World

Miracle Babies: 2 கருப்பை கொண்ட பெண்... 2 நாட்களில் 2 குழந்தைகள்...!

Backiya Lakshmi

அமெரிக்காவில் இரண்டு கருப்பைகளுடன் பிறந்த பெண்ணுக்கு இரண்டு கருப்பைகளிலும் கரு உருவாகி இரட்டை குழந்தைகள் பிறந்த அரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

Nigeria Civilians Killed: தாயின் முதுகில் கதறும் குழந்தையின் அழுகுரல்; கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட 160 பேர்.. நைஜீரியாவில் நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

நைஜீரிய இராணுவம் தங்களால் இயன்ற பாதுகாப்பை மக்களுக்கு வழங்கினாலும், மக்களை குறிவைத்து தொடர்ந்து நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் அதிர்வலைகளை பதிவு செய்கின்றன.

Serbia Violence: செர்பிய தேர்தலில் முறைகேடு?.. எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தொடர் போராட்டம்.. அரசு அலுவலகத்தை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்.!

Sriramkanna Pooranachandiran

அரசுக்கு எதிரான தேர்தல் முறைகேடு புகாரை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், செர்பியாவில் உள்ள நகர அலுவலகம் வன்முறையாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

Pornhub try To Resolve Sex Trafficking: சிறார்களுக்கு எதிரான மற்றும் கட்டாயப்படுத்திய பாலியல் உறவு வீடியோ குற்றவாளிகளை கைது செய்ய உதவும் போர்ன் ஹப்: அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பணம் சம்பாதிக்க நினைப்பவருக்கு பார்ப்பதெல்லாம் வருமானம் ஈட்டும் விஷயமாக தெரியும் என்பதைப்போல, தனிமையில் இருப்பதேயல்லாம் வீடியோ எடுத்து சம்பாதிக்கும் பகீர் தகவல் தெரியவந்துள்ளது, இது குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

California Narayan Temple Pro Khalistani Slogans: கலிபோர்னியாவில் உள்ள நாராயணன் கோவிலில் காலிஸ்தான் வசனம்: அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிராக பிரிவினைவாதிகள் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சனையை முதலில் எதிர்கொண்டு வந்த நிலையில், தற்போது காலிஸ்தான் நாடு கேட்டு சீக்கியர்கள் செய்யும் பிரிவினைவாத கருத்துக்களையும் எதிர்கொள்கிறது.

JAXA Test Blast Asteroid: பூமியை நோக்கி வரும் விண்கற்களை அழிக்கும் ஆராய்ச்சியில் களமிறங்கிய ஜப்பான்: அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வானியல் ஆராய்ச்சிக்கு எல்லைகள் அதன் தெரியாத எல்லைகளைப்போல தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. எதிர்காலத்திற்கு தேவையான பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

Prague University shooting in Czech Republic: செக் குடியரசு நாட்டில் பயங்கரம்... பல்கலைக்கழக துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலி..!

Backiya Lakshmi

செக் குடியரசில் மாணவர் ஒருவர் 15 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sudan Girls Ask Abortion Pill: சிறுமிகள் உட்பட 8 ஆயிரம் பெண்கள் கற்பழிப்பு; கர்ப்பத்தை தவிர்க்க கருத்தடை மாத்திரை கேட்கும் சூடான் மக்கள்.! வாழ்விடம் தேடி புலம்பெயரும் பரிதாபம்.!

Sriramkanna Pooranachandiran

குற்றவாளிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கொடுமையை அனுபவிக்கும் சிறுமிகளும், இளம்பெண்களும் தாங்கள் கர்ப்பமாவதை தடுக்க கருத்தடை மாத்திரைகளை கேட்கும் அவலம் சூடானில் அரங்கேறுகிறது.

Advertisement

Innocent Jailed 48 Years: 48 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்ததும் நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நபர்: வாழ்க்கையை இழந்த நபரின் வேதனை.!

Sriramkanna Pooranachandiran

சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட நபர், 71 வயதில் 48 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்கு பின்னர் நிரபராதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Global Warming by Breathing: உலக வெப்பமயமாதலுக்கு உந்துகோலாக அமைக்கும் மனிதர்களின் சுவாசம்?; ஆய்வில் அதிச்சித்தரும் முடிவுகள்..!

Sriramkanna Pooranachandiran

மனிதனின் செயல்பாடுகள் புவிக்கு வெப்பமயமாக்களை ஏற்படுத்தியதை போல, நமது சுவாசமும் கரியமில வாயுக்களை வெளியேற்றுவது ஆய்வில் உறுதி செய்யபட்டுள்ளது.

Girl Died after Taking Abortion Pill: மாதவிடாய் வலியை குறைக்க கருத்தடை மாத்திரை சாப்பிட்ட சிறுமி: மூளையில் இரத்தம் உறைந்து பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

16 வயது சிறுமி மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியை குறைக்க, நண்பர்களின் அறிவுரைப்படி கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொண்ட நிலையில், சிறுமி கடுமையான உடல்நலக்குறைவை சந்தித்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளளது.

Donald Trump: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்புக்கு தடை...கொலராடோ உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!

Backiya Lakshmi

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை தகுதி நீக்கம் செய்து கொலராடோ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Dawood Ibrahim: தாதா தாவூத் இப்ராஹிமிற்கு விஷம்... பாகிஸ்தானில் நிலவும் உச்சகட்ட பரபரப்பு!

Backiya Lakshmi

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிற்கு மர்ம நபர்கள் விஷம் கொடுத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

Guinea Oil Terminal Blast: கினியா எரிபொருள் கிடங்கு தீ விபத்து... 13 பேர் பரிதாப பலி..!

Abdul Shaikh

கினியாவின் தலைநகரான கொனக்ரியில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

Earthquake in China: சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

Abdul Shaikh

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.

US says Operation Prosperity Guardian: அட்டூழியம் செய்யும் ஏமன் ஹவுதி அமைப்பு... பதிலடி கொடுக்க ரெடியான அமெரிக்கா..!

Abdul Shaikh

செங்கடல் வழியாக செல்லும் வர்த்தக கப்பல்களை ஏமன் ஹவுதி அமைப்பு மிரட்டி வந்த நிலையில், அமெரிக்காஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் என்ற ஆப்ரேஷனை தொடங்கியுள்ளது.

Advertisement

Israel Airstrike: காசாவில் மீண்டும் கதறும் மக்கள்: இஸ்ரேலின் வான்வழி தாக்குதலால் 110 பேர் பரிதாப பலி.., 100 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

2 மாதங்களை கடந்து நடைபெறும் பாலஸ்தீனியம் - இஸ்ரேல் போரில், இஸ்ரேல் தரப்பு ஹமாஸை ஒழிக்காமல் விடமாட்டோம் என்ற குறிக்கோளில் உறுதியாக இருப்பதால் தாக்குதல்கள் தொடருகின்றன.

Earthquake in Pakistan: பாகிஸ்தானை தொடர்ந்து, லடாக்கில் அடுத்தடுத்தது 4 முறை நிலநடுக்கம்: தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!

Abdul Shaikh

ஒரே நாளில் பாகிஸ்தானின் சில பகுதிகள் மற்றும் இந்தியாவில் உள்ள லடாக் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Police Constable & Son Shot Dead: பட்டப்பகலில் கொள்ளைக்கும்பல் துணிகர செயல்: தலைமை காவலர், காவலரின் மகன் குடும்பத்தினர் கண்முன் சுட்டுக்கொலை.!

Sriramkanna Pooranachandiran

தாயும்-மகளும் மன்றாடியும் காதில் வாங்காத கொள்ளைக்கும்பல், தனது கொடூர செயலை அரங்கேற்றி இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது. இந்த அதிர்ச்சி சமப்வம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

Councilor Meeting Grenades Blast: கவுன்சிலர்கள் கூட்டத்தில் குண்டுவீசி தாக்குதல்: ஒருவர் பலி., 26 பேர் படுகாயம்.. நேரலையில் பதிவான பதைபதைப்பு காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

2024ம் ஆண்டில் செய்யவேண்டிய நலத்திட்டங்கள், கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த விவாதத்தில் ஈடுபட்டிருந்த கவுன்சிலர்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் உக்ரைனில் நடந்துள்ளது.

Advertisement
Advertisement