தமிழ்நாடு
திருமணமான 3 ஆண்டுகளில் குழந்தையில்லாத ஏக்கம்.. 27 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranதாய் இறந்த துக்கம், குழந்தை இல்லாத ஏக்கம் என 27 வயதுடைய இளம்பெண் திருமணத்திற்கு பின் சந்தித்த பிரச்சனையால், மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்த சோகம் திருமங்கலத்தில் நடந்துள்ளது.
வானிலை: மிதமான மழைக்கே வாய்ப்பு; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!
Backiya Lakshmiதமிழகத்தில் இனி மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Courtallam Waterfalls: குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி; சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்ச்சி..!
Sriramkanna Pooranachandiranமழை-வெள்ளம் காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து விதிக்கப்பட்டு இருந்த தடை, வெள்ளம் குறைந்ததால் நீக்கப்பட்டது.
Gold Silver Price: தங்கம், வெள்ளி வாங்க சரியான நேரம்.. விலை கிடுகிடு குறைவு.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசவரன் தங்கத்தின் விலை இன்று ரூ.520 குறைந்துள்ளதைத்தொடர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.56,000 க்கு கீழ் வந்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை நீங்கள் லேட்டஸ்ட்லி தமிழில் தெரிந்துகொள்ளுங்கள்.
Rain Alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை என்ன? சென்னையில் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவடதமிழ்நாடு - ஆந்திரா நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 24 மணிநேரத்திற்குள் நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
Nellai Youth Killed: சூப்பர்மார்கெட்டில் துப்பாக்கிசூடு; நெல்லை இளைஞர் ஜமைக்காவில் உயிரிழப்பு.! பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranசூப்பர்மார்கெட் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்தில், இளைஞர் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கிசூடு நடத்தி திருட்டு செயலை அரங்கேற்றிய கும்பலால் ஜமைக்காவில் தமிழர் உயிரிழந்தார்.
Kalaignar Kanavu Illam: "கலைஞரின் கனவு இல்லம் திட்டம்" - கூடுதலாக ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு.!
Sriramkanna Pooranachandiran"கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு, ஒரு வீட்டிற்கு ரூ.3.50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வானிலை: சென்னை உட்பட 3 மாவட்டங்களில் கனமழை; நாளைய வானிலை நிலவரம் எப்படி? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகாற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்றதன் காரணமாக, தமிழ்நாட்டில் மழைக்கான சாதக சூழ்நிலை அதிகரித்துள்ளது. இன்று 2 மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
Senior Citizen Free Bus Pass: மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்; தேதியை அறிவித்த மாநகர போக்குவரத்துக் கழகம்..!
Rabin Kumarசென்னையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
Gukesh Dommaraju: தமிழக அரசின் ஆதரவால் மிகப்பெரிய வெற்றி; சாதனை நாயகன் குகேஷ் தொம்மராஜூ பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த குகேஷ், தமிழக அரசின் நடவடிக்கைக்கு தனது நன்றி, பாராட்டுகளை தெரிவித்தார்.
Chennai Rains: சென்னை மக்களே ரெடியா? மதியம் வரை வெளுக்கப்போகும் மழை... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது.
Savukku Shankar Arrested: சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. காரணம் என்ன தெரியுமா?!
Backiya Lakshmiயூடியூபர் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் மதுரை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
Chennai Airport: வயிற்றுக்குள் மாத்திரைகள்.. ரூ.14 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய பெண் கைது.. சென்னை விமான நிலைய அதிகாரிகள் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவுக்குள் போதைப்பொருளை ஊடுருவ வைக்க சர்வதேச அளவிலான கும்பல் பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளை மத்திய-மாநில அரசுகள் இணைந்து, அரசுத்துறை அதிகாரிகளின் மூலமாக முறியடித்து வருகிறது.
வானிலை: பலத்த காற்றுடன் இன்று 6, நாளை 7 மாவட்டங்களில் கனமழை; இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranவங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் டிச.20 வரை தமிழ்நாட்டில் கனமழைக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Alien EMO Tattoo: நாக்கை அறுத்து, கண்களில் ஊசி செலுத்தி நிறம் பூசும் டாட்டூ; விசமத்தனமான செயலை மேற்கொண்ட 2 இளைஞர்கள் கைது.!
Sriramkanna Pooranachandiranமருத்துவம் பயிலாமல், மும்பை சென்று நாக்கு அறுவை சிகிச்சை குறித்து கற்றுக்கொண்ட இளைஞர், நாக்கை அறுத்து டாட்டூ பதிவிட்ட அதிர்ச்சி சம்பவம் திருச்சியில் நடந்தது. தொடர் கோரிக்கைகளுக்கு பின்னர், திருச்சி காவல்துறையினர் சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்ட 2 இளைஞர்களை கைது செய்தனர்.
வானிலை: அடிதூள்.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் அலர்ட்.. இன்று முதல் வெளுக்கப்போகுது.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் தமிழ்நாடு & புதுச்சேரி பகுதிகளில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை: உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!
Backiya Lakshmiவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"முட்டளவு தண்ணீரில் சரக்கு வாங்க வரேன்.. முதலை பிடிச்சிட்டு போயிருச்சுனா" - டாஸ்மாக் மதுவிரும்பி ஆதங்கம்.!
Sriramkanna Pooranachandiranஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் மதுபானக்கடைக்கு முட்டளவு நீரில் வந்து செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால், தங்களுக்கு டாஸ்மாக் கடையை பிரதான இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என குடிமகன் கூறியுள்ளார்.
Tirupattur Shocker: கள்ளக்காதலர்களின் அடுத்தடுத்த அதிர்ச்சி செயல்.. 28 வயது இளம்பெண் மூச்சுத்திணறி துள்ளத்துடிக்க பலி..!
Sriramkanna Pooranachandiranஉல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை பலவந்தப்படுத்திய 2 கள்ளகாதலர்கள் செயல் காரணமாக, இளம்பெண் மூச்சுத்திணறி பலியான சோகம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.
Namakkal: மாமியார், மாமனார், கணவர் தூக்கிட்டு தற்கொலை.. தனிகுடித்தனத்திற்கு வற்புறுத்தி நடந்த சண்டையால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதிருமணம் முடிந்த 7 மாதங்களில், கணவன் - மனைவி தகராறு காரணமாக, கணவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்த சோகம் நாமக்கல்லை அதிரவைத்துள்ளது.