனை ஊக்குவிப்பதற்கு ஒவ்வொரு முறை நாம் பொருட்களை ஆர்டர் செய்யும்போது வெகுமதிப்புள்ளிகள் வழங்கப்படும். அவற்றை வைத்து மீண்டும் வேறொரு பொருளை ஆர்டர் செய்யும்போது, பணத்தை நாம் குறைக்க வழிவகை செய்யப்படும்.
Chengalpattu Shocker: குதிரை சவாரி தொழிலாளி கொடூரமாக வெட்டிக்கொலை; கஞ்சா போதை ஆசாமிகள் 5 பேரிடம் விசாரணை.!
Sriramkanna Pooranachandiranகஞ்சா போதையில் நடக்கும் கொலைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் வெகுவாக அதிகரித்து வருவது மக்களை அச்சத்திற்குள்ளாக்குகிறது.
Nagapattinam Accident: நாகப்பட்டினத்தில் நடந்த பயங்கரம்; அதிவேகத்தில் பயணித்த 3 சிறார்கள் விபத்தில் துள்ளத்துடிக்க பலி.!
Sriramkanna Pooranachandiranதனது மகன் ஆசைப்படுகிறான் என்ற காரணத்திற்காக, சாலையின் ஆபத்தை நன்கு உணர்த்தும் சிறாருக்கு வாகனத்தை கொடுக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இச்சம்பவம் பாடமாக அமைந்துள்ளது.
Cow Attacked Oldman: 80 வயது முதியவரை திடீரென ஆவேசமாகி தாக்கிய பசு; உரிமையாளரை தட்டித்தூக்கிய காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranபெருநகரங்களில் மாடுகளை வளர்ப்போர், அதனை வீதிகளில் திறந்து விடுவது பலரின் உயிரை கேள்விக்குறியாக்கி விடுகிறது. இவ்வாறாக அலட்சியத்துடன் செயல்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதே சரியான செயலாக இருக்கும்.
Chennai Shocker: 33 வயதாகியும் வேலை, திருமணம் அமையவில்லை - விரக்தியில் இளைஞரின் விபரீத செயலால் கண்ணீரில் உறவினர்கள்.!
Sriramkanna Pooranachandiranஎம்.பி.ஏ படித்தும் படித்ததற்கு வேலை கிடைக்கவில்லை, வாழ்க்கையும் சரியாக அமையவில்லை என வருத்தத்தில் இருந்த இளைஞர் இறுதியில் தனது முடிவை தேடிக்கொண்டார்.
TN Weather Update: 3 மாவட்டங்களில் இன்று கனமழை; மீனவர்கள் அரபிக்கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்.!
Sriramkanna Pooranachandiranஇன்று தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கேரளா-கடலோரப்பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.