தொழில்நுட்பம்

Sunita Williams News: விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்.. பூமிக்கு எப்போது வருகை?.!

Backiya Lakshmi

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, விண்வெளிக்குச் சென்ற இரண்டு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்ப உள்ளனர்.

BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வெளியான சிறந்த திட்டங்கள்..!

Backiya Lakshmi

பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Best Wireless Earbuds: சிறந்த வயர்லெஸ் இயர்பட்ஸ்.. கண்டிப்பா இதை பார்த்துட்டு வாங்க போங்க.!!

Backiya Lakshmi

குறைவான விலையில் சிறந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் குறித்து பார்ப்போம்.

Is Cartoon Network Closing Down?: கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறதா? வைரலாகும் ஹேஷ்டேக்..!

Backiya Lakshmi

எக்ஸ் தளத்தில் #RIPCartoonNetwork என்ற ஹேஷ்டாக் மூலம் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

Advertisement

BSNL Launches 4G Services: தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகம்..!

Backiya Lakshmi

4-ஜி செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4-ஜி செல்பேசி சேவையை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது.

Airtel Denies Data Breach: 37.5 கோடி ஏர்டெல் பயனாளர்களின் தரவுகள் விற்பனையா..? ஏர்டெல் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Rabin Kumar

ஏர்டெல் பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக வந்த தகவலுக்கு, ஏர்டெல் நிறுவனம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

Samsung Galaxy Z Fold 6: சாம்சங் கேலக்ஸி Z போல்ட் 6 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..! முழு விவரம் இதோ..!

Rabin Kumar

சாம்சங் கேலக்ஸி Z போல்ட் 6 ஸ்மார்ட்போன் வருகின்ற ஜூலை 10-ஆம் தேதி பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமாக உள்ளது.

Swiggy Launches UPI Service: எங்ககிட்ட ஃபுட் மட்டும் இல்ல.. இனி பேமண்ட்டும் எங்ககிட்டயே பண்ணிட்டு போகலாம்..!

Backiya Lakshmi

ஸ்விக்கி நிறுவனம் இப்போது தனக்கு சொந்தமான யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

Koo App Shuts Down: இந்தியாவின் டிவிட்டர் ’கூ’க்கு.. நிரந்தர 'ஊ'.. நிதி நெருக்கடியால் வந்த சோகம்..!

Backiya Lakshmi

இந்தியாவின் டிவிட்டர் என கூறப்பட்ட கூ செயலியின் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட இருக்கிறது.

Samsung Galaxy Book 4 Ultra: ஏஐ தொழில்நுட்பத்துடன் களமிறங்கிய சாம்சங் கேலக்சி புக் 4 அல்ட்ரா லேப்டாப்; அசரவைக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

1 TB ஸ்டோரேஜ், 16 GB அல்லது 32 GB ரேம், Nvidia GeForce RTX 4050 கிராபிக்ஸ் கார்ட் உட்பட பல அம்சங்களுடன் இந்தியாவில் சாம்சங் லேப்டாப் கேலக்சி புக் 4 அல்ட்ரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து எமது லேட்டஸ்ட்லி செய்தியை படிக்கவும்.

Best Bluetooth Speakers: அசத்தலான 5 சிறந்த புளூடூத் ஸ்பீக்கர் பட்டியல் இதோ.. கண்டிப்பா இதை பார்த்துட்டு வாங்க போங்க.!!

Backiya Lakshmi

போட், சோனி, ஜேபிஎல் மற்றும் பல ஸ்பீக்கர் பிராண்டுகளின் சிறந்த மலிவான புளூடூத் ஸ்பீக்கர்கள் தற்போது சலுகை விலையில் கிடைக்கிறது.

HDFC Bank To Stop UPI Services Temporarily: எச்டிஎப்சி வாடிக்கையாளர்களே உஷார்.. வங்கியின் நெட் பேங்கிங் மற்றும் யுபிஐ சேவை தற்காலிக நிறுத்தம்..!

Backiya Lakshmi

எச்டிஎப்சி வங்கியின் நெட் பேங்கிங் மற்றும் யுபிஐ சேவை உட்பட சில அத்தியாவசிய சேவைகள் ஜூலை 13 அன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Bland AI Voice Bot Lies: பொய் கூறும் செயற்கை நுண்ணறிவு.. 14 வயது பெண்ணிடம் ஆபாச புகைப்படம்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AI பாட் ஒரு பெண்ணை அழைத்து, அவளது ஆபாச புகைப்படங்களை பகிர கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

World UFO Day 2024: "வானம் மனித விமானங்களுக்கு மட்டும் சொந்தமில்லை.. வானில் பறக்கும் மர்மங்கள்.." உலக யுஎஃப்ஒ தினம்..!

Backiya Lakshmi

ஜூலை 2 உலக யுஎஃப்ஒ தினமாக கொண்டாடப்படுகிறது,

Xiaomi launches Mijia Cold Water Kettle: சியோமி நிறுவனத்தின் புதிய கெட்டில்.. மிரளவைக்கும் சிறப்பம்சங்கள்..!

Backiya Lakshmi

Ola CEO Bhavish Aggarwal: திருமணமான பெண்களின் பணி விவகாரம்: பாக்ஸ்கான் நிறுவனம் குறித்து ஓலா கருத்து.!

Sriramkanna Pooranachandiran

ஐபோன் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக செய்தி வெளியானதை தொடர்ந்து, ஓலா தரப்பில் இருந்து சிறப்பு செய்தி விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Instagram Service Down: ரீலிஸ், ஸ்டோரி பக்கங்களை பார்க்க முடியாமல் அவதிப்படும் பயனர்கள்; உலகளவில் முடங்கியது இன்ஸ்டாகிராம்.!

Sriramkanna Pooranachandiran

இன்ஸ்டாகிராம் முடங்கிப்போனதால், நெட்டிசன்கள் பலரும் எக்ஸ் செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் முடக்கத்தையும் கலாய்த்து வருகின்றனர்.

After Jio, Airtel Also Hikes Prices: ஜியோவைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Backiya Lakshmi

ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளது.

ZTE Voyage 3D Smartphone: இனி 3டி படங்களை உங்கள் மொபைல் போனிலேயே பார்க்கலாம்.. உலகின் முதல் 3டி போன் வெளியீடு..!

Backiya Lakshmi

ZTE நிறுவனம் புதிதாக 3டி ஸ்மார்ட்போன் சாதனத்தை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

Yes Bank Layoffs: யெஸ் வங்கி ஊழியர்கள் 500 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன?.!

Backiya Lakshmi

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான யெஸ், சுமார் 500 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

Advertisement
Advertisement