World
Freezing America: அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு: மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்.!
Sriramkanna Pooranachandiranஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவில் குளிர்காலம் தொடங்கும். இந்நாட்களில் அங்குள்ள பல்வேறு நகரங்கள் நேரடியாக பனிப்பொழிவு பிரச்சனையை எதிர்கொள்ளும்.
Israel–Hamas war: இஸ்ரேல் - ஹமாஸ் போர்.. தொடரும் தாக்குதல்கள்.. 24,000-ஐ கடந்தது பலி எண்ணிக்கை.!
Backiya Lakshmiஇஸ்ரேல் ஹமாஸ் போரில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Vivek Ramaswamy Drops Presidential Race: அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் விவேக் ராமசாமி விலகல்: டொனால்ட் டிரம்புக்கு வரவேற்பு அதிகரிப்பால் பின்னடைவு.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவின் அதிபராக நினைத்த இந்திய வம்சாவளி தொழிலதிபருக்கு முதல் ஏமாற்றம் கிடைத்து, அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலகி இருக்கிறார்.
Iran President Meets India's EAM: ஈரான் அதிபர் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு; சபாஹர் துறைமுக விரிவாக்கத்தில் இந்தியா ஒப்பந்தம்.!
Sriramkanna Pooranachandiranஆப்கானிஸ்தானில் நிலைமை சீரடைய இந்தியா தொடர்ந்து உதவ வேண்டும், பாலஸ்தீனிய மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என ஈரான் அதிபர் இந்தியாவிடம் வேண்டுகோள் வைத்தார்.
Ancient Village in Amazon Rainforest: 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நகரம் அமேசானில் கண்டுபிடிப்பு.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் நடந்த பல ஆய்வுகளின் முடிவுகள், ஆற்றங்கரையை ஒட்டியே மனித நாகரீகம் வளர்ந்ததை உறுதி செய்கிறது. அமேசானிலும் பழமையான நகரம் இருந்தது கண்டறியப்பட்டு, அங்கு மக்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Nepal Buddha Boy Arrested: சாமியாராக மக்களை நம்பவைத்து சிறுமியிடம் அத்துமீறல்: 4 பேர் மாயம்.. நேபாளத்தின் புத்த பையன் அதிரடி கைது.. யார் இவர்?..!
Sriramkanna Pooranachandiranகடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை சாமியாராக நம்ப வைத்து பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கிய சாமியார் கைது செய்யப்பட்டார்.
Wuhan Confirms New Dangerous Virus: வௌவாலில் இருந்து மனிதர்களுக்கு பரவும் புதிய கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு: உகான் ஆய்வகம் அதிர்ச்சி தகவல்..!
Sriramkanna Pooranachandiranகொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் பல மர்மங்கள் இன்றளவும் நீடித்து வரும் நிலையில், உகான் ஆய்வகம் தாய்லாந்தில் மற்றொரு புதிய வைரஸ் பரவலை கண்டறிந்து இருக்கிறது.
US and UK Strike Back at Several Houthi Sites: செங்கடலில் போர் மேகம்... ஹவுதி மீது அமெரிக்கா கடும் தாக்குதல்..!
Backiya Lakshmiசெங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி இயக்கம் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், ஹவுதி இயக்கத்தின் முக்கிய நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கூட்டுப்படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
Earthquake hits Afghanistan: ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம்... இந்தியாவிலும் உணரப்பட்ட அதிர்வு..!
Backiya Lakshmiஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Mark Zuckerberg's New Business: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்.. புதிய பிசினஸ் தொடக்கம்..!
Backiya Lakshmiபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், மாட்டு இறைச்சி தொழில் செய்ய முடிவு செய்திருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
Math Teacher Relationship With Student: 16 வயது மாணவனை கணக்கு பண்ணிய டீச்சர்: மகனுக்கு பச்சைக்கொடி காண்பித்த தந்தையின் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiran26 வயது ஆசிரியை தன்னிடம் பயின்று வந்த மாணவருடன் உல்லாசமாக இருந்த நிலையில், இதனை அறிந்த மாணவரின் தந்தை மகனை பாராட்டி, அச்செயலை ஊக்குவித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
Chinese Officials Filled Missiles With Water: சீன ராணுவத்தின் மாபெரும் ஊழல்... ராக்கெட்டுகளில் எரிபொருளுக்கு பதிலாக தண்ணீர்..!
Backiya Lakshmiசீன ராணுவத்தின் ராக்கெட் படைப்பிரிவில் உள்ள ராக்கெட்டுகளில் எரிபொருளுக்கு பதிலாக தண்ணீர் நிரப்பி ஊழல் செய்யப்படுவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Rajnath Singh meets England PM: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் இராணுவ பலம், இங்கிலாந்து - இந்தியா நல்லுறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில் இங்கிலாந்து பிரதமர் - இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நேரில் சந்தித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
Japan Earthquake: ஜப்பானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாகி பதிவு.. மக்கள் பீதி..!
Sriramkanna Pooranachandiranஎறும்புபோல சுறுசுறுப்பு மிக்க மனிதர்களான ஜப்பானியர்கள், தங்களின் நாட்டில் பல பேரிடரை சந்தித்தாலும் அவர்களின் வளர்ச்சி அசுரத்தனமானது.
Pakistan Internet Disruption: பாகிஸ்தானில் ஒட்டுமொத்தமாக இணையசேவை பாதிப்பு; காரணம் தெரியாமல் விழிபிதுங்கும் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranஇம்ரானின் ஆட்சி அகற்றப்பட்டதில் இருந்து பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்சனை என்பது கடுமையான அளவு அதிகரித்து இருக்கிறது. இது பிப்ரவரியில் நடக்கவுள்ள தேர்தலின் மீதான பார்வையை சிதறவைத்துள்ளது.
Tehreek i Taliban Militants Attack: பாகிஸ்தான் அரசு படையினருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் பயங்கரவாதிகள்: 5 காவலர்கள் பலி., 25 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranபல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் நாட்டின் அரசு படையினர், தெஹ்ரீக் தலிபான் பயங்கரவாதிகளால் தொடர்ந்து படுகொலை செய்யப்ட்டு வருகின்றனர்.
iPhone Survives 16,000 Feet Drop: 16,000 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த ஐபோன்... ஒரு ஸ்க்ராட்ச் கூட இல்லாமல் பத்திரமாக மீட்பு..!
Backiya Lakshmiதற்போது அலாஸ்கா விமானத்தின் ஜன்னல் வழியாக 16,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன், ஒரு ஸ்கிராட்ச் கூட இல்லாமல் மீட்கப்பட்டுள்ளது.
Bangladesh election 2024: வங்கதேச தேர்தல் 2024... வாக்கு எண்ணிகையில் யார் முன்னிலை?.!
Backiya Lakshmiவங்கதேச தேர்தல் 2024 வாக்கு எண்ணிகையில் ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
New Zealand MP Hana Rawhiti: மவொரி பாரம்பரிய முறைப்படி, நாடாளுமன்றத்தில் உரை: வியந்து ரசித்த அவையோர்.. மெய்சிலிர்க்கவைத்த 21 வயது பெண் எம்.பி.!
Sriramkanna Pooranachandiranஎன்னதான் உலகம் வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்ந்தாலும், அந்தந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் என இருக்கும் பாரம்பரியம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும். நவயுகத்தில் மக்களின் அறியாமை இருள் அகற்றப்படவேண்டியது அத்தியாவசியம் எனினும், அவர்களின் நல்ல வரலர்ச்சிக்கு தேவையான பாரம்பரியம் பாதுகாக்கப்படவும் வேண்டும்.
Train Fire Accident: பயணிகள் இரயிலில் திடீர் தீ விபத்து: 5 பேர் உடல் கருகி பலி., பலர் படுகாயம்.. வங்கதேசத்தில் வன்முறையால் சோகம்?.!
Sriramkanna Pooranachandiranவங்கதேச பிரதமர் பதவி விலகக்கூறி நடந்த எதிர்க்கட்சிகளின் போராட்டம், சில நேரத்தில் வன்முறையாக முடிவதால் உயிர் பலி எண்ணிக்கை நடக்கிறது.