தமிழ்நாடு
வானிலை: டானா புயல் எதிரொலி! புயல் எச்சரிக்கை விடுப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Backiya Lakshmiதமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Gold Silver Price: தங்கம் வாங்க சரியான நேரம்; இன்றைய விலை நிலவரம் இதோ.!
Backiya Lakshmiசவரன் தங்கத்தின் விலை சென்னையில் இன்று ரூ.58,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை நேற்றும்-இன்றும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
Poisonous Mushroom: மழைக்காளானை சாப்பிட என்னமா?.. உஷார்.. குடும்பமே மருத்துவமனையில் அனுமதி..!
Sriramkanna Pooranachandiranபருவகாலங்களில் வீடுகள் & அதன் சுற்றுவட்டாரங்களில் காளான் துளிர்விட்டு வளர்வது இயல்பு எனினும், அதன் அழகை தூரத்தில் இருந்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். மாறாக அதனை சாப்பிட நினைத்தால் சோகமே மிஞ்சும்.
வானிலை: 26 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தை சுற்றிலும் வெவ்வேறு இடங்களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
L Murugan: அருந்ததியர் உள்ஒதுக்கீடு விவகாரம்; எல்.முருகன் பரபரப்பு பேட்டி.. திருமாவளவன் மீது குற்றச்சாட்டு.!
Sriramkanna Pooranachandiranசமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட அருந்ததியர் இடஒதுக்கீடு கிடைத்ததற்கு, 12 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக எல். முருகன் தெரிவித்தார்.
France Educational Tour: பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் 55 ஆசிரியர்கள்; அமைச்சர், முதல்வர் பாராட்டு., வாழ்த்து.!
Sriramkanna Pooranachandiranபிரான்ஸ் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், கல்வி நிலைகள் குறித்து அறிய 55 தமிழக ஆசிரியர்கள், பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர்.
Today Gold Price: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.58,400 க்கு விற்பனை.!
Sriramkanna Pooranachandiranகடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ரூ.55 ஆயிரத்திற்கு குறைந்து இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.58 ஆயிரத்தை கடந்துள்ளது.
Two-Wheeler Rider Dies: 21 வயது இளைஞருக்கு எமனாக மாறிய மின்கம்பம்; ரீல்ஸ் வீடியோ, அதிபயங்கர வேகத்தால் சோகம்..!
Sriramkanna Pooranachandiranதிருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை இணைப்புச்சாலை பகுதியில், அதிவேகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்து ரீல்ஸ் வீடியோ தயாரித்த இளைஞர் மண்டை உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
Thirumangalam Shocker: பெண்ணின் ஆடை இயந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலி; ஆயில் மில்லில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranஇயந்திரத்திற்குள் ஆடை சிக்கி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சோகம் திருமங்கலத்தில் நடந்துள்ளது.
Thiruvarur Shocker: கர்ப்பிணி பெண் அதிக இரத்தப்போக்கால் உயிருக்கு போராடி பலி; திருவாரூரில் கண்ணீர் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதனியார் மருத்துவமனையின் அலட்சியமான சிகிச்சை காரணமாக தங்களின் மகள் உயிரிழந்துவிட்டதாக பெற்றோர்கள் குற்றசாட்டு முன்வைத்துள்ளனர்.
வானிலை: இடி, மின்னலுடன் 20 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகுவதற்கான சாதக சூழ்நிலை நிலவி வந்தாலும், தமிழ்நாட்டுக்கு அந்த புயல் வருவதற்கு சாதிய கூறுகள் இல்லை. தற்போது உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெற்று மேற்குவங்கம் - ஒடிசா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TVK Vijay: செயல்மொழியே தவெக அரசியலுக்கான தாய்மொழி: மாநாடு குறித்து நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஅரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டிப்பிடித்து மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என விஜயின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Vijaya Prabhakaran: ஹிந்தி படி, படிக்காதான்னு இரு தரப்பு.. நாம செய்ய வேண்டியது என்ன?.. தேமுதிக விஜய பிரபாகரன் பளீச் பேச்சு.!
Sriramkanna Pooranachandiranஒருவர் மன்னிப்பு கேட்ட விஷயத்தை வைத்து திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றன. இவர்களின் ஆட்சி போட்டோசூட் ஆட்சியாக இருக்கிறது என விஜய பிரபாகரன் பேசினார்.
வானிலை: இன்று 14 மாவட்டங்களில் கனமழை அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஅக்.19ம் தேதியான இன்று 14 மாவட்டத்திலும், நாளை 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழை எதிர்பார்க்கப்படுகிறது.
Tiruvannamalai Deepam: திருவண்ணாமலை மகா தீப கொண்டாட்டத்திற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை; துணை முதல்வர் உதயநிதி விளக்கம்.!
Sriramkanna Pooranachandiranதிருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்திருவிழா வரும் டிசம்பர் 13 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சுமார் 50 லட்சம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
Aavin Green Magic Milk: ஆவின் பால் விலை அதிகரிப்பு? ஆவின் நிறுவனம் விளக்கம்.!
Sriramkanna Pooranachandiranரூ.11 ஆவின் பச்சை மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகம் செய்யப்பட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆவின் விளக்கம் அளித்துள்ளது.
Tamil Thaai Vaalthu: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்; 1960 நினைப்புகளில் திமுக?.. மத்திய அமைச்சர் எல்.முருகன் விளாசல்.!
Sriramkanna Pooranachandiran1960 நினைப்புகளில் திமுக இருக்கிறது, மக்கள் இன்று சுதாரித்துவிட்டார்கள். சென்னை வெள்ளத்தை திசை திருப்பும் முயற்சியில் அரசு களமிறங்கி செயல்படுகிறது என எல்.முருகன் பேட்டி அளித்தார்.
Diwali Holiday: குஷியோ குஷி.. தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை; தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranசொந்த ஊருக்கு சென்று வரும் மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Aippasi Thirukalyana Festival 2024: சங்கர ராமேஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா.. கொடியேற்றத்துடன் கோலாகலத் துவக்கம்..!
Rabin Kumarதூத்துக்குடியில் சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Viral Video: மாணவர்களை சரமாரியாக தாக்கி கொடுமை: வகுப்பறையில் ஆசிரியரின் அதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Backiya Lakshmiதிருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை பயிற்சியாளர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.