தொழில்நுட்பம்

Elon Musk Shares AI Video: உலகத் தலைவர்களின் பேஷன் ஷோ.. எலான் மஸ்க் வெளியிட்ட ஏஐ வீடியோ..!

Backiya Lakshmi

எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பதிவில் பகிர்ந்துள்ளார்.

Peak Bengaluru Moment: "நான் ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன்.. வார கடைசியில ஆட்டோக்காரன்.. வார நாள்ல ஐடி வேலைக்காரன்.." வைரலாகும் இன்ஜினியர் பதிவு..!

Backiya Lakshmi

ஐடி துறையில் பணிபுரியும் நபர் ஒருவர் வார நாட்களில் ஆட்டோ ஓட்டி வருவதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka IT Firms Propose 14-Hour Workday: அரும்பாடு படும் ஐடி ஊழியர்களுக்கு வந்த இன்னோரு பிரச்சினை.. ஒரு நாளில் 14 மணி நேர வேலை..!

Backiya Lakshmi

கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

Indian Railways New Rule: ரயிலில் பயணம் செய்யப் போறீங்களா? அப்போ இந்த புதிய விதிமுறைகளை தெரிஞ்சிக்கோங்க..!

Backiya Lakshmi

இந்திய ரயில் பயணிகளுக்கு ஒரு மிக முக்கியமான சில புது விதிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

Advertisement

Best Smart TV Under 20000: ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.. உட்றாதீங்க மக்களே.!

Backiya Lakshmi

2024 ஆம் ஆண்டின் சிறந்த விலைக் குறைவான ஸ்மார்ட் டிவிக்கள் எவை என்பதைக் காணலாம்.

Microsoft Windows Crash News: விண்டோவ்ஸ் 11 ஓஎஸ் செயலிழப்பு; உலகளவில் பயனர்கள் அவதி.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களின் வாழ்நாட்களில் குடும்ப உறுப்பினர் போல கவனித்து வந்த சிஸ்டமில், ஓஎஸ் திடீரென செயலிழந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Microsoft Windows Crash News: விண்டோஸ் 11 ஓஎஸ் செயலிழப்பு.. உலகளவில் பாதிக்கப்பட்ட பல துறைகள்.. சரிசெய்யும் முறைகள் என்னென்ன?!

Backiya Lakshmi

மைக்ரோசாப்ட் ஓஎஸ் செயல் இழந்ததால் பல்வேறு துறைகளில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Scam Alert: முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் போட்டோ வைத்து மோசடி; மகன் பலாத்கார வழக்கில் சிக்கியதாக மிரட்டல்..!

Sriramkanna Pooranachandiran

உங்களின் மகன் பலாத்கார வழக்கு ஒன்றில் சிக்கி இருக்கிறார். அவரை வழக்கில் இருந்து விடுவிக்க கூகுள் பே-வில் பணம் அனுப்புங்கள் என பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்த வாட்சப் அழைப்பை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

OnePlus 12 5G Offer Sale: ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் விற்பனை..! முழு விவரம் இதோ..!

Rabin Kumar

அமேசான் பிரைம் டே 2024 அன்று, ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.7000 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

Cave On Moon: "என்னது.. நிலாவில் குகையா?" வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

Backiya Lakshmi

நிலவில் மிகப்பெரிய குகை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

OnePlus Nord 4: அசத்தலான சிறப்பம்சங்களுடன் ஒன்பிளஸ் நார்டு 4 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..! முழு விவரம் இதோ..!

Rabin Kumar

இந்தியாவில் வருகின்ற ஜூலை 20-ஆம் தேதி அன்று ஒன்பிளஸ் நார்டு 4 ஸ்மார்ட் போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமாக உள்ளது.

CMF Phone 1 Sale: சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போன் விற்பனை.. இந்த போனின் விலை என்ன? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனை இன்று (ஜூலை 17) நடக்கவுள்ளது.

Advertisement

Honor X60i: ஹானர் 'X' சீரிஸ் ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்..! அதன் புகைப்படம் வெளியீடு..!

Rabin Kumar

சீனாவில் வருகின்ற ஜூலை 26-ஆம் தேதி அன்று ஹானர் X60i ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது.

Bluetooth Speaker Buying Guide: ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்குவது நல்லதா?.. எப்படி அதனை தேர்வு செய்வது?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!

Backiya Lakshmi

புளூடூத் ஸ்பீக்கர் வாங்க விருப்பமா? இந்த விஷயத்தெல்லாம் தெரிஞ்சிக்கோங்க..!

Motorola Edge 50 Neo: புத்தம் புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..! முழு விவரம் இதோ..!

Rabin Kumar

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன், விரைவில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

Solar and Lunar Eclipses: சூரிய, சந்திர கிரகணம்.. ஏன் நடைபெறுகிறது? அறிவியல் விளக்கம் இதோ..!

Backiya Lakshmi

சூரிய சந்திர கிரகணங்கள் வானத்தில் தோன்றும் அதிசய நிகழ்வுகள்.

Advertisement

Redmi 13 5G: 108MP கேமரா வசதியுடன் பட்ஜெட் விலையில் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்..! முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

Samsung Galaxy Ring: "ஸ்மார்ட் வாட்ச்-க்கு விடுதலை" - புதிய பரிணாமத்துடன் களமிறங்கும் சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் மோதிரம்.. அசத்தல் விபரம் இதோ.!

Backiya Lakshmi

சாம்சங் நிறுவனத்தின் புதுமையான இந்த ஹைடெக் கேலக்ஸி ரிங் ரூ.5000 முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Lava Blaze X 5G: புதிய லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

Rabin Kumar

இந்தியாவில் லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் விரைவில் அறிமுகமாக உள்ளது.

Apple Warns iPhone Users In India: பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதல்.. இந்திய ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை..!

Backiya Lakshmi

இந்தியாவில் ஐபோன் பயன்படுத்துவோருக்கு ஸ்பைவேர் தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
Advertisement