தமிழ்நாடு

School College Holiday: இன்று கனமழையால் எந்த மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை?.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தொடர் மழை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, இன்று தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Chennai Rains: இடி-மின்னலுடன் தலைநகர் சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை; அடுத்த அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் குளுமையான சூழலை ரசித்தாலும், வெள்ள பயத்தில் இருக்கின்றனர்.

வானிலை: இன்று தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை; அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, தஞ்சாவூர்‌ உட்பட பிற மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilnadu Shocker: சேலத்தில் இரட்டைக்கொலை... 17 வயது சிறுமி, 15 வயது சிறுவனுக்கு தந்தை கண்முன் நடந்த பயங்கரம்..!

Sriramkanna Pooranachandiran

நிலம் தொடர்பான தகராறில் உறவினரின் மகன், மகளை கொன்று குற்றவாளி தலைமறைவாகியுள்ள சம்பவம் சேலத்தை அதிரவைத்துள்ளது. ஒரேநேரத்தில் நடந்த இரட்டைப்படுகொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

வானிலை: வெளுக்க காத்திருக்கும் கனமழை; அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம். விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தலைநகர் சென்னைக்கு வரும் 3 முதல் 4 நாட்களுக்கு கனமழை வெளுத்தது வாங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

School College Holiday: சென்னைக்கு மிகக்கனமழை அலர்ட்; பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு உட்பட 4 மாவட்டங்களில் நாளை மிககனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள காரணத்தால், அம்மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Stray Dogs Dies: மின்சாரம் தாக்கி 3 தெருநாய்கள் பரிதாப பலி; நெஞ்சை ரணமாக்கும் நேரடி காட்சிகள்..!

Sriramkanna Pooranachandiran

அறுந்து கிடந்த மின்கம்பி தேங்கிய நீரில் விழுந்துவிட, அது தெறியாமல் அடுத்தடுத்து சென்ற 3 நாய்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

CM Trophy 2024: முதலமைச்சர்‌ கோப்பை 2024; நேற்று நடைபெற்ற போட்டிகளின் பதக்கப் பட்டியல் வெளியீடு..!

Rabin Kumar

முதலமைச்சர் கோப்பை 2024-ஆம் ஆண்டுக்கான நேற்று நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Chennai Rains: வெளுத்து வாங்கும் பேய் மழை; சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Backiya Lakshmi

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அக்டோபர் 16 ஆம் தேதி மிக அதிக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

SSLC HSC Board Exams: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அறிவிப்பு; முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

மார்ச் மாதம் 12 & 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கி நிறைவு பெரும் பொதுத்தேர்வுகள், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் இறுதியில் தொடங்கி ஏப்ரலில் நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டணவனையை அறிந்துகொள்ள தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியை படிக்கவும்.

வானிலை: இன்று சென்னை உட்பட 19 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் உருவாகி தெற்கு ஆந்திரா - வடதமிழக கடலோரப்பகுதி நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மழைக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Coimbatore Flood: கோவை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை; சுரங்கப்பாதை நீருக்குள் சிக்கிய பேருந்து.!

Sriramkanna Pooranachandiran

எஸ்பிஎம் தனியார் பேருந்து தேங்கியிருந்த மழை நீரில் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

வானிலை: இன்று 22, நாளை 19 மாவட்டங்களில் கனமழை; சென்னை மக்களே மிககவனம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

அக். 15 - 16 ஆம்‌ தேதியில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில்‌ துவங்கக்கூடும்‌ என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தமிழ்நாட்டில் மழை ருத்ரதாண்டவம் ஆடக் காத்திருக்கிறது.

Shocking Video: படிக்கட்டில் தொங்கியவாறு நடனம்.. மின்சார கம்பியின் மீது மோதிய புள்ளிங்கோ படுகாயம்.! அதிர்ச்சி காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

மின்சார இரயிலில் கம்பிகளை பிடித்தவாறு உடலை வெளியே நீட்டி நடனமாடிய கல்லூரி மாணவர், மின்சார கம்பியில் மோதி படுகாயமடைந்த சம்பவம் நடந்துள்ளது.

Chennai Rains: சென்னையை மிரட்டப்போகும் மழை; வானிலை மையம் எச்சரிக்கை.. துணை முதல்வர் அதிரடி ஆய்வு.!

Sriramkanna Pooranachandiran

பேரிடர் காலங்களில் அரசு இயந்திரம் தயார் நிலையில் இருப்பதாகவும், சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகளை தயாராக வைத்துள்ளதாகவும் துணை முதல்வர் விளக்கம் அளித்த்துள்ளார்.

Car Struck into Flood: மதுரையை அலறவிட்ட பேய் மழை; சுரங்கப்பாதையில் சிக்கிய கார்.. 3 பேரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்.. குவியும் பாராட்டுக்கள்.!

Sriramkanna Pooranachandiran

சுரங்கப்பாதையில் சொகுசு காரில் வந்த 3 பேர் வெள்ள நீரில் சிக்கிக்கொண்ட நிலையில், காவலர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது அவர்களை காப்பாற்றினார்.

Advertisement

வானிலை: இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு பரவலான மழையை எதிர்பார்க்கலாம். விரிவான வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை தொடர்ந்து எமது லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் வாசிக்கவும், இணைந்திருக்கவும்.

Trichy Sharjah Flight: நடுவானில் பயணிகளுக்கு கிலி காண்பித்த விமான பயணம்; திருச்சியில் புறப்பட்ட விமானம் தப்பியது எப்படி?.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

விமானம் டேக் ஆப் ஆகியும், விமானத்தின் லேண்டிங் கியர் சக்கரங்களை உள்ளே இழுக்காத காரணத்தால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சியிலேயே விமானம் மீண்டும் தரையிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Tiruvallur Train Accident: சரக்கு இரயில் மீது பயணிகள் இரயில் மோதி பயங்கர விபத்து; 19 பேர் காயம்.. தமிழ்நாடே அதிர்ச்சியான சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பிரதான லைனில் சென்றுகொண்டிருந்த அதிவிரைவு இரயில், சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு இரயில் மீது மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Deforestation: வனத்துறையை சீரழிக்கும் மற்ற துறைகள்.. மீதி இருக்கும் நிலங்கள் வெறும் 7.6 சதவீதம் மட்டுமே.!

Backiya Lakshmi

வளர்ச்சி, போக்குவரத்து வசதியை காரணம் காட்டி, வனத்துக்குள் பல்வேறு சாலைகள் அமைப்பதால், வனப்பகுதி நிலங்களை பிற அரசு துறைகளே அழிப்பதாக வனத்துறையினர் புலம்புகின்றனர்.

Advertisement
Advertisement