உலகம்

Pakistan Terrorist Attack: பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; 20 பேர் உயிரிழப்பு.. 7 பேர் படுகாயம்..!

Rabin Kumar

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hurricane Milton: புளோரிடாவில் கரையை கடந்த மில்டன் புயல்.. பரிதவிக்கும் மக்கள்..!

Rabin Kumar

அமெரிக்காவில் மில்டன் சூறாவளி புயல் கரையை கடந்ததை அடுத்து, அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

North Koreans Fighting For Russia: ரஷ்யாவுடன் கைகோர்த்த வடகொரியா.. தீவிரமாகும் உக்ரைன் போர்..!

Rabin Kumar

ரஷ்யாவுடன் சேர்ந்து வடகொரியா வீரர்கள் உக்ரைனில் போரிடும்போது, பல வடகொரியா வீரர்கள் கொல்லப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Prize 2024: இயற்பியலுக்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!

Backiya Lakshmi

2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஈ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Hurricane Milton: அமெரிக்காவை சூறையாட வரும் ‘மில்டன்’ சூறாவளி.. ப்ளோரிடாவை விட்டு ஓடும் மக்கள்!

Backiya Lakshmi

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை நோக்கி வரும் அதிபயங்கர சூறாவளி காரணமாக மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Women Kicked Off Flight: க்ராப் டாப்ஸ் அணிந்ததற்காக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண்கள்.. பகீர் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் க்ராப் டாப்ஸ் அணிந்ததற்காக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இரண்டு பெண்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Nobel Prize 2024: மருத்துவத்துக்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!

Backiya Lakshmi

2024 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Russia-Ukraine War: ரஷ்யா- உக்ரைன் போர்.. பாம்பு தீவு அருகே தீவிரமாகும் மோதல்..!

Backiya Lakshmi

கருங்கடலில் உள்ள பாம்பு தீவு அருகே ரஷ்ய ராணுவத்துடன் உக்ரேனியப் படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Israel Hamas War: இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. கொடூர தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகியும் ஓயாத போர்..!

Backiya Lakshmi

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் வெடித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

Life Imprisonment For Serial Rapist: தொடர் கற்பழிப்பு குற்றவாளிக்கு 42 ஆண்டுகள் ஆயுள் தண்டனை.. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Rabin Kumar

தென்னாப்பிரிக்காவில் தொடர் பலாத்கார குற்றவாளிக்கு 42 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Brazil Drought: 122 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி.. அமேசான் நதி வற்றி பரிதவிக்கும் பிரேசில்..!

Rabin Kumar

பிரேசிலில் உள்ள அமேசான் பகுதியில் பதிவாகியிருக்கும் மிக மோசமான வறட்சியின் காரணமாக, அதன் கரையில் உள்ள கிராமங்கள் உணவு, தண்ணீர் மற்றும் போக்குவரத்து இன்றி தவிக்கின்றன.

Russia America Fighter Jet: அமெரிக்கா போர் விமானத்தை மோதுவது போல சீறிப்பாய்ந்த ரஷிய போர் விமானம்.!

Sriramkanna Pooranachandiran

அலஸ்க்காவில் பாதுகாப்பு ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்த அமெரிக்கா போர் விமானத்தை, ரஷிய எல்லைக்குள் விமானம் வந்துவிடக்கூடாது என அமெரிக்க போர் விமானத்தை ரஷிய விமானி எச்சரித்துவிட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

EAM S Jaishankar To Visit Pakistan: பாகிஸ்தான் செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.. காரணம் என்ன?!

Backiya Lakshmi

எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்கிறார்.

Boat Capsize Accident: நைஜீரியா படகு விபத்தில் 60 பேர் பலி.. இன்னும் 80 பேர் மாயம்..!

Rabin Kumar

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், 60 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Marburg Virus Scare: வேகமாக பரவும் மார்பர்க் வைரஸ்.. மிரளும் உலக நாடுகள்..!

Backiya Lakshmi

மார்பர்க் வைரஸ் பாதித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பயணிகளால் ஜெர்மனியின் முக்கிய ரயில் நிலையத்தை மூடப்பட்டுள்ளது.

Man Lifts His Wife: "எனக்கு என் மனைவி வேண்டும்.." அமர்க்களம் அஜித் போன்று மனைவியை தூக்கிச் சென்ற கணவன்..!

Backiya Lakshmi

மனைவி விவாகரத்து கோரிய நிலையில், அவரை பிரிய மனமில்லாத கணவர், மனைவியை தோளின் மேல் தூக்கிக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து தப்பி ஒடிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

Advertisement

Teen Accused of Killing Sister: 7 வயது தங்கையை சரமாரியாக குத்திக்கொன்ற 13 வயது அக்கா: கத்தரிக்கோலால் 10 முறை சதக்., சதக்..!

Backiya Lakshmi

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மிக்சிகன் அக்கா தங்கை இடையே நடந்த விவாதத்தில் சிறுமி தங்கையை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

10 Years of Swachh Bharat: 10 ஆண்டுகளை நிறைவு செய்த தூய்மை இந்தியா.. பிரதமர் மோடிக்காக உலக தலைவர்கள் நெகிழ்ச்சி பதிவு..!

Backiya Lakshmi

தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை, பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Travel Advisory: இஸ்ரேல் - ஈரான் போர் சூழல்.. ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை..!

Sriramkanna Pooranachandiran

மத்திய கிழக்கில் உள்ள ஈரானில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஈரானில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Middle East Conflict: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்.. ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி?.. என்ன செய்யப்போகிறது? இஸ்ரேல்..!

Sriramkanna Pooranachandiran

ஓராண்டை நெருங்கவுள்ள இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர், தற்போது இஸ்ரேல் - ஈரான் போராக தொடங்கிவிடுமோ என்ற அச்சம் உலகளவில் ஏற்பட்டுள்ளது. ஈரான் வான்வழித்தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பதிலடி வழங்கி போரை அதிகரிக்குமா என்ற அச்சம் உலகளவில் உண்டாகியுள்ளது.

Advertisement
Advertisement