TV
Bigg Boss Tamil Season 8: நமத்துப்போன பட்டாசும்., டமால் டுமீலும் - கொளுத்திப்போட்ட பிக் பாஸ்.. கிரிஞ்துதனத்தில் சவுந்தர்யா?.
Sriramkanna Pooranachandiranதீபாவளியை முன்னிட்டு பிக் பாஸ் வீட்டில் சரவெடியாக வெடிப்போர் முதல் நமத்துப்போன பட்டாசு வரை பட்டம் கொடுக்கப்பட்டு போட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Bigg Boss Tamil Season 8: குக் வித் கோமாளியில் மணிமேகலை விலகலுக்கு என்ன காரணம்? பிக் பாஸ் வீட்டிற்குள் உண்மையை உடைத்த போட்டியாளர்.!
Backiya Lakshmiமணிமேகலை - பிரியங்கா இருவருக்குள்ளும் ஈகோ வெடித்து கிளம்பிய நிலையில், விஜய் டிவி பிரபலம் பிக் பாஸ் வீட்டிற்குள் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8.. தீபாவளிக்கு என்ட்ரியாகும் வைல்ட் கார்டு போட்டியாளர் யார்?!
Backiya Lakshmiபிக் பாஸ் 8 வது சீசன் தொடங்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Bigg Boss Tamil Season 8: "ஆறு பேரில் இரண்டு பேர் வெளியே வந்தால் இந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும்" உண்மையை உடைத்த தர்ஷா குப்தா.!
Backiya Lakshmiவிஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டார்.
Vijay Sethupathi Angry: போட்டியாளர்களை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி; சவுண்டுக்கு சவுண்டாக வைத்த ஆப்பு.!
Sriramkanna Pooranachandiranயாரேனும் ஒரு கேள்வியை கேட்டால், வேறொரு கேள்வியை எழுப்பி பதில் சொல்லும் சுபாவம் கொண்ட சௌந்தர்யா, விஜய் சேதுபதியால் ஒரே வார்த்தையால் கண்டிக்கப்பட்டு அமரவைக்கப்பட்டார்.
Bigg Boss Tamil Season 8: கவனிச்சிறலாமா? - சரவெடி சம்பவத்துக்கு தயாராகுங்க பிக் பாஸ் ரசிகர்களே.. வெளியானது ப்ரோமோ.!
Sriramkanna Pooranachandiranபிக் பாஸ் வீட்டில் மூன்றாவது சனிக்கிழமை நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், விஜய் சேதுபதியின் "கவனிச்சிறலாமா" என்ற வசனத்துடன் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் தொடர்பான அப்டேட்களை தொடர்ந்து பெற லேட்டஸ்ட்லி தமிழுடன் (LatestLY Tamil) இணைந்திருக்கவும்.
Bigg Boss: பிக் பாஸ் வீட்டிற்குள் போகும் மக்கள்.. வேற லவல் ட்விஸ்ட்.!
Backiya Lakshmi'பிக் பாஸ்' வீட்டிற்கு வந்த பொது மக்கள் போட்டியாளர்களிடம் சில கேள்விகளை கேட்டனர்.
Sivakarthikeyan in BB Tamil House: போடு தகிட., தகிட.. பிக் பாஸ் இல்லத்திற்குள் அமரன் சிவகார்த்திகேயன்.. கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள், ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஇராணுவ வீரரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள அமரன் திரைப்படம் வரும் அக்.31 அன்று வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் படத்தின் ப்ரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Friday OTT Releases (Oct 25): இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் என்ன தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!
Backiya Lakshmiவரும் வாரம் திபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த வாரம் ஓடிடியில் பல திரைப்படங்கள் வெளியாகிறது.
Sundari Tamil Serial: முடிவுக்கு வரும் சுந்தரி தொடர்.. ரசிகர்கள் சோகம்.!
Backiya Lakshmi"சுந்தரி 2" இறுதி எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.
American Rapper Cardi B: பிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் சோகம்..!
Rabin Kumarஅமெரிக்காவின் ராப் பாடகி கார்டி பி சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரவிருக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.
VJ Vishal: மீசை, தாடியை எடுத்து, ஜிங்குனுமனி பாடலுக்கு மாஸ் காட்டிய விஜே விஷால்.. பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranஜிஜிகுனுமணி பாடலில் நடனமாட விஜெ விஷால் தனது மீசையை எடுத்து மாஸ் காண்பித்தார். ஆனால், அவரின் முனைப்பில் ஒரு குறையாக, உடலில் மட்டும் அங்கங்கே உரோமங்கள் தோன்றி காண்போரை கலகலப்பாக்கியது.
Bigg Boss Tamil Season 8: சவுந்தர்யாவை கண்ணீர்விடவைத்த போட்டியாளர்கள்; மூன்றாவது வார நாமினேஷனில் அடுத்த சம்பவம்.. ப்ரோமோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஎன்ன செய்தாலும் என்னை தவறு சொல்கிறார்கள், நான் என்னதான் செய்ய? என பிக் பாஸ் வீட்டுக்குள் சவுண்டுடன் நுழைந்து சவுண்டு இல்லாமல் வாழும் சவுந்தர்யா வருந்துகிறார்.
YouTuber Irfan: குழந்தையின் தொப்புள்கொடி துண்டிக்கப்படும் வீடியோ; அடுத்த சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான்.!
Sriramkanna Pooranachandiranதனது குழந்தையின் தொப்புள்கொடி துண்டிக்கப்படும் வீடியோ,அறுவை சிகிச்சை அரங்கில் தனியாக வீடியோ என புதிய சர்ச்சையில் இர்பான் சிக்கி இருக்கிறார்.
Arnav Evicted: 'டேய் ஜால்ராஸ்' வாய்ப்பை தவறவிட்ட கடுப்பில் ஆண்கள் அணி மீது பாய்ந்த அர்னவ்; கண்டித்து அனுப்பிய விஜய் சேதுபதி.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபோட்டியாளரின் மனநிலையை சமநிலைப்படுத்தும்பொருட்டு அவர்களுக்கு போட்டியில் இருந்து இடையில் வெளியேறினால், சக போட்டியாளருடன் பேச வாய்ப்பு கொடுக்கப்படும் நிலையில், அர்னவ் அதனை தனது தனிப்பட்ட கொந்தளிப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
Bigg Boss Tamil Season 8: ஜாக்லினை அதிரடியாக கண்டித்த விஜய் சேதுபதி.. மக்கள் கொடுத்த ஆவேச குரல்.. வெளியேறினார் அர்னவ்?
Sriramkanna Pooranachandiranவிதிமுறைகள் அத்துமீறப்பட்ட விவகாரத்தில் ஜாக்குலின் போட்டியாளர்களிடம் கடும் சண்டையிட்ட நிலையில், அவரின் செயல்பாடுகளில் உள்ள தவறை கண்டறிந்து எடுத்துரைத்த விஜய் சேதுபதிக்கு ஆதரவாக மக்கள் கூக்குரலிட்டு ஜாக்குலினின் தவறை உணர்த்தி இருந்தனர்.
Bigg Boss Tamil Season 8: "கொஞ்சம் அன்பா விசாரிப்போமா?" - இன்றைய மாஸ் சம்பவத்துக்கு தயாரான விஜய் சேதுபதி.. ப்ரோமோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகடந்த வாரம் இப்படியெல்லாம் விளையாடுறீங்க என கேட்ட விஜய் சேதுபதி, இந்த வாரம் இப்படியெல்லாம் விளையாடுறாங்களே என கூறி இருக்கிறார்.
Ramya Pandian Marriage: யோகா டீச்சரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன்.. அதுவும் அடுத்த மாதமே திருமணமாம்!!
Backiya Lakshmiநடிகை ரம்யா பாண்டியன் தனது நீண்ட நாள் காதலரான யோகா மாஸ்டர் தவானை திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்.
Bigg Boss: பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தயாரிப்பாளர்க்கு நோட்டீஸ்.. காரணம் என்ன?!
Backiya Lakshmiகர்நாடகாவின் சாகராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Bigg Boss Tamil Season 8: ஆரம்பித்தது, ‘நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்’.. பிக் பாஸ் எவிக்சனிலிருந்து தப்பிக்கப்போகும் நபர் யார்?!
Backiya Lakshmiபிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 12 ஆம் நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.