Entertainment

Padma Lakshmi: தங்க நிற உடையில் ரசிகர்களை ஜொலிக்கவிடும் பத்மலட்சுமி.. இன்ப அதிர்ச்சியில் திகைக்கும் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய வம்சாவளி நடிகைகள் பலரும் அமெரிக்க திரைஉலகில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

Rajinikanth Thanks PM Narendra Modi: தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பாரத் பிரதமருக்கு நன்றி - செங்கோலை பெற்ற பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி..!

Sriramkanna Pooranachandiran

பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர்களின் செங்கோலை இடம்பெற வழிவகை செய்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Ashish Vidyarthi Marriage: 60 வயதில் உற்சாகமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபல வில்லன் நடிகர்..!

Sriramkanna Pooranachandiran

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதைப்போல, விவாகரத்து பெற்ற பின்னர் 60 வயதில் நடிகர் திருமணம் செய்துகொண்டார்.

Rajinikanth About Sarath Babu: "கோபமே வராத நல்ல மனிதர் அவர்" - சரத் பாபு குறித்து கனத்த இதயத்துடன் மனம்திறந்த ரஜினிகாந்த்.!

Sriramkanna Pooranachandiran

நடிகர் சரத் பாபு ஹைத்ராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

Ray Stevenson: தோர், ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் காலமானார்; ஆர்.ஆர்.ஆர் படக்குழு பகிர்ந்த முக்கிய தகவல்; சோகத்தில் ரசிகர்கள்..!

Sriramkanna Pooranachandiran

தோர், ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

Lyca Productions ED Search: பொன்னியின் செல்வனை தயாரித்து வழங்கிய, லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!

Sriramkanna Pooranachandiran

தமிழில் வெளியான பல படங்களை தயாரித்து வழங்கி பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ள லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

Jigarthanda 2: மீண்டும் மாஸ் சம்பவத்திற்கு படத்திற்கு தயாரா?.. ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகம் ரிலீஸ் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜிகர்தண்டா 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெறுகிறது.

Ileana: அடடே... கர்ப்பமான பின் நடிகை இலியானா எப்படி மாறிட்டங்கா பாருங்களேன், அசத்தல் கிளக்ஸ் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

நண்பன், கேடி, உட்பட பல தமிழ் படங்களில் நடித்த இந்திய நடிகை இலியானா கர்ப்பமாக இருக்கிறார். அவரின் அசத்தல் கிளிக்ஸ் வைரலாகி வருகிறது.

Advertisement

John kokken Pooja Ramachandran: அஜித் பட வில்லன் நடிகருக்கு அழகிய ஆண் குழந்தை; மகிழ்ச்சி வெள்ளத்தில் தம்பதி.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!

Sriramkanna Pooranachandiran

வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தல் நடிகராக வலம்வரும் ஜான் கொக்கன், தனது மனைவி பூஜாவின் கர்ப்ப காலத்தில் உடன் இருந்து கவனித்துக்கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றன.

The Kerala Story: தி கேரளா ஸ்டோரி படக்குழுவினருக்கு அழைப்புகளில் வரும் மிரட்டல்; பயத்தின் உச்சக்கட்டத்தில் படக்குழு.!

Sriramkanna Pooranachandiran

தி கேரளா ஸ்டோரி திரைப்பட குழுவுக்கு அடையாளம் தெரியாத எண்களில் இருந்தெல்லாம் மிரட்டல் தகவல்கள் வருகின்றன. இதனால் படத்தில் நடித்த நடிகர்க பொதுவெளிகளில் தோன்ற அச்சப்படுவதாக கூறப்படுகிறது.

Lal Salaam Rajinikanth: "மொய்தீன்பாய் ஆட்டம் ஆரம்பம்" லால் ஸலாம் படத்தில் ரஜினியின் அசத்தல் லுக் வெளியீடு.. கொண்டாடும் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

லால் ஸலாம் படத்தில் தந்தைக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதுகுறித்த போட்டோவை வெளியிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

Dharsha Gupta: ரோஸ் நிற புடவையில் கிறங்கவைக்கும் பார்வை; தர்ஷா குப்தாவின் வேற லெவல் போட்டோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த தர்ஷா குப்தா, எப்போதும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ வெளியிடுவதை வழக்கமாக வைப்பவர் ஆவார்.

Advertisement

Samyuktha Hegde: கடற்கரையில் நீச்சல் உடையுடன் அதகளம் செய்த கோமாளி நடிகை; கிக்கேற்றும் இன்ஸ்டா வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படத்தில் நடித்து, தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை சம்யுக்தா, கன்னடத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Sara Ali Khan: அட்டகாசமான கிளிக்ஸ்.. பார்க்கப்பார்க்க பரவசமாகும் ரசிகர்கள்.. சாரா அலி கானின் இன்ஸ்டா போட்டோ வைரல்...!

Sriramkanna Pooranachandiran

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் கேதார்நாத் திரைப்படத்தில் நடித்த நடிகை சாரா அலி கான், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.

Jailer Update: ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்.. அசத்தல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ரசிகர்களை கொண்ட நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.

The Kerala Story: தமிழகத்தில் கேரளா ஸ்டோரீஸ் படத்தை திரையிட வேண்டாம் - உளவுத்துறை தமிழக அரசுக்கு உச்சகட்ட எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

கேரளா ஸ்டோரீஸ் படத்தால் தமிழகத்தில் எதிர்ப்புகள் உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால், அதனை திரையிட அனுமதிக்க வேண்டாம் என உளவுத்துறை தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Ajithkumar 62 Movie: வலிமை நாயகனின் "விடாமுயற்சி" - அஜித் குமாரின் அடுத்த படத்தை உறுதி செய்த லைகா நிறுவனம்.!

Sriramkanna Pooranachandiran

வடமாநிலங்களில் இன்பமாக தனது பயணத்தை மேற்கொண்டு வரும் நடிகர் அஜித் குமார், மகிழினி திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

Ajith Kumar Birthday: 27 ஆண்டு திரை வாழ்க்கையில் 61 திரைப்படங்கள்... கோடானகோடி ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம் "தல அஜித்" குமாருக்கு இன்று பிறந்தநாள்.!

Sriramkanna Pooranachandiran

தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட காதல் மன்னன் அஜித் குமாருக்கு இன்று பிறந்தநாள். காலங்கள் மாறி வந்தாலும் குணத்தில் பலரின் இதயங்களை வென்றெடுத்த நாயகன் என்றும் நலமுடன் இருப்பார் என ரசிகர்கள் வாழ்த்துகின்றனர்.

Pichaikaran 2: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிச்சைக்காரன் படத்தின் 2-ம் பாகம் டிரைலர் லிங்க் உள்ளே..! ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வெற்றியை தொடர்ந்து, பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் வெளியாகவுள்ளது. இதற்காக விஜய் ஆண்டனி தனது உயிரையும் பணயம் வைத்து பிழைத்த வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ponniyin Selvan 2: சதிச்செயல்களை சுற்றி சோழம்.. இறுதியில் நந்தினி, ஆதித்த கரிகாலனுக்கு நடந்தது என்ன?; பொன்னியின் செல்வன் 2..!

Sriramkanna Pooranachandiran

வந்தியத்தேவர் தான் குந்தவைக்கு அளித்த வாக்குறுதி, பொன்னியின் செல்வரின் ஆணை ஆகியவற்றை நிறைவேற்றினாரா? என்பதே பொன்னியின் செல்வன் பாகம் 2 ஆகும்.

Advertisement
Advertisement