Science
Open AI Chat GPT: சாட் ஜிபிடி பிரியர்களுக்கு உற்சாக செய்தி; ஆண்ட்ராய்டு செல்போன்களில் அறிமுகம்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் ஒரே மாதிரியாக செயல்படும் வகையில் சாட் ஜிடிபி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களின் வாய்மொழி உத்தரவின் மூலமாக தங்களுக்கு விருப்பப்பட்ட செயல்களை செயல்படுத்தலாம்.
WhatsApp Down: சர்வதேச அளவில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறை சந்தித்தது வாட்சப்; முகப்பு படத்தை மாற்ற இயலாமல் பயனர்கள் அவதி.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் பயனர்கள் தங்களின் சுய விபரத்த்தின் முகப்பு படத்தை மாற்ற இயலாமலும், வாட்சப் பிசினஸ் பயனர்கள் வெப்சைட்களில் லிங்கை பக்கம் முடியாமலும் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.
Cognizant: 2 இந்திய பெண்கள் உட்பட 6 பேருக்கு முக்கிய பதவியை வழங்கி கௌரவித்தது காக்னிசன்ட் நிறுவனம்; கொண்டாட்டத்தில் ஊழியர்கள்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 18 மாதங்களில் தனது 3 இலட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அடுத்தடுத்து வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த காக்னிசன்ட் நிறுவனம் அடுத்த அதிரடியை நிகழ்த்தியுள்ளது.
Twitter Down: மீண்டும் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்ட ட்விட்டர்; பயனர்கள் அவதி.!
Sriramkanna Pooranachandiranட்விட்டர் நிறுவனத்தின் கெடுபிடிக்க அதிகரிக்க தொடங்கி பயனர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது தொழிநுட்ப கோளாறு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.
PM Modi Wish ISRO Team: விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு.!
Sriramkanna Pooranachandiranநமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு சந்திராயன் 3 ஒரு சான்று, அவர்களின் பரிசுத்த ஆன்மா மற்றும் புத்தி கூர்மைக்கும் தலை வணங்குகிறேன் என பிரதமர் பாராட்டினார்.
Wipro AI 360: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதுமையை ஏற்படுத்த விப்ரோ முடிவு; 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு.!
Sriramkanna Pooranachandiran30 ஆயிரம் பேரை தேர்வு செய்து 2 இலட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ள விப்ரோ, விப்ரோ AI 360 (Wipro AI 360) அமைப்பை விரைவில் நிறுவவுள்ளது.
Chat GPT Down: சர்வதேச அளவில் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்டது சாட் ஜிபிடி; ட்விட்டரில் இணையவாசிகள் போர்க்கொடி.!
Sriramkanna Pooranachandiranமனிதர்களின் தேவைக்காக கண்டறியப்படும் விஷயங்கள் அவர்களின் அழிவுக்கான பாதையாக மாறிவிடக்கூடாது என்பதே பலரின் எதிர்பார்ப்பில் ஒன்றாக இருக்கிறது.
Threads 100 Million: 100 மில்லியன் பயனர்களை விரைந்து தன்வசப்படுத்திய திரெட்ஸ்; சாட் ஜிபிடி-க்கே டப் கொடுத்து மாஸ் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபேஸ்புக்-வாட்சப் & இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகெர்பெர்க், ட்விட்டருக்கு மாற்றாக Threads எனப்படும் செயலியை அறிமுகம் செய்து அதிரடி காண்பித்தார்.
Chandrayaan-3 Launch Update: ஜூலை 14ல் விண்ணில் சீறிப்பாய காத்திருக்கும் சந்திராயன்-3: முன்னேற்பாடுகள் தீவிரம்.!
Sriramkanna Pooranachandiranசந்திராயன் 3 நிலவு திட்டத்திற்கான செயற்கை கோள் ஜூலை மாதம் 14ம் தேதி மதியம் 02:35 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது.
Samsung Galaxy M34 5G: ரூ.16,999 விலையில் அமேசான் தளத்தில் வெளியானது சாம்சங் கேலக்சி M34 5G.. அசத்தல் சிறப்பம்சங்கள் இதோ..!
Sriramkanna Pooranachandiran6000 mAh பேட்டரி திறனுடன் 6GB + 128GB இடமளிக்கும் திறனுடன் சந்தையில் ரூ.16,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 8GB + 128GB மாடல் ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Thread App: இன்ஸ்டாகிராமை போல, ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய திரெட்ஸ் ஆப்.. 10 மில்லியன் பயனர்களை கடந்து பதிவிறக்கம்; விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranட்விட்டரின் பல்வேறு செயல்பாடுகள் பணம் செலுத்தும் நபர்களுக்கு, பணம் செலுத்தாத நபர்களுக்கு என பிரித்து வழங்கப்பட்டது. இது கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
Samsung Galaxy S23 FE: சாம்சங் நிறுவன செல்போன் பிரியரா நீங்கள்?.. விரைவில் வெளியாகும் Galaxy S23 ஸ்மார்ட்போன்..!
Sriramkanna Pooranachandiran6.4 இன்ச் அளவுள்ள டிஸ்பிளே, 50 MP கேமரா, 8 MP டெலிபோட்டோ, 12 MP ஆல்ட்ரா வைட் அங்கிள் ஸ்னாப்பர், 8 GB ரேம், 256 GB இன்டெர்னல் மெமரி உட்பட பல அம்சத்துடன் சாம்சங் S23 FE மாடல் ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது.
UBS Layoff: 35 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி காண்பித்த UBS கிரெடிட் நிறுவனம்; வேலையை இழந்த சோகத்தில் ஊழியர்கள்.!
Sriramkanna Pooranachandiranநிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிதிச்சுமை பிரச்சனையை சரிசெய்து, எதிர்காலத்தில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய யு.பி.எஸ் நிறுவனம் 35 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
Sundar Pichai: டிஜிட்டல் இந்தியாவுக்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு - பிரதமரை சந்தித்தபின் சுந்தர் பிச்சை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபிரதமர் நரேந்திர மோடியும் - கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையும் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்தனர்.
AI Platform Replace Million Jobs: 300 மில்லியன் பணியாளர்கள் வேலைக்கு ஆப்பு வைத்த AI தொழில்நுட்பம்; செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டில் பகீர் தகவல்.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் 18% பணிகளுக்கு தானியங்கு இயந்திரங்கள் நிர்வகிக்கப்பட்டு நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகள் என்பது குறைந்துள்ளது.
Facebook WhatsApp Down: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் உலகளவில் முடங்கியது; காரணம் என்ன?.. தொழில்நுட்ப குழுவுக்கு சவாலை தரும் பணிகள்.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் மில்லியன் கணக்கான பின்தொடர்பாளர்களையும், பதிவிறக்கம் செய்தோரையும் கொண்ட சமூக வலைத்தளங்கள் முடங்கியது.
Online Gaming Framework By Modi Government: பந்தயம், அடிமையாக்கும், தீங்கு ஏற்படுத்தும் விளையாட்டுகளுக்கு இனி தடை வருகிறது - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபந்தய விளையாட்டுகள், பயனருக்கு தீங்கு ஏற்படுத்தும் அல்லது அடிமையாக்கும் விளையாட்டுகளுக்கு இனி அனுமதி கிடையாது.
Twitter DM: ட்விட்டர் வெரிஃபைட் நபர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்ட எலான் மஸ்க்.. இனி யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பலாம்.!
Sriramkanna Pooranachandiranவெரிபைடு ஐ.டி உபயோகம் செய்வோர் இனி தங்களை பின்தொடர நபர்களுக்கும் டி.எம் மூலமாக மெசேஜ் அனுப்பலாம்.
BSNL Network: 4G & 5G சேவைகளை வழங்க BSNL நிறுவனத்திற்கு ரூ.89 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநெட்ஒர்க் சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக செயல்படும் BSNL, தனது வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Prevention of Train Accident: இரயில் விபத்துகளை தவிர்க்கும் அசத்தல் தொழில்நுட்பங்கள்; அசரவைக்கும் தகவல்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiranகணினி பதிவுகளின்படி சரக்கு இரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், நேராக செல்லவேண்டிய கோரமண்டல் அதிவிரைவு வண்டிக்கான பாதையை மாற்றாமல் விட்டதால் விபத்து நடந்துள்ளது.