தொழில்நுட்பம்
DigiDog: மீட்பு பணிகள், அவசர காலத்தில் உதவி செய்ய நாய்கள் உருவிலான ரோபோட்... அசத்தல் கண்டுபிடிப்புகள்.!
Sriramkanna Pooranachandiranநூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாகிய தொழிற்புரட்சி, இன்று வரை பல கண்டுபிடிப்புகளை உலகளவில் கண்டறிய பேருதவி செய்தது. மனிதனின் எதிர்கால தலைமுறையில் இயந்திரங்களின் பங்கு இன்றியமையாததாகிவிட்டது.
YouTube Down: திடீரென உலகளவில் முடங்கிய யூடியூப்.. பயனர்கள் கடும் அவதி; விடீயோக்களை பார்க்க இயலாமல் திண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranநாளொன்றுக்கு பில்லியன் கணக்கான பயனர்களோடு இயங்கி வரும் யூடியூப் தளம் இன்று காலை திடீரென முடங்கி, பின் அதனது சேவை சரி செய்யப்பட்டது.
Twitter Logo: குருவியை தூக்கிவிட்டு நாயை முன்னிறுத்திய எலான் மஸ்க்.. லோகோவை மாற்றி அதிரவைத்த சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல மாற்றங்களை கொண்டு வரும் எலான் மஸ்க், அதன் பறவை உருவத்தை மாற்றி நாய் தோற்றத்தை லோகோவாக நிலைநிறுத்தி இருக்கிறார்.
Kyndryl Layoff: எண்ணிலடங்காத பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த கயண்டர்ல் நிறுவனம்..!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் Kyndryl நிறுவனம், உலகளவில் தனது பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
Planet Alignment: மக்களே நேற்று வானில் நடந்த அதிசயத்தை பார்க்க மறந்துடீங்களா??.. இதே உங்களுக்காக பிரத்தியேக வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவிண்வெளி என்று கூறினாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது வானியல் ஆராய்ச்சிகளும், அதன் கட்டுக்கதைகளும், நட்சத்திர கூட்டங்களும் தான். நட்சத்திர திரள்களின் எண்ணிக்கையை போல பல எண்ணிலடங்கா கேள்விகள் உண்டு. அவற்றுக்கு இன்று வரை சரியான விடை இல்லை. தீர்மானமே முடிவுகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
WhatsApp Latest Update: ஒன்றல்ல, இரண்டல்ல.. 4 போன்களில் வாட்சப்பை உபயோகம் செய்யலாம் - வாட்சப் அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளில் முக்கியமானது வாட்சப். மெட்டா நிறுவனத்தின் அங்கமாகிப்போன வாட்சப், தனது பயனர்களுக்காக பல்வேறு சிறப்பம்சங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
Mobile Network: 5G மொபைல் இருந்தும் நெட்ஒர்க் ஆக்டிவேட் ஆகவில்லையா?.. இப்படி செய்து பாருங்கள்...!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 5 ஜி சேவை நடைமுறைக்கு வந்துவிட்டன. 5G ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அச்சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
Summer Season EB Bill Tips: கோடைகாலத்தில் மின்கட்டணம் பெரிய தலைவலியாகா மாறும் என நினைக்கிறீர்களா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranவெயில் காலங்களில் உடலுக்கு மட்டுமல்லாது மின்சார கட்டணம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் நாம் யோசனை செய்ய வேண்டிய நிலைமையில் இன்று வந்துவிட்டோம். இன்று அதுகுறித்த அசத்தல் யோசனைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
Loan Link Scam: ஒரேயொரு லிங்கை ஆசைப்பட்டு தொட்டதால் வந்த வினை - ரூ.1 இலட்சம் கேட்டு வாட்ஸப்பில் மிரட்டல்.. பரபரப்பு தகவல்..!
Sriramkanna Pooranachandiranஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து அனுப்பட்டுள்ள லிங்க் என எண்ணி, அதனை அழுத்தி உள்நுழைந்த இளைஞர் ரூ.1 இலட்சம் கடன் வாங்கியதாக அதனை மாதத்தவனையில் செலுத்தசொல்லி மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
Disney Hotstar Down: உலகளவில் முடங்கியது ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளம்.. பயனர்கள் அவதி.!
Sriramkanna Pooranachandiran500 மில்லியன் பயனர்களை கொண்ட ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தை 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உபயோகம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் தொழில்நுட்ப கோளாறால் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளம் முடங்கியுள்ளது.
Valentine's Day 2023 Doodle: அடேங்கப்பா.. காதலர் தின சிறப்பாக கூகிள் வெளியிட்ட டூடில்..!
Sriramkanna Pooranachandiranகாதலர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு கூகிள் தனது அட்டகாசமான டூடுலை இன்று வெளியிட்டு சிறப்பித்து இருக்கிறது.
ISRO Launches 3 Satellite: 3 செயற்கைக்கோளை சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்தது SSLV-D2 செயற்கைகோள்... இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranசிறிய ரக ராக்கெட் உதவியுடன் 3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ, அதனை 450 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்தவுள்ளது.
WhatsApp Privacy Settings: இனி நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது.. மொத்தமாக ஆப்பு வைத்த சர்வர் பிரச்சனை.!
Sriramkanna PooranachandiraniOS பயனர்கள் தங்களின் வாட்ஸப்பில் இனி எப்போது ஆன்லைனில் இருக்கிறோம் என்பதை காண முடியாது. இந்த பிரச்சனை புதிய அப்டேட்டினால் வந்தது இல்லை என பீட்டா தெரிவித்துள்ளது.
Philips Layoff: 6 ஆயிரம் பேரை பணியில் இருந்து நிறுத்தப்போகும் பிலிப்ஸ் நிறுவனம்.. அதிரடி முடிவால் சோகத்தில் பணியாளர்கள்.!
Sriramkanna Pooranachandiran2025ம் ஆண்டுக்குள் 6000 பேரை பணியில் இருந்து குறைக்க திட்டமிட்டுள்ள பிலிப்ஸ் நிறுவனம், 2023ல் 3000 பேரை நிறுத்த முடிவு செய்துள்ளது. தங்களின் அணிக்கு தேவைப்படுவோரை வைத்து திறம்பட செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Microsoft Services Troubled India: முடங்கியது மைக்ரோசாப்டின் MS Teams, Outlook Mail & Microsoft 365.. பயனர்கள் கடும் அவதி.!
Sriramkanna Pooranachandiranசெயலிழந்த MS Teams, Outlook Mail, Azure & Microsoft 365 செயலிகள் செயல்பாடுகள் விரைவில் மீட்டெடுக்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
Refrigerators buy Tips: பிரிட்ஜ் வாங்க போறிங்களா?.. எந்த பிரிட்ஜ் தேர்ந்தெடுக்க போறீங்க?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்.!
Sriramkanna Pooranachandiranஇன்றளவில் வீடுகளில் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாகிவிட்டது பிரிட்ஜ். நாம் வாங்கும் காய்கறிகளை குளிர்ச்சியூட்டி பாதுகாக்கவும், சமைத்த உணவுகள், மாவுகளை பதப்படுத்தவும் உதவி செய்கிறது.
Smartphone Battery Tips: புதிய செல்போன் வாங்கியதும் 8 மணிநேரம் கட்டாயம் சார்ஜ் போடணுமா?.. உண்மை என்ன?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க., தவறு செஞ்சிடாதீங்க..!
Sriramkanna Pooranachandiranஸ்மார்ட்போன் யுகத்திற்கு பழகிவிட்ட நமக்கு செல்போன் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. அந்த செல்போனை இயக்க உதவி செய்யும் பேட்டரியின் நலன் குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பு இதோ.. உங்களுக்காக..,
Online Gaming Excellence Center: ஆன்லைன் விளையாட்டுகளுக்காக சிறப்பு தொழில்நுட்ப மையம் - மத்திய இணை அமைச்சர் உறுதி..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் ஆன்லைன் விளையாட்டிற்கென முதல் சிறப்பு அமைப்பு ஷில்லாங்கில் அமையவுள்ளது என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
Twitter Account: டார்க் வெப்பில் விற்பனைக்கு தயார் நிலையில் ட்விட்டர் கணக்குகள்.. 40 கோடி பயனர்களின் விபரம் திருடப்பட்டது அம்பலம்..!
Sriramkanna Pooranachandiranஏறத்தாழ 40 கோடி பயனர்களின் ட்விட்டர் கணக்குகள் திருடப்பட்டு விற்பனைக்கு உள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
WhatsApp Announcement: டிச. 31 முதல் வாட்சப் 49 ஸ்மார்ட்போன்களில் இயங்காது - புத்தாண்டு பரிசாக ஷாக் செய்தி கொடுத்த அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiranநமது நண்பர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிக்க நாம் உபயோகம் செய்து வந்த வாட்சப் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி செய்திதான் பழைய OS மொபைல் வாடிக்கையாளர்களை அதிரவைத்துள்ளது.