உலகம்
Bakrid Eid Ul Adha 2024: தியாகத்திருநாளாக கொண்டாடப்படும் பக்ரீத்; இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்..!
Sriramkanna Pooranachandiranஇறைவனின் தூதர் தியாகத்தை நினைவுகூறும்பொருட்டு, இஸ்லாமியர்கள் வழிவழியாக பக்ரீத் திருநாளை சிறப்பித்து வருகின்றனர். அதன் தனித்துவத்தை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.
Terrell Lewis & Mia Mercy: பாலியல் தொழிலாளியிடம் உல்லாசம்; பணம் கொடுக்க மறுத்து ஓட்டமெடுத்த நபர்.. வருவாய்க்காக நிர்வாணமாக ஓடிய துயரம்.!
Sriramkanna Pooranachandiranபணம் கொடுத்து பாலியல் தொழிலாளியிடம் உல்லாசமாக இருக்க வேண்டி சென்ற கால்பந்து வீரர், காரியம் முடிந்ததும் பணம் கொடுக்காமல் ஓட்டமெடுத்த நிகழ்வு நடந்துள்ளது.
PM Modi With President Zelensky: உக்ரைன் - ரஷியா பிரச்சனையை பேசி தீர்க்க அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை.!
Sriramkanna Pooranachandiranஉக்ரைன் நாட்டின் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் மண்ணில் நடக்கும் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
G7 Summit: இத்தாலியில் தொடங்கிய ஜி7 மாநாடு.. உலக தலைவர்கள் பங்கேற்பு..!
Backiya Lakshmiஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வரை நடைபெறுகிறது.
Kuwait Fire Tragedy: குவைத் தீ விபத்து.. தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு..!
Backiya Lakshmiகுவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Kuwait Fire Tragedy: குவைத் தீ விபத்து.. 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழப்பு..!
Backiya Lakshmiகுவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
US President Son Convicted: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் "குற்றவாளி"; 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்.. கலக்கத்தில் அதிபர் குடும்பம்..!
Rabin Kumarசட்ட விரோதமாகத் துப்பாக்கி வாங்கிய வழக்கில், அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Blinken Heads To Middle East: கொடூரமாகும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்.. போரைக் கட்டுப்படுத்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் சுற்றுப்பயணம்..!
Backiya Lakshmiகாசாவில் போர் நிறுத்தம் கொண்டு வரும் முயற்சியாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் பிராந்திய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
Chinese Man attempt to Suicide: ஆணுறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சீனர்; பீகார் சிறையில் அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranசட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வழக்கில் கடந்த ஜூன் 6ம் தேதி கைது செய்யப்பட்ட சீன நாட்டை சேர்ந்தவர், ஒரேநாளில் ஆணுறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
Python Swallowed the Woman: காணாமல் போன மாயமான பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு; வயிற்றைக்கிழித்து மனைவியின் உடலை மீட்ட கணவன்.!
Sriramkanna Pooranachandiranஅனகோண்டா படத்தில் பாம்புகள் மனிதர்களை சாப்பிடும் என்ற விஷயத்தை கண்டு பதறிய பலருக்கும், அதுபோன்ற உண்மை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை மட்டுமே தரும் என்பதில் ஐயமில்லை.
Aircraft Message as Release Imran Khan: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியில் கவனத்தை ஈர்த்த இம்ரான் கான் ஆதரவாளர்கள்; நடுவானில் உயரப்பறந்த கோரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்ற மைதான பகுதியில், இம்ரான் கானை விடுதலை செய்யக்கூறி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பான போஸ்டர் குறித்த தகவல் பார்வையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
Israel Airstrike on Gaza: 4 பேருக்காக 200 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்? வெளியான அதிர்ச்சி தகவல்.. பகீர் விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி போரை தொடங்கி வைத்த ஹமாஸ், இன்று தன்னை காப்பாற்றிக்கொள்ள இயலாமல் பரிதவித்து வருகிறது. உலக நாடுகள் பாலஸ்தீனிய நாட்டுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது.
Danish PM Attack: டென்மார்க் பிரதமர் மீது திடீர் தாக்குதல்; மர்ம நபரை கைது செய்து விசாரணை..!
Rabin Kumarடென்மார்க் நாட்டில் நடந்து செல்லும்போது, அந்நாட்டின் பிரதமரை மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Medical Student Drowned In The River: ரஷ்யாவில் 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலி..!
Rabin Kumarரஷ்யா நாட்டில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Israeli Strike On Gaza School: காசா பள்ளியை குறிவைத்த இஸ்ரேலின் தாக்குதல்.. 37 பேர் பரிதாபமாக மரணம்..!
Backiya Lakshmiகாசா பகுதியில் உள்ள பள்ளிக் கட்டிடம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 37 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Private Plane Crash: பிரேசில் நாட்டில் தனியார் விமானம் விழுந்து விபத்து; 2 பேர் பலி..!
Rabin Kumarபிரேசில் நாட்டில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது, எதிர்பாராதவிதமாக விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
3 year old child killed: 3 வயது குழந்தை மீது சரமாரி கத்திக்குத்து; பச்சிளம் பிஞ்சு பரிதாப பலி..!
Sriramkanna Pooranachandiran32 வயது பெண்ணின் அதிர்ச்சிதரும் செயலால், 3 வயது குழந்தை பரிதாபமாக பலியானது. அவரின் தாய் காயத்துடன் உயிர்பிழைத்தார்.
Israel Govt Recommends Indian Beaches: இந்திய கடற்கரைகளை பரிந்துரை செய்யும் இஸ்ரேல் அரசு; மாலத்தீவு விவகாரம் அடுத்து அதிரடி அறிவிப்பு..!
Rabin Kumarஇந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம், இஸ்ரேலியர்களை இந்தியாவில் உள்ள கடற்கரைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ளது.
Israelis Banned From Entering Maldives: இஸ்ரேலியர்கள் மாலத்தீவில் நுழைய தடை; அதிபர் முகமது முயிசு அதிரடி அறிவிப்பு..!
Rabin Kumarகாசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், மாலத்தீவு அரசாங்கம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.