World
Lightning Strike Youth Died: மைதானத்தில் நண்பர்கள் கண்முன்னே நடந்த கொடூரம்; கால்பந்து விளையாடியவர் மின்னல் தாக்கி பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஆசையாக நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தவாறு விளையாடிய இளைஞர், நண்பர்களின் கண்முன்னே இயற்கையால் நொடியில் கொல்லப்பட்டார். திடீரென மைதானத்தில் வானிலை மாறி நடந்த மின்னல் தாக்குதலால் இளைஞரின் உயிர் பறிபோனது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Women Murder While Cooking: வெங்காயம் வெட்டும் தகராறில் பெண் கத்தியால் வெட்டிக்கொலை: 60 வயது நபர் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், வீட்டில் அவர்களுக்கு தெரிந்தவர்களால் நடக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவது தனி மனிதனின் கோபம் போன்ற விஷயங்களை கட்டுப்படுத்த இயலாத தன்மையை பிரதிபலிக்கிறது.
Hawaii Earthquake: ஹவாய் தீவுகளில் அடுத்தடுத்து 2 பயங்கர நிலநடுக்கம்; தலைநகர் வரை உலுக்கியதால் மக்கள் அச்சம்.!
Sriramkanna Pooranachandiranஎரிமலையால் உருவான தீவு ஹவாயில் இரண்டு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
Volcano Erupts in Iceland: ஐஸ்லாந்தில் வெடித்து சிதறும் எரிமலை; நரகத்தின் வாயில் போல பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஅழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக, தன்னகத்தே பல கண்கவர் அழகை கொண்ட ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து சிதறி தனது குழம்புகளை நிலத்தின் வழியே நகர்த்தி வருகிறது.
Joe Biden: "அதிபர் தேர்தலுக்கு தகுதியானவர் நான் மட்டுமே" - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranஎதிர்வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பிரச்சார கூட்டங்கள், அரசியல் பேச்சுக்கள் என களநிலவரங்கள் களைகட்டி இருக்கின்றன.
Pakistan Election 2024: பாகிஸ்தான் தேர்தல்... நாடு முழுவதும் இணைய சேவை துண்டிப்பு..!
Backiya Lakshmiபாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலினை முன்னிட்டு நாடு முழுவதும் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Balochistan Blast: பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு.. 26 பேர் உயிரிழப்பு..!
Backiya Lakshmiபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
Chile Forest Fire: கட்டுக்கடங்காமல் பரவும் சிலி காட்டுத்தீ; 112 பேர் பரிதாப பலி., திணறும் அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranஇயற்கையின் பார்வையில் அனைவரும் சமம் என்பதால், சர்வதேச அளவில் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் உலகின் ஒரு மூலையில் காரணகாரியமாக தொடங்கி, மற்றொரு பகுதியில் நிறைவு பெறுகிறது.
Snapchat Layoffs: விளம்பர மார்க்கெட் சவால்.. ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்னாப்சாட்..!
Backiya Lakshmiஸ்னாப்சாட் நிறுவனம் அதன் மொத்த பணியாளர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது.
Minnesota Mother Arrested: 2 சிறார்களுடன் ஒரே நேரத்தில் விடுதியில் உல்லாசம்; 38 வயது பெண்மணி கைது.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாகவே இளம் வயதுள்ள சிறார்களை குறிவைத்து இளம்பெண்கள் உல்லாசமாக இருந்த சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இதுகுறித்த செய்திகளும் வெளியாகி அதிர்ச்சியை தருகின்றன.
Israel Palestine War: தாய்-தந்தை, உறவினர்களை இழந்து தனிமையில் வாடும் 17000 குழந்தைகள்; 5 மாத போரில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiran5 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போர் தற்போது வரை நடைபெற்று வரும் நிலையில், 17 ஆயிரம் குழந்தைகள் அனாதையாக்கப்பட்டுள்ளனர்.
Chile Forest Fire: சிலியில் திடீர் காட்டுத்தீ; 10 பேர் பலி., 1000 வீடுகள் தீயில் நாசம்.!
Sriramkanna Pooranachandiranசிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி மக்கள் பலியாகி, வீடுகள் தீயில் எரிந்து நாசமான சோகம் நடந்துள்ளது. இதனால் தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் உள்ள மக்கள் அவசர கதியில் வெளியேற்றப்படுகின்றனர்.
UPI Now In France: இப்போது பிரான்சில் யுபிஐ.. இந்திய சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!
Backiya Lakshmiஇந்திய சுற்றுலாப் பயணிகள் இனி பிரான்சில் யுபிஐ மூலம் ரூபாயில் பணம் செலுத்த முடியும்.
Mark Zuckerberg Apologises: தற்கொலை செய்யும் குழந்தைகள்... மன்னிப்பு கோரிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்..!
Backiya Lakshmiபேஸ்புக், இன்ஸ்டா-வில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்காக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் மன்னிப்பு கோரினார்.
Japan Plane Crash: ஜப்பானில் நேருக்கு நேர் மோதிய 2 விமானங்கள்... அலறிய பயணிகள்..!
Backiya Lakshmiஜப்பானின் ஒசாகா விமான நிலையத்தில் 2 பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.
Kenya Gas Explosion: கியாஸ் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து; 165 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranநைரோபி நகரில் செயல்பட்டு வரும் கியாஸ் நிலையத்தில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டு 165 பேர் படுகாயமடைந்து இருக்கின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
US Indian Student Died: அமெரிக்காவில் அடுத்தடுத்த அதிர்ச்சி.. இந்திய மாணவர் மர்ம மரணம்..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று கல்வி பயிலும் மாணவர்களின் மரணம், அவர்களின் குடும்பத்தை மட்டுமல்லாது இந்தியாவையும் சோகத்திற்குள்ளாகி வருகிறது. எதிர்பாராமல் நடக்கும் மரணங்களின் காரணம் மர்மமாக இருப்பதால் சந்தேகம் வலுக்கிறது.
Global Corruption Index 2023: சர்வதேச ஊழல் குறியீட்டு பட்டியல்.. முதல் இடத்தில் இருக்கும் நாடு எது?.!
Backiya Lakshmi2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் தரவரிசைப் பட்டியலை, ‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ளது.
BAPS Hindu Mandir in Abu Dhabi New Pictures: அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில்... பிரதமர் மோடி திறப்பு..!
Backiya Lakshmiஅபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டுப்பட்டு வரும் இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார்.
Toshakhana Reference Case: இம்ரான் கானின் மூன்றாவது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை; காரணம் என்ன?..!
Sriramkanna Pooranachandiranபிப்.08 அன்று பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அங்கு நிலவும் அரசியல் குழப்பங்கள் மற்றும் முந்தைய பிரதமருக்கு எதிரான தீர்ப்புகள் பரபரப்புகளை அதிகரித்து இருக்கின்றன.