Science
Martin Goetz Passed Away: கம்ப்யூட்டர் உலகின் புதுமைப்பித்தன், மூன்றாம் தர மென்பொருளை உருவாக்கியவர் மரணம்.!
Sriramkanna Pooranachandiran1968 சமயத்தில் மூன்று ஆண்டுகள் தொடர் பரிசோதனைக்கு பின்னர், மூன்றாம் தர செயலி மார்டினால் உருவாக்கப்பட்டது.
Elon Plan to Ban Access: ஐரோப்பிய யூனியனில் எக்ஸ் சேவையை நிறுத்த எலான் மஸ்க் முடிவு?.. காரணம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசமூக ஊடக செயலிகளுக்கான வரைமுறைகள், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சட்டமாக வடிவமைக்கப்பட்டு புதிய Digital Services Act நடைமுறைப்படுத்தப்பட்டது.
Rolls Royce Layoff: 2,500 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்கிறது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.! அதிர்ச்சியில் ஊழியர்கள்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 1904ம் ஆண்டு கார் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு பணிகளுக்காக தொடங்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், இன்று வரை தனித்துவமான கட்டமைப்புகள் காரணமாக நிலைத்து நிற்கிறது.
Apple iPhone 15: ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் விற்பனை சரிவு; சீனாவில் ஆப்பிளுக்கு ஏற்பட்ட திடீர் பின்னடைவு.!
Sriramkanna Pooranachandiranஐபோன் 14 மாடலை விட 15 மாடல் விற்பனை என்பது சீனாவில் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Samsung Galaxy Z Flip5: நாளை இந்தியாவில் விற்பனைக்கு தயாராகிறது சாம்சங் இசட் பிலிப் 5 ஸ்மார்ட்போன்.. சிறப்பம்சங்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiran17ம் தேதியான நாளை Samsung Galaxy Z Flip 5 ஸ்மார்ட்போன் மஞ்சள், புதினா பச்சை, லாவண்டர், கிரீம், கிராபைட் நிறத்தில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.
IND Vs PAK Online Orders: இந்தியா Vs பாகிஸ்தான் ஆட்டத்தில் சுவாரஷ்யம்; பிரியாணி, காண்டம் ஆர்டர் செய்து களேபரம்.. இதோ லிஸ்ட்..!
Sriramkanna Pooranachandiranபரபரப்பு மிகுந்த ஆட்டத்தில் திடீர் திருப்புமுனை ஏற்பட்டு பாகிஸ்தான் அணி திணற, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியே இல்லை என்ற நோக்கில் அதிரடியாக ஆடி வெற்றிவாகை சூடியுள்ளது.
Samsung Galaxy A05s: சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் விற்பனை தேதி அறிவிப்பு: சாம்சங் செல்போன் விரும்பிகள் தயாராகுங்க.!
Sriramkanna Pooranachandiranவிழாக்களை கொண்டாட்டங்களுக்கு நடுவே அக்.18 அன்று சாம்சங் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், Samsung A05s மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்பதை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Best Smartphones Under Rs,30,000: அமேசான் ஆஃபரில் ரூ.30 ஆயிரத்திற்கு கீழ் அசத்தல் ஸ்மார்ட்போன்கள்: செல்போன் பிரியர்களே முந்துங்கள்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranரியல்மி நர்சோ 60 ப்ரோ, மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ உட்பட 4 ஸ்மார்ட்போன்கள், சிறப்பம்சத்துடன் உங்களின் பார்வைக்காக வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கான அசத்தல் ஸ்மார்ட்போனை நீங்களே தேர்வு செய்யுங்கள்.
Google Doodle World Cup 2023: உலகக்கோப்பை போட்டியை தனது பாணியில் வரவேற்ற கூகுள்: விபரம் உள்ளே..!
Sriramkanna Pooranachandiran10 நாடுகள் கலந்துகொள்ளும் ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 போட்டியை, நடப்பு ஆண்டில் இந்தியா தனி நாடாக தொகுத்து வழங்குகிறது.
Vivo V29 & V29 Pro in India: இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது Vivo V29 & V29 Pro ஸ்மார்ட்போன்: வாங்குவது எப்படி?.. விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranவிவோ வி29 ஸ்மார்ட்போனில் கேமராவை ஆன் செய்ததும் 2X லென்ஸ் திறனுடன் படம்பிடிக்கும். 90 டிகிரி கோணத்தில் படப்பிடிப்பு செய்யலாம். 8GB RAM, 256 GB Internal Storage வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
Dell Research Development Office: பெங்களுருவில் புதிய ஆராய்ச்சி முனையத்தை உருவாக்க விருப்பம் தெரிவித்துள்ள டெல்: கர்நாடக அரசு ஆலோசனை.!
Sriramkanna Pooranachandiranகம்பியூட்டர், லேப்டாப், மவுஸ், கீ போர்ட், ஸ்பீக்கர் உட்பட பல தொழில்நுட்ப சாதனங்களை தயாரித்து வழங்கும் டெல் நிறுவனம் பெங்களூரில் புதிய முதலீடு செய்யவுள்ளது.
TCS Ends Work From Home: மீண்டும் அலுவலகத்தில் வேலை - டிசிஎஸ் பணியாளர்கள் உடனே வர அழைப்பு..!
Sriramkanna Pooranachandiranஇந்திய அளவில் மிகப்பெரிய பணியாளர்களை கொண்டுள்ள தனியார் நிறுவனம் டிசிஎஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Google Earthquake Alerts India: அப்படிப்போடு.. இந்தியாவில் முதல் முறை..! நிலநடுக்கமா? இனி கவலை வேண்டாம்.. செல்போனிலேயே வரும் அலெர்ட்.. கூகுள் அசத்தல் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், நிலநடுக்க ஆய்வு மையத்தின் அனுமதியுடன் தொழில்நுட்ப ரீதியாக கூகுள் நிறுவனம் நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில் மக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை வழங்கும் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
EcoMap Technologies Founder Dead: எகோமேப் டெக்னலாஜி நிறுவனரான 26 வயது இளம் பெண் தொழிலதிபர் மர்ம மரணம்; வீட்டில் சடலமாக மீட்பு.!
Sriramkanna Pooranachandiranகஷ்டப்படுவோரை கண்ணில் பார்க்கும்போதெல்லாம் உதவி செய்யும் எண்ணம் கொண்ட இளம் தொழிலதிபர், தனது வீட்டில் மர்மமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tesla Optimus AI Robot: மனிதர்களை போல தோற்றம்.. டெஸ்லாவின் ரோபோட்டை நமஸ்தே சொல்லி உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த எலான் மஸ்க்.!
Sriramkanna Pooranachandiranடெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு ரோபோட் எதிர்கால மக்களின் வாழ்க்கைக்கு முக்கிய பங்காக அமையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
Gmail Update: ஜி-மெயிலில் தேவையற்ற செய்திகளை ஒரே கிளிக்கில் இனி டெலீட் செய்யலாம்: கூகுள் அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஅலுவலக ரீதியிலான பல்வேறு பணிகளுக்கு முக்கிய பாதுகாப்பு தகவல் பரிமாற்ற அம்சமாக கருதப்படும் ஜி-மெயில், தனிநபர் மற்றும் அலுவலக கணக்குகள் என வெவ்வேறு அம்சங்கங்ளில் உபயோகம் செய்ய வழிவகை செய்யப்படுகின்றன.
iPhone 15 Pro: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ விற்பனை தேதி அறிவிப்பு; ஆப்பிள் பிரியர்களே தயாராகுங்க.!
Sriramkanna Pooranachandiranமேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக ஆப்பிள் ஐபோன் 15 இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தற்போது விற்பனைக்கு தயாராகியுள்ளது.
Mexico Alien Dead Bodies: மெக்சிகோ அரசு காட்சிப்படுத்திய ஏலியன் உடல்கள் உண்மையா? : வெளியான பரிசோதனை முடிவுகள்.!
C Mahalakshmiபரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவில் ஏலியன்கள் ஒற்றை எலும்பு கொண்டதாகவும் அவற்றின் உடல்களில், மனிதக் கூறுகள் எதுவும் இல்லை என்றும் மெக்ஸிகோ கடற்படையின் உடல்நல அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறை செயலாளர் ஜோஸ் சல்ஸ் பெனிடெஸ் தெரிவித்திருக்கிறார்.
Aditya L1 Update: நான்காவது புவிவட்டப்பாதை உயர்வையும் வெற்றிகரமாக கடந்தது ஆதித்யா எல்1; ஜனவரி 2024ல் சூரியனை நெருங்கும்.!
Sriramkanna Pooranachandiranசூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம், புவியின் சுற்றுவட்டப்பாதை உயர்வு நான்கிலும் வெற்றியடைந்தது.
Honor 90 5G: அட்டகாசமாக களமிறங்கியது Honor 90 5G ஸ்மார்ட்போன்.. நீங்கள் எதிர்பார்க்கும் அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranமதியம் நடைபெற்ற ஹானர் 90 ஸ்மார்ட்போன் வெளியீடு விழாவில், ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களும் தெரிவிக்கப்பட்டன.