தமிழ்நாடு
வானிலை: ஒரே நேரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு.. மீண்டும் வெளுக்கப்போகும் மழை: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Backiya Lakshmiவங்கக்கடல், அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Auto Driver Arrested: நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது..!
Rabin Kumarதேனியில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.
CPR Treatment For Priest: கதவை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்.. சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பொதுமக்கள்..!
Rabin Kumarதிருவள்ளூரில் கோவிலுக்கு பூஜை செய்ய கதவை திறக்க முற்பட்ட பூசாரி மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Shocking Video: திடீரென ஆக்ரோஷத்துடன் ஊருக்குள் புகுந்த கடல் நீர்; இழுத்துச்செல்லப்பட்ட வாகன ஓட்டி. பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகுமரியில் கடலோரம் இருந்த கிராமம் ஒன்றில் கடல் அலை திடீரென உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Chennai High Court: தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்; தமிழ்நாடு அரசின் மனு நிராகரிப்புக்கு எதிர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranஅரசுக்கு எதிராக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தொடுத்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
வானிலை: அக்.23 வரை அடுத்த அலர்ட் கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில், இரண்டு நாள் இடைவெளிவிட்டு மீண்டும் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
Gold Silver Price: தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு; இன்றைய விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசவரன் தங்கத்தின் விலை சென்னையில் இன்று ரூ.57,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை நேற்றும்-இன்றும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை: சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட்.. காரணம் என்ன? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Backiya Lakshmiசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.
Chennai Rains: ரூட்டை மாற்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்?.. தப்பித்தது சென்னை.. ஆந்திரா நிலை என்ன?.. ஏழுமலையானே காப்பாத்துப்பா..!
Sriramkanna Pooranachandiranதலைநகர் சென்னையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மழை மேகங்கள் ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளன.
Gold Silver Price: ரூ.57 ஆயிரத்தை கடந்தது சவரன் தங்கத்தின் விலை; நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranஆபரண தங்கத்தின் விலை ரூ.57,120 க்கு விற்பனை செய்யப்படுவதால், நகை பிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
Chennai Rains: காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது சென்னையைக் கடக்கும்? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.!
Backiya Lakshmiவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Amma Unavagam: இன்றும், நாளையும் அம்மா உணவகங்களில் இலவச உணவு - முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஏழை-எளிய மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, இன்றும்-நாளையும் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Chennai Rains: சென்னை விட்டு நீங்குகிறது மிக கனமழை எச்சரிக்கை? தனியார் வானிலை மைய ஆய்வளார் கணிப்பு.!
Sriramkanna Pooranachandiranஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி செல்ல தொடங்கியுள்ளதால், இன்று சென்னையில் 20 செமீ-க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புகள் குறைவு என தனியார் வானிலை ஆய்வு மைய ஆய்வியலாளர் கணித்து இருக்கிறார்.
School College Holiday: இன்று கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை? லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranபல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புகள் இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வானிலை: இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னையை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, வடதமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழைக்கான சாதக சூழல் நிலவுகிறது. தென்மாவட்டத்தில் தேனியில் மட்டும் மழையை எதிர்பார்க்கலாம்.
வானிலை: ஒரே இடத்தில் நிலைகொண்ட தாழ்வுப் பகுதி.. எப்போது கரையைக் கடக்கும்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Backiya Lakshmiதமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
School College Holiday: கனமழை அலர்ட் எதிரொலி; 4 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதலைநகர் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாணவ-மாணவியரின் பாதுகாப்பு கருதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.
Velachery Bridge Parking: வெளுத்து வாங்கும் பேய் மழை; சென்னைக்கு ரெட் அலர்ட்.. கார் பார்க்கிங் ஏரியாவான வேளச்சேரி பாலம்.!
Backiya Lakshmiமழைக்கு சவால் விடும் விதமாக வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை இன்றே சென்னைவாசிகள் நிறுத்தத் தொடங்கியுள்ளனர்.
Chennai Corporation: சென்னை மக்களே! உங்கள் மண்டல கண்காணிப்பாளர் யார்?.. அவசர அழைப்பு எண்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranபருவகாலங்களில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் மண்டல வாரியாக சென்னையில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
TN CM MK Stalin: "ஒரு லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பாதுகாப்பு" - மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் நன்றி.!
Sriramkanna Pooranachandiranசீன சிகிரெட் லைட்டருக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் ட்விட் பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீட்ப்பட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.