தமிழ்நாடு

Gold Silver Price: தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.. சவரன் ரூ.57,000 க்கு விற்பனை.!

Sriramkanna Pooranachandiran

கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்த நிலையில், வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.1000 என்ற அளவில் உயர்ந்து இருக்கிறது.

Samiyarpettai Beach: போதை கும்பல் சரமாரி தாக்குதல்; குடும்பத்துடன் சென்ற பெண்களை இழிவாக பேசி அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்ற நபர்களை போதை கும்பல் அவதூறாக பேசி, தாக்கிய சம்பவம் கடலூரை அதிரவைத்துள்ளது. இந்த விஷயம் தொடர்பான அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது.

வானிலை: மீனவர்களுக்கான எச்சரிக்கை; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!

Backiya Lakshmi

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Gold Silver Price: தங்கத்தின் விலை இன்று உயர்வு.. சவரன் எவ்வுளவு தெரியுமா?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நேற்றைய விலையில் இருந்து தங்கத்தின் விலை இன்று ரூ.80 என்ற அளவில் சவரனுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல, கிராம் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்துள்ளது.

Advertisement

K Annamalai: அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; பாஜக அண்ணாமலை கடும் கண்டனம்.!

Sriramkanna Pooranachandiran

காதலருடன் தனிமையில் இருந்த கல்லூரி மாணவியை மிரட்டி இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், சென்னையை அதிரவைத்துள்ளது.

Anna University: காதலனுடன் தனிமை.. கல்லூரி மாணவியை நிர்வாணப்படுத்தி பாலியல் சீண்டல்.. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

காதல் ஜோடியாக இருந்த கல்லூரி மாணாக்கர்களை மிரட்டி, இளம்பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்துள்ளது.

மீன்பிடிக்கச் சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி.. தவறி விழுந்தவரை காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பக்கிங்காம் கால்வாய்க்குள் தவறி விழுந்த அண்ணனை மீட்கச் சென்ற இரட்டை சகோதரர்கள் என 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

வானிலை: வடதமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வானிலை: வலுவிழக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!

Backiya Lakshmi

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு.. காரணம் என்ன? பரபரப்புக்கும் கண்டனம்.!

Sriramkanna Pooranachandiran

“கல்வி உரிமைச்‌ சட்டத்தில்‌ மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால்‌ தமிழ்நாட்டுப்‌ பள்ளிகளின்‌ தேர்ச்சி முறையில்‌ எந்த மாற்றமும்‌ கிடையாது; தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்‌ என பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி விளக்கம்‌ அளித்துள்ளார்.

Kodaikanal Cold Wave: கொடைக்கானலில் அதிக குளிரால் உறைந்த நீர்; புற்களில் ரம்மியமான காட்சி.!

Sriramkanna Pooranachandiran

பனிக்காலம் தொடங்கியுள்ள காரணத்தால், கொடைக்கானலில் உறைபனி சூழல் உண்டாகியது. இதனால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Christmas 2024: திராட்சை, கத்திரிக்காயில் வரையப்பட்ட இயேசு கிறிஸ்து.. கோவை ஓவியரின் அசத்தல் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!

Rabin Kumar

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, திராட்சை பழத்தில் இயேசு புகைப்படத்தை வரைந்தும், கத்திரிக்காயில் இயேசு உருவத்தை செதுக்கியும் ஓவியர் ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

Advertisement

Dindigul: 8 ஆண்டுகளாக அலைகிறேன்., அரசு அதிகாரிகளா நீங்கள்? - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் குமுறல்.!

Sriramkanna Pooranachandiran

போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்யக்கூறி, கடந்த 8 ஆண்டுகளாக முதியவர் தனி ஒருவராக போராடி வரும் நிலையில், அவர் தனக்கு நியாயம் கேட்டு ஆதங்கத்துடன் பேசும் காணொளி வெளியாகியுள்ளது.

மதுரை: உதவி ஜெயிலரின் காம இச்சை.. சிறுமி முதல், இளம்பெண்கள் வரை.. பரபரப்பை தரும் தகவல்.!

Backiya Lakshmi

மதுரை சிறை உதவி ஜெயிலரின் உல்லாச வண்டவாளங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

"என்னை மன்னித்துவிடு அம்மா" - கைக்குழந்தையை கழுத்தறுத்து கொன்ற தாயின் விபரீத செயல்.. சென்னையில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

குடும்ப பிரச்சனையில் கடிதம் எழுதிய தாய் இளைய மகனை கழுத்தறுத்து கொலை செய்து, பின் மூத்த மகனை கொலை செய்ய முயன்றார். இறுதியில் தாயும் தற்கொலைக்கு முயன்றார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் கீழ்ப்பாக்கத்தில் நடந்துள்ளது.

வானிலை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தற்போதைய நிலை; இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடதமிழகம்‌ மற்றும்‌ தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில்‌ மையம் கொள்ளும் காரணத்தால், தமிழ்நாட்டில் பரவலான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

BigBreaking: தண்டவாளத்தில் திடீர் விரிசல்.. 1000 பேரின் உயிர் தப்பியது.. சென்னை எழும்பூர் - பாண்டிச்சேரி இரயில் பயணிகள் அதிர்ச்சி..!

Sriramkanna Pooranachandiran

புதுச்சேரி நோக்கி பயணம் செய்த இரயில், ஓங்கூர் பகுதியில் சென்றபோது ஏற்பட்ட பயங்கர சப்தத்தால் உடனடியாக இரயில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகளின் உயிர் பாதுகாக்கப்பட்டது.

Breaking: முகத்தில் கவர், அரைநிர்வாண நிலையில் சடலமாக உதவி பேராசிரியர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டின் கழிவறையில் முகத்தில் பிளாஸ்டிக் சுற்றப்பட்ட நிலையில், சடலமாக உதவி பேராசிரியர் மீட்கப்பட்ட சம்பவம் மதுரவாயல் பகுதியில் நடந்துள்ளது.

Kothattai Toll Plaza: கடலூர் - சிதம்பரம் சுங்கச்சாவடி விவகாரம்; தனியார் பேருந்து உரிமையாளர்கள் முற்றுகைப் போராட்டம்..!

Sriramkanna Pooranachandiran

பேருந்து ஒருமுறை பயணம் செய்ய ரூ.425 கட்டணமாக வசூல் செய்யப்படும் நிலையில், சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்து இருக்கின்றனர்.

TN Govt Bus: பேருந்துகளை இயக்கும்போது செல்போனில் பேசினால் 29 நாட்கள் வேலை காலி; தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உச்சகட்ட எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

பயணிகளின் பாதுகாப்பு என்பது முக்கியம், ஆதலால் இனி பேருந்தை இயக்கியபடி செல்போனில் பேசினால், அதனை பார்த்தால் 29 நாட்கள் தற்காலிக பணிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement