தமிழ்நாடு

வானிலை: அடுத்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு எப்படி? - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வரும் 48 மணிநேரத்திற்கு தலைநகர் சென்னையில் மிதமான மழை, அதிகாலை நேரங்களில் பனிமூட்டம். மாநில அளவில் பரவலாக மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Vijayakant: மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரர் - கேப்டன் விஜயகாந்தின் நினைவு நாளில் முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

தூய அன்பிற்கும் சொந்தக்காரராக இருந்த மனிதரின் நினைவு நாளில் அவரை நினைவுகூருகிறேன் என முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

Anna University: அண்ணா பல்கலை., மாணவி பலாத்கார விவகாரம்; இன்று ஆளுநர் ஆர்.என் நேரில் ஆய்வு.!

Sriramkanna Pooranachandiran

பிரியாணி கடை உரிமையாளர், 19 வயது கல்லூரி மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த விவகாரத்தில், ஆளுநர் ஆர்.என் ரவி இன்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.

DMDK: சென்னையில் பெரும் பரபரப்பு.. சாலை மறியல்., விஜயகாந்த் நினைவு தினத்தில் தடையை மீறி பேரணி.!

Sriramkanna Pooranachandiran

அரசு சார்பில் பாதுகாப்பு காரணங்களால் தேமுதிக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விஜயகாந்தின் முதல் நினைவு தினத்தில் தடையை மீறி பேரணி தொடங்கி நடைபெறுகிறது.

Advertisement

Chennai Rains: சென்னை உட்பட 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று பரவலான மழை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பனிமூட்டத்திற்கான எச்சரிக்கையுடன், மழைக்கான வாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை நிலவரம் எப்படி? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வடதமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமாக இருப்பதால், இன்று முதல் வரும் 5 நாட்களுக்கு மாநில அளவில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Parangimalai Murder Case: பரங்கிமலை கல்லூரி மாணவி கொலை விவகாரம்; சதிஷ் குற்றவாளி என அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, 20 வயது கல்லூரி மாணவி இரயில் முன் தள்ளவிடப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பு டிச.30 அன்று வெளியாகிறது.

Krishnagiri Accident: ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றவர்களுக்கு சோகம்; ஓட்டுனர்களின் போட்டா-போட்டியால் 40 பேர் காயம்.!

Sriramkanna Pooranachandiran

தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையே நிலவிய போட்டித்தன்மை காரணமாக, கோவிலுக்கு புறப்பட்டுச் சென்ற பயணிகள் பேருந்து விபத்தில் விபத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Rain Alert: மதியம் 1 மணிவரையில் 13 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Breaking: சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்ட அண்ணாமலை; பரபரப்பு பேட்டி.. முழு விபரம் உள்ளே..!!

Sriramkanna Pooranachandiran

ஆளும் திமுக அரசின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதனால் முருகனுக்கு விரதம் இருந்து அரசுக்கு எதிராக சாட்டையடியை தொடங்கி இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Gold Silver Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்வு; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இன்று சவரன் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.200 உயர்ந்து இருக்கிறது. இதனால் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.57,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Chennai Shocker: 26 வயது இளம்பெண் பலாத்கார முயற்சி; போதகரின் அதிர்ச்சிதரும் செயல்.. பதறவைக்கும் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

மனரீதியான பாதிப்பு இருப்பதாக அழுத இளம்பெண்ணை, பேயை விரட்டுகிறேன் என அழைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.

Advertisement

Pudukkottai: அஞ்சலக கணக்கில் வரவு வைக்காமல் மெகா மோசடி; ஏழைகளின் வயிற்றில் அடித்த ஊழியர்.. கண்ணீர் குமுறல்.!

Sriramkanna Pooranachandiran

அனுதினமும் உழைத்து, பல கஷ்டத்திற்கு மத்தியில் சிறுகச்சிறுக பணம் சேர்த்த மக்களின் பணத்தை, தபால் நிலைய ஊழியர் கையாடல் செய்த சம்பவம் நடந்துள்ளது.

Manmohan Singh: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு; பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய அரசியலில் மிகப்பெரிய இடத்தினை தக்கவைத்த மன்மோகன் சிங் மறைவு காரணமாக இந்தியாவே வருத்தம் அடைந்துள்ளது. அவரின் மறைவிக்கு அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Rain Alert: காலை 10 மணிவரை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் வடக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BJP Annamalai: ஆட்சி மாறும் வரை செருப்பு அணிய மாட்டேன் - அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு..!

Rabin Kumar

திமுக ஆட்சி அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement

வானிலை: தமிழகத்தில் மிதமான மழை; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!

Backiya Lakshmi

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

DMK MP Kanimozhi: அண்ணா பல்கலை., மாணவி பலாத்கார விவகாரம்., "நெஞ்சமே பதறுது" - கனிமொழி கடும் கண்டனம்.!

Sriramkanna Pooranachandiran

பெண்களுக்கு எதிராக குற்றம் புரியும் நபர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பை ஏற்படுத்தி தருவது கடமை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

Tractor Accident: டிராக்டரில் தவறி விழுந்த குழந்தை பரிதாப பலி; அலட்சியத்தால் சக்கரத்தில் சிக்கி சோகம்.!

Sriramkanna Pooranachandiran

விவசாய பணிகளின்போது, உறவினரின் மடியில் இருந்த குழந்தை தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோகம் அஸ்தினாபுரத்தில் நடந்துள்ளது.

Anna University: கல்லூரி மாணவி பலாத்கார விவகாரம்; எப்.ஐ.ஆரில் இருப்பது என்ன? பரபரப்பு தகவல்..!

Sriramkanna Pooranachandiran

மாணவி பலாத்கார விவகாரத்தில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், எப்.ஐ.ஆரில் பல பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement