World

Israel Hamas War: இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. லெபனானுடனான போர் நிறுத்த ஒப்பந்த மீறல்..!

Backiya Lakshmi

லெபனானுடனான போர் ஒப்பந்தத்திற்கு இடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Man Bleeds To Death: பூனை கடித்தால் வந்த ஆபத்து: கதரும் குடும்பம்.. ஒருவர் பரிதாப பலி..!

Backiya Lakshmi

ரஷ்யாவில் வீட்டுப் பூனை கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ukraine-Russia War: உக்ரைனுக்கு அமெரிக்கா தந்த ஏவுகணை.. தீவிரமடையும் ரஷ்யா- உக்ரைன் போர்.!

Backiya Lakshmi

உக்ரைனில் இருந்தபடியே ரஷ்யாவில் உள்ள விமான தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் ஏவுகணையை உக்ரைனுக்கு, அமெரிக்கா வழங்கி உள்ளது.

Plane Catches Fire: எஞ்சினில் பற்றி எரிந்து தீக்கிரையான விமானம்.. 95 பயணிகளின் நிலைமை? துருக்கியில் பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

விமானம் தரையிறங்க காத்திருந்த சில நொடிகளுக்கு முன், எஞ்சினில் இருந்து திடீரென தீ பரவி எரியத் தொடங்கியது. நல்வாய்ப்பாக இவ்விபத்தில் உயிர்சேதம் ஏதும் இல்லை.

Advertisement

Viral Video: ஓடும் ரயிலின் மேலே ஓடும் வங்கதேச பெண்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

வங்கதேசத்தில் பெண் ஒருவர் ஓடும் ரயிலின் மேல் ஏறி சப்வே சர்ஃபர்ஸ் கேம் போல செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Indian Student Dies In US: பிறந்தநாளில் நேர்ந்த சோகம்.. துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய மாணவர் பலி..!

Rabin Kumar

அமெரிக்காவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

World War 3: "மூன்றாம் உலகப் போர் தொடங்கியது" உக்ரைனின் முன்னாள் உயர்மட்ட ஜெனரல் வலேரி ஜலுஸ்னி..!

Backiya Lakshmi

மூன்றாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது என்று உக்ரைனின் முன்னாள் உயர்மட்ட ஜெனரல் வலேரி ஜலுஸ்னி கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Brazil President Luiz Inacio Lula da Silva: பிரேசில் அதிபரை கொலை செய்ய திட்டம்; 2 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான உண்மை.. அதிர்ச்சியில் மக்கள்.!

Backiya Lakshmi

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, 2022 இல் பதவியேற்கும் சில நாட்களுக்கு முன்னர், தனக்கும் துணை ஜனாதிபதி ஜெரால்டோ அல்க்மினுக்கும் விஷம் கொடுக்க சிலர் முயற்சித்ததாக கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Adani News: அதானி குழுமத்திற்கு அடுத்தடுத்து பேரிடி.. ஒப்பந்தத்தை ரத்து செய்து கென்யா அரசு உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

அரசுத்திட்டத்தை பெற, அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து அமெரிக்காவால் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட கெளதம் அதானியின் பங்குகள், எதிர்கால முதலீடுகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

Gautam Adani: அதானிக்கு எதிராக அமெரிக்காவில் இருந்து வந்த ஆப்பு.. ரூ.2,100 கோடி இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம்.. பேரதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

நியூயார்க் மாகாண நீதிமன்றத்தில், கெளதம் அதானிக்கு எதிராக மிகப்பெரிய ஊழல் மற்றும் இலஞ்சம் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது.

Russia-Ukraine War: தீவிரமடையும் ரஷ்யா- உக்ரைன் போர்.. அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் அளித்த புதின்..!

Backiya Lakshmi

உக்ரைன் மீ​தான போரில் அணு ஆயுதங்களை பயன்​படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்​துள்ளார்.

Anmol Bishnoi Arrested: பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அமெரிக்காவில் கைது..!

Rabin Kumar

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Russia-Ukraine War: ரஷ்யா- உக்ரைன் போர்.. மிரள வைக்கும் பலி எண்ணிக்கைகளின் புள்ளி விவரம்..!

Backiya Lakshmi

ரஷ்ய - உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது.

Sri Lanka PM Harini Amarasuriya: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் 2024.. புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு..!

Backiya Lakshmi

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார்.

G20 Summit: ஜி 20 உச்சி மாநாடு.. பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி..!

Backiya Lakshmi

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் சென்றடைந்தார்.

Israel PM Benjamin Netanyahu: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.. காரணம் என்ன?!

Backiya Lakshmi

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Miss Universe 2024: மிஸ் யுனிவர்ஸ் அழகிப்பட்டம் வென்ற டென்மார்க் அழகி..! 21 வயதில் மாபெரும் சாதனை.!

Sriramkanna Pooranachandiran

21 வயது இளம்பெண், மிஸ் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு டென்மார்க் மண்ணுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்.

US President Met with Chinese President: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் நேரில் சந்திப்பு..!

Sriramkanna Pooranachandiran

3.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில், சீனாவின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட துறைமுகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வுடன் நடைபெற்ற ஏபிஇசி கூட்டத்தில் சீன - அமெரிக்க அதிபர்கள் சந்தித்துக்கொண்டனர்.

Brazil Bomb Attack: உச்ச நீதிமன்ற வளாகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. நாட்டையே உலுக்கிய சம்பவம்..!

Rabin Kumar

பிரேசில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Sri Lanka Parliamentary Elections 2024: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் 2024.. பெரும்பான்மையான இடங்களில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி.!

Backiya Lakshmi

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வென்றுள்ளது.

Advertisement
Advertisement