World
Chennai Airport: வயிற்றுக்குள் மாத்திரைகள்.. ரூ.14 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய பெண் கைது.. சென்னை விமான நிலைய அதிகாரிகள் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவுக்குள் போதைப்பொருளை ஊடுருவ வைக்க சர்வதேச அளவிலான கும்பல் பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளை மத்திய-மாநில அரசுகள் இணைந்து, அரசுத்துறை அதிகாரிகளின் மூலமாக முறியடித்து வருகிறது.
US School Shooting: அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 3 பேர் பலி.. 9 பேர் படுகாயம்..!
Rabin Kumarஅமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி, மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
Tsunami Warning: வானுட்டு தீவுகளில் 7.4 புள்ளி அளவில் அதிபயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!
Sriramkanna Pooranachandiran7.4 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, வானுட்டு தீவுக்கு சுனாமி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
Sudan Civil War: சூடானில் தீவிரமடையும் உள்நாட்டுப் போர்.. பாலியல் அடிமைகளாக கடத்திச்செல்லப்பட்டு சீர்குலைக்கப்படும் பெண்கள்..!
Backiya Lakshmiசூடானில் இருக்கும் மக்களில், இளம் வயதுள்ள பெண்கள், போராளி குழுக்களால் கடத்தி செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்படும் தகவல் வெளியாகியுள்ளது.
Indian Student Dies in US: அமெரிக்காவில் இந்திய தொழிலதிபரின் மகளுக்கு நடந்த துயரம்.. கார் விபத்தில் சிக்கி பலி., குடும்பமே சோகம்..!
Sriramkanna Pooranachandiranஇன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்காவில் வாங்கிய படிப்பு பட்டத்துடன் மகள் திரும்புவார் என பெற்றோர் எதிர்பார்த்த நிலையில், விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Suchir Balaji Death: ஓபன்ஏஐ நிறுவனம் மீது குற்றம்சாட்டிய இந்திய இளம் ஆராய்ச்சியாளர்.. அமெரிக்காவில் மர்ம மரணம்..!
Rabin Kumarஅமெரிக்காவில் ஓபன்ஏஐ முறைகேடு பற்றி குற்றம்சாட்டிய இந்திய இளம் ஆராய்ச்சியாளர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TIME 2024 Person: 2024-ம் ஆண்டின் சிறந்த மனிதர் யார்? டைம் இதழ் ஆய்வு தகவல்.!
Backiya Lakshmiஇந்தாண்டின் சிறந்த மனிதராக, அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் தேர்வாகி உள்ளார்.
Trump Calls Chinese President: அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா.. சீன அதிபரை அழைத்த டொனால்ட் டிரம்ப்.!
Backiya Lakshmiஅமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க கேபிட்டலில் பதவியேற்க உள்ளார்.
Sudan Civil War: சூடானில் தீவிரமடையும் உள்நாட்டுப் போர்.. 127 பேர் உயிரிழப்பு..!
Backiya Lakshmiசூடானில் நீடித்து வரும் உள்நாட்டு போரில் துணை ராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டதில் 127 பேர் உயிரிழந்துள்ளனர்.
Syria Civil War: தலைமறைவான சிரியா அதிபர் என்ன ஆனார்..? தொடரும் உள்நாட்டுப் பிரச்சனை..!
Rabin Kumarதலைமறைவான சிரியா அதிபர் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Syria Civil War: "சிரியா பிரச்சனைக்கு ஈரான் தான் காரணம்" இஸ்ரேல் பகீர் குற்றச்சாட்டு..!
Backiya Lakshmiசிரியா உள்நாட்டு மோதல் தொடர்பாக இஸ்ரேல் தூதர் சில முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.
Syria Civil War: சிரியாவில் ஆட்சிமாற்றம்.. 50 ஆண்டு அரசியலுக்கு கிளர்ச்சிப்படை முற்றுப்புள்ளி.. வரலாறு என்ன? துள்ளல் கொண்டாட்டத்தில் மக்கள்.!
Backiya Lakshmiசிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழு டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளது.
Indian Student Dies In Canada: இந்திய மாணவர் சுட்டுக்கொலை.. கனடாவை சேர்ந்த இருவர் கைது..!
Rabin Kumarகனடாவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதகுருவின் பேச்சைக்கேட்டு நடிகையின் அதிர்ச்சி செயல்.. விஷத்தவளையின் நீரை பருகி, துள்ளத்துடிக்க போராடி பறிபோன உயிர்.!
Sriramkanna Pooranachandiranஅமேசானில் இருந்து எடுக்கப்பட்ட விசத்தவளையின் நீரை, மதகுருவின் ஆலோசனைக்கு பின்னர் குடித்த நடிகை பரிதாபமாக உயிரிழந்தார்.
World's Best Airlines: உலகின் சிறந்த விமான நிறுவனம் எது..? பட்டியலை வெளியிட்ட ஏர்ஹெல்ப்..!
Rabin Kumarஉலகின் சிறந்த விமான நிறுவன பட்டியலை ஏர்ஹெல்ப் வெளியிட்டுள்ளது.
South Korea: தென் கொரியாவில் இரவில் அமலுக்கு வந்த ராணுவ ஆட்சி.. காலை வாபஸ்.., பின்னணி என்ன..?
Rabin Kumarதென் கொரியாவில் ராணுவ ஆட்சி இரவில் பிரகடனப்படுத்தப்பட்டு, காலை வாபஸ் பெறப்பட்டது.
Malaysia Flood: வரலாறு காணாத மழையால் ஸ்தம்பித்து போன மலேசியா, தாய்லாந்து - 30 பேர் பலி..!
Rabin Kumarமலேசியா, தாய்லாந்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Israel Hamas War: இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்த உடன்பாட்டை மீறிய ஹிஸ்புல்லா.. தீவிரமாகும் போர்.!
Backiya Lakshmiஇஸ்ரேலின் வடக்கே மவுண்ட் டோவ் பகுதி மீது ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று 2 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.
Clashes Between Football Fans: கால்பந்து மைதானத்தில் இரு தரப்பு ரசிகர்கள் மோதல்.. 100க்கும் மேற்பட்டோர் பலி..!
Rabin Kumarகினியா நாட்டில் உள்ளூர் கால்பந்து போட்டியில் இருதரப்பு ரசிகர்களுக்கிடையே நடந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
Nigeria Boat Capsized: நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 27 பேர் பலி.. 100-க்கும் மேற்பட்டோர் மாயம்..!
Rabin Kumarநைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.