World

US Indian Died: தீ விபத்தில் சிக்கி அமெரிக்காவில் 27 வயது இந்திய இளைஞர் உயிரிழப்பு; பத்திரிகை துறையில் பணியாற்றியவருக்கு நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று, அங்கேயே பணியாற்றி வந்த இந்திய இளைஞர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

US Sanction Over Russia: அலெக்சி நாவல்னி மரணம்; ரஷியாவின் மீது கூடுதலாக 500 பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா..!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் ரஷியாவின் மீது அமெரிக்கா பனிப்போரை ஈடுசெய்யும் வகையில் உக்ரைன் பிரச்சனையை காரணம் காட்டி பொருளாதார தடைகள் விதிப்பு போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டாலும், ரஷியாவை அது பெரிதாக பாதிப்பது இல்லை.

Photos-Videos Of Living Object Ban By Taliban: மனிதர்கள் புகைப்படம் எடுத்தால் கடுமையான தண்டனை; ஆப்கானிஸ்தானில் சட்டம் அமல்., தலிபான் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

உணவு பஞ்சம், உள்நாட்டு பிரச்சனை என தவித்து வரும் ஆப்கானிய நாடு, தலிபானின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மக்களும் வழியின்றி போராட்டத்துடன் கூடிய வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

Indian Origin Student Died in US: அமெரிக்காவில் தொடரும் சோகம்.. மாயமான இந்திய வம்சாவளி கல்லூரி மாணவரின் சடலம் மீட்பு.! கண்ணீரில் பெற்றோர்.!

Sriramkanna Pooranachandiran

இனரீதியான தாக்குதல்கள் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக அமைந்து வருவது, அங்கு மேற்படிப்பு படிக்கச்சென்ற நபர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.

Advertisement

Football Player Prisoned Rape Case: 23 வயது இளம்பெண்ணை கழிவறையில் பலாத்காரம் செய்த விவகாரம்; பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு சிறை தண்டனை விதிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கால்பந்தாட்டத்தில் ஜாம்பவானாக விளங்கி வந்த பிரேசிலை சேர்ந்த டானி, பெண் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Mine Landslide 30 Died: நொடியில் 30 பேரின் உயிரை காவு வாங்கிய மண்சரிவு; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.. மண்ணோடு மண்ணாக புதைந்த பணியாளர்கள்.!

Sriramkanna Pooranachandiran

தங்கம், வைரம், நிலக்கரி போன்றவற்றை எடுக்க நிலங்களை சுரங்கமாக மாற்றும்போது, அது சரிந்து விழும் அபாயம் என்பது அதிகம். சிலநேரம் பெரிய அளவிலான விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும் நடக்கும். அப்படியான சோகம் ஒன்று வெனிசுலாவில் நடந்துள்ளது.

Women Loss Job after Eating Sandwich: மீதமிருந்த உணவை சாப்பிட்ட துப்புரவு பணியாளர் பணிநீக்கம்; நிறுவனத்தின் கறார் செயலால் போர்க்கொடி.!

Sriramkanna Pooranachandiran

அகதிகள் மறுவாழ்வு விஷயத்தில் பல நாட்டை சேர்ந்தவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் இங்கிலாந்தில், தற்போது வெளிநாட்டு மக்களுக்கான ஆதரவு குரல்கள் ஒலித்து வருகின்றன. தற்போது பெண் ஒருவரின் பணிநீக்கம் தொடர்பான விஷயம் தெரியவந்துள்ளது.

Birds Dies by Freezing: நொடியில் மாறிய சீதோஷ்ணநிலை; உறைகுளிரில் இருந்து தப்பிக்க வழியின்றி பறவைகள் கொத்துக்கொத்தாக மரணம்.!

Sriramkanna Pooranachandiran

சீதோஷ்ணநிலை மாறியதால் மகிழ்ச்சியாக தங்களின் கூட்டத்துடன் விளையாடிக்கொண்டு மகிழ்ந்த பறவைகள் நொடியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Advertisement

Child Girl Kills Man: 9 வயது சிறுமி நடத்திய துப்பாக்கிசூடில் 32 வயது நபர் பலி; கைது செய்யப்பட்ட சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

தனிநபர் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் விஷயங்களில், சிறுவர்களிடம் ஒருசில பொருட்களை மறைத்து வைப்பதே நல்லது. இல்லாத பட்சத்தில் அதனால் ஏற்படும் விபரீதம் சோகத்தையும் தரலாம்.

US Russian Women Arrested: உக்ரைன் இராணுவத்திற்கு நிதி வழங்கியதாக, அமெரிக்கா - ரஷியா குடியுரிமை பெற்ற பெண் ரஷியாவில் கைது..!

Sriramkanna Pooranachandiran

சோவியத் யூனியனில் இருந்து பிளவுபட்டு சென்ற உக்ரைன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் கூட்டணி வைக்க முயற்சித்து வரும் நிலையில், அது தனக்கு கட்டாயம் பாதகம் என்பதை உணர்ந்த ரஷியா உக்ரைனை தன்னிடம் சரணடைய வற்புறுத்துகிறது.

Putin Gifts Car to Kim Jong Un: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, விலையுயர்ந்த சொந்த நாட்டு தயாரிப்பு காரை பரிசாக வழங்கிய ரஷிய அதிபர்.!

Sriramkanna Pooranachandiran

உலக நாடுகளால் பொருளாதார தடை விதிக்கப்பட்டு இருக்கும் ரஷியா, வடகொரியா அதிக நெருக்கம் காண்பித்து தங்களுக்கு இடையேயான உறவை புதிய பரிணாம வேகத்தில் எடுத்துச்செல்கிறது. இது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Tribal Group Violence: பழங்குடியினருக்கு இடையே பயங்கர மோதல்; இருதரப்பு மோதலில் 64 பேர் பலி..!

Sriramkanna Pooranachandiran

தீவு நாடான பப்புவாவில் வாழ்ந்து வரும் இருதரப்பு பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 64 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Advertisement

Baba Vanga Prediction: உண்மையான பாவா இவங்காவின் எதிர்கால கணிப்பு; அதிரவைக்கும் தகவல் அம்பலம்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!

Sriramkanna Pooranachandiran

ஜப்பான் மற்றும் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள பெருளாதார பிரச்சனை உலகளாவிய நாடுகளின் கவனத்தை திருப்பி வருகிறது.

Greece Approve Same Sex Marriage: கிரீஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பு திருமணத்திற்கு அங்கீகாரம்; நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றிய சட்டம்.!

Sriramkanna Pooranachandiran

176 மக்களவை வாக்காளர்களின் ஏகபோக ஆதரவு காரணமாக கிரீஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பு திருமணத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு ஆதரவும் - எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.

Korea To Expand Baby Bonuses: குழந்தை பெற்றால் ரூ.62 லட்சம் போனஸ்... அதிரடியாக அறிவித்த நிறுவனம்..!

Backiya Lakshmi

சியோலில் உள்ள கட்டுமான நிறுவனமான பூயோங் குரூப், ஊழியர்களுக்கு ஒவ்வொரு முறை குழந்தை பிறக்கும் போது 100 மில்லியன் கொரியன் வோன் ($75,000) வழங்க திட்டமிட்டுள்ளது.

Kansas City Gunfire: பேரணியில் திடீர் துப்பாக்கிசூடு; ரேடியோ பேச்சாளர் பலி., 22 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

பேரணியில் நடந்த திடீர் துப்பாக்கிசூடு காரணமாக வானொலி பேச்சாளர் கொல்லப்பட்டார். 22 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Advertisement

Bubonic Plague: கொரானாவை விட கொடூரம்... 5 கோடி மக்களை கொன்று குவித்த வைரஸ்.. மக்களுக்கு எச்சரிக்கை..!

Backiya Lakshmi

14ஆம் நூற்றாண்டில் 5 கோடி மக்களை கொன்று குவித்த அரிய வகை நோய் தற்போது அமெரிக்காவில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Paramount Global Layoff: 800 பேரை வீட்டிற்கு அனுப்பியது பாராமவுண்ட் குளோபல் நிறுவனம்; தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிரடியால் பணியாளர்கள் வருத்தம்.!

Sriramkanna Pooranachandiran

கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு முதல் திடீர் பணிநீக்க நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவது பலரிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆரம்பித்த பணிநீக்கம், தற்போது செய்தி நிறுவனங்கள் வரை தொடருகிறது.

Car Crash In Hospital: மருத்துவமனை வளாகத்தில் தறிகெட்டு இயங்கி விபத்திற்குள்ளான கார்; 10 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

வாகனங்களின் இயக்கம் அதிவேகம் என்ற நிலையில் இருந்தால் அது கட்டாயம் ஆபத்தில் தான் முடியும் என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் நடந்தேறி இருக்கின்றன. மருத்துவமனைக்கு உடல்நலம் சரியில்லாதவருடன் வந்தவர்கள், அதே மருத்துவமனையில் விபத்தில் சிக்கி சிகிச்சைபெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Video- Plane Crash on Highway: தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கிய விமானம்; 2 விமானிகள் பலி., 3 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

நடுவானில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக விமானியின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது எனினும், 2 விமானிகள் விபத்தில் உயிர்நீத்தனர்.

Advertisement
Advertisement