தமிழ்நாடு
TN Weather Update: இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
Backiya Lakshmiதமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Kulasekarapattinam Dussehra: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா.. முத்தாரம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
Backiya Lakshmiஉலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
வானிலை: இன்று 18 மாவட்டங்களில் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!
Sriramkanna Pooranachandiranமாலத்தீவு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியால், இன்று தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மழைக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை: இன்று முதல் அக். 6ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழை; மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranவரும் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலான மாவட்டங்களில் கனமழைக்கான சூழல் தென்பட்டுள்ளது என்பது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முருக பக்தர்களே தயாரா?.. ஒரேநாளில் 6 கோவிலில் தரிசனம்; சிறப்பு சுற்றுலா பேருந்து அறிவிப்பு.! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஅரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் 6 முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு சுற்றுலா பேருந்து 2024 அக்டோபர் 3வது வாரம் முதல் இயக்கப்படுகிறது.
SETC TNSTC Gift: அரசுப்பேருந்தில் முன்பதிவு செய்து பயணித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு; இது ஜம்போ ஜாக்பாட் தான்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஅரசுப்பேருந்தில் தொலைதூரம் பயணம் செய்வோர், முன்பதிவு செய்து பயணிப்பதை ஊக்குவிக்க, பயணிகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த மாதத்தில் 13 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளை பெறவுள்ளனர்.
Scam on PM House Scheme: ஒரே பெயரில் 4 பிரதமர் வீடுகள்; பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் மோசடி.. இலஞ்ச ஒழிப்புத்துறை வீடுவீடாக ஆய்வு.!
Sriramkanna Pooranachandiranஒரேயொரு பயனாளியின் பெயரை பயன்படுத்தி, 3 முதல் 4 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்து இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
5-Year-Old Boy Killed: பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்த 5 வயது சிறுவன் கொலை; அரசு அதிகாரி கைது.. காஞ்சிபுரத்தில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranஉணவுசாப்பிடச் சென்ற இடத்தில் நல்லவன் போல பேசி பழக்கத்தை ஏற்படுத்திய சர்வேயர், இறுதியில் 5 வயது சிறுவனின் உயிருக்கு எமனாக மாறிய நிகழ்வு தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது.
வானிலை: இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை; வெளுத்துவாங்கப்போகும் கனமழை.! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇடி-மின்னலுடன் வரும் 5 நாட்களில் தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இன்று முதலாகவே வரும் நாட்களில் மழைக்கான சாதக சூழல் நிலவுகிறது.
"50 ஆண்டுகளில் சாப்பிட அரிசி கிடைக்காது" - மதுரை கிளை நீதிபதிகள் வேதனை.. சிவகங்கை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை.!
Sriramkanna Pooranachandiranகரூரில் தடுப்பணை கட்டிவிட்டு சிவகங்கை திட்டத்தை தொடங்க உத்தரவிடக்கூறிய வழக்கில், நீதிபதிகளில் தங்களின் வேதனைகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சிவகங்கை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Tenkasi: சல்லாப இளைஞர்களே உஷார்.. டேட்டிங் செயலியில் ஆசையாக பேசி ஆப்படித்த கும்பல்.. 9 பேர் கைது.! தென்காசியில் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranஉங்ககிட்ட தனியாக பேசணும், உங்களை பார்க்கணும் என சல்லாப எண்ணத்தில் இருப்போரை குறிவைத்து, தனியாக வரவழைத்து பணம் பறிக்கும் சம்பவம் நடந்துள்ளது.
Jobs in Malaysia: மலேஷியாவில் கீழ்காணும் பணிகளுக்கு ஆட்கள் தேவை; வெளிநாடு தமிழர் நலத்துறை அறிவிப்பு.. மிஸ்பண்ணாதீங்க.!
Sriramkanna Pooranachandiranஅயல்நாட்டில் முறைகேடான வகையில் மோசடி செய்யப்பட்டு தமிழர்கள் அவதிப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தற்போது அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைந்து பாதுகாப்பான வேலை வழங்குதலை உறுதி செய்கிறது.
Girl Dies by Electrocution: மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி மரணம்; வீட்டு வாசலில் நடந்த துயரம்.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranமின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, மின்கசிவு குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், 5 வயது சிறுமியின் உயிர் பறிபோனது.
Chennai Airport: சென்னை விமான நிலையம் செல்வோர் கவனத்திற்கு.. மறந்தும் தாமதமாக போயிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranஇந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி காரணமாக விமான அட்டவணையில் மாற்றம் குறித்து சென்னை விமான நிலையம் பயணிகளுக்கு முன்னறிவிப்பு விடுத்துள்ளது.
Pudukkottai Shocker: சிறுமியை கிண்டல் செய்த நபரை தட்டிக்கேட்ட தந்தை குத்திக்கொலை; புதுக்கோட்டையில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranதிருமயம் அருகே 14 வயதாகும் மகளை எதற்காக கிண்டல் செய்கிறாய்? என கேட்கச்சென்ற தந்தை, போதை இளைஞரால் குத்திக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
Gas Cylinder Price: தொடர்ந்து உயரும் சிலிண்டர் விலை; 3 மாதங்களில் ரூ.93 உயர்வு..! இந்த மாதமும் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranஎவ்வித மாற்றமும் இன்றி வீடுகளுக்கான சமையல் எரிவாயு விலை தொடர்ந்தாலும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஏற்ற-இறக்கமாக இருந்து வருகிறது.
சேலம்: தொலைந்த வாகனத்தின் மட்கார்டை மட்டும் திருப்பி கொடுத்த காவல் துறையினர்.. இளைஞர் அதிர்ச்சி..!
Backiya Lakshmiதிருடு போன இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உரிமையாளரை அழைத்து வாகனத்தின் இரண்டு பாகங்களை காவல்துறையினர் வாகன உரிமையாளரிடம் கொடுத்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் போட்டுத்தாக்கப்போகும் மழை; குடை முக்கியம் மக்களே.. முழு வானிலை அறிவிப்பு உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதென்மேற்கு பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய சாதகமான சூழ்நிலை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sundara Mahalingam Temple: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி 4 நாட்கள் அனுமதி; திரளாக குவிந்த பக்தர்கள்.!
Sriramkanna Pooranachandiranபுரட்டாசி மாத பிரதோஷம், மகாளய அமாவாசை நாட்களை முன்னிட்டு, சதுரகிரி சென்று வர 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவாரூர்: கந்துவட்டிக்கொடுமை.. பெண் மீது டிராக்டர் ஏற்றிப் படுகொலை.. நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு ஊர்களிலும் அதிகரித்து வரும் கந்துவட்டி தொல்லையை முடிவுக்கு கொண்டு வர பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், அவசர தேவைக்காக கடன் வாங்குவோருக்கு இப்படியும் துயர முடிவு அமையும் என்பதற்கு இந்த சோக சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.