முக்கிய செய்தி

HC Judgement on Mentally Challenged Girl Rape: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் விருப்பத்துடன் உடலுறவு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

பெண்ணின் விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டாலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனின் அது கற்பழிப்பு குற்றமாகவே கருதப்படும் என அறிவித்துள்ள மும்பை உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் தண்டனையை உறுதி செய்தது.

Earthquake In Indonesia: நெருப்பு வளையத்தின் மோதிரம் என வருணிக்கப்படும் பகுதிகள்: இந்தோனேசியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்; அச்சப்படவைக்கும் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

தொழிநுட்பத்தின் உதவி எதிர்காலத்தில் நடக்கும் மிகப்பெரிய இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கணிக்கும் திறனை வழங்கியுள்ளது. தற்போது அதுசார்ந்த புதிய தகவல் ஒன்று வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

mRNA Skin Cancer Vaccine: தோல் புற்றுநோய்க்கான தடுப்பூசி சோதனையின் மூன்றாவது கட்டம் தொடக்கம்; விரைவில் உலகுக்கே நல்லசெய்தி.!

Sriramkanna Pooranachandiran

ஆண்டுக்கு 1.32 இலட்சம் பேரின் உயிரை காவு வாங்கும் தோல் புற்றுநோய்க்கு விரைவில் தடுப்பூசி மருந்து கிடைக்குமே என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சோதனை முயற்சிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.

Tornado Hits Guangzhou: அசுரத்தனமாக தாக்கிய சூறாவளி; பதறவைக்கும் மின்னல் தாக்குதல்.. 5 பேர் பலி., 12 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

நேற்று இரவில் குவாங்சூ மாகாணத்தின் பையுன் மாவட்டத்தை தாக்கிய புயலின் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

Humanity Died: ரிக்ஸா ஓட்டுனரின் அலட்சியத்தால் நேர்ந்த விபத்து; வேடிக்கை பார்த்தபடி கடந்து சென்ற மக்கள்.! பதறவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் அலட்சியமாக செயல்படும் நபர்களால், கவனத்துடன் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் சோகம் நடக்கிறது. அவர்களுக்கு மக்களும் உதவி செய்ய முன்வராமல் இருப்பது மரித்துப்போன மனிதத்தையே உறுதி செய்கிறது.

Lorry Tractor Collision: டிராக்டரின் மீது மோதிய லாரி; 3 வயது சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி.. தந்தையின் கண்முன் துயரம்.!

Sriramkanna Pooranachandiran

லாரி ஓட்டுனரின் அலட்சியமான செயலால் 3 வயது சிறுவன் லாரியின் சக்கரத்தில் சிக்கி மரணமடைந்த சோகம் திண்டிவனம் அருகே நாடடைந்துள்ளது. தந்தையுடன் பயணித்த சிறுவனின் உயிர் நொடியில் பிரிந்ததை விளக்குகிறது இந்த் செய்தித்தொகுப்பு.

Aval Kesari Recipe: சுவையான அவல் கேசரி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அவல் கேசரி எப்படி செய்வது என்பதை இதில் காண்போம்.

A Girl Cheated On Her Husband And Ran Away: கணவனை கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி வரச் சொல்லி திட்டம்போட்டு தப்பியோடிய சிறுமி..! - விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Rabin Kumar

சென்னை மெரினா கடற்கரையில் கணவனை கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிதர சொல்லி அனுப்பிவிட்டு, மனைவி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Samsung Galaxy C55 Launch: சாம்சங் கேலக்சி சி55 விலை எவ்வளவு தெரியுமா..? விவரம் இதோ..!

Rabin Kumar

50MP டிரிபிள் ரியர் கேமரா வசதியுடன் சாம்சங் கேலக்சி சி55 அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை, முக்கிய அம்சங்கள் பற்றி இதில் பார்க்கலாம்.

Omni Bus Accident: தடுப்புச்சுவரில் ஆம்னி பேருந்து மோதி விபத்து; 20 பேர் படுகாயம்..!

Rabin Kumar

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில், 20 பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

Fire Accident: தங்கும் விடுதியில் பயங்கர தீவிபத்து; 11 பேர் உடல் கருகி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

வீடு இழந்தோர், ஏழை மக்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.

Medicinal Benefits Of Ginger: உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் இஞ்சியின் மருத்துவ பயன்கள்..!

Rabin Kumar

பல்வேறு நோய்களை தீர்க்கும் இஞ்சியின் மருத்துவ பயன்கள் என்னென்ன என்பதனை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Advertisement

2 Youths Stole The Money: வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறல்; போதை ஆசாமிகள் கைது..!

Rabin Kumar

டெல்லியில் உகாண்டா நாட்டை சேர்ந்த இளம்பெண்னை அடித்து தாக்கிவிட்டு, பணத்தை பறித்து சென்ற இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

20 Years Imprisonment To Grocery Shop Owner: 14 வயது சிறுமி கர்ப்பம்; மளிகை கடைக்காரருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை..!

Rabin Kumar

திருப்பூரில் 9-ஆம் வகுப்பு சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Frank Tyson Last Minute Video: உயிருக்கு துடிதுடித்த கதறலையும் கேட்காது அதிகாரிகளின் அலட்சியம்.. கறுப்பினத்தவர் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

கைது செய்யப்படும்போது, அங்கிருந்து தப்பிச்செல்லும் நோக்கத்துடன் செயல்பட்ட நபரை அதிகாரிகள் பிடித்து கைவிலங்கு பூட்டியபோது மேற்கொண்ட செயலால் கைதியின் உயிர் பிரிந்தது. தற்போது குற்றவழக்கில் காவலர்கள் சிக்கி இருக்கின்றனர்.

Land Subsidence In Kashmir: சாலைகளில் விரிசல் ஏற்பட்டு மூழ்கிய நிலப்பகுதி; ஜம்முகாஷ்மீரில் அதிரவைக்கும் சம்பவம்.! மக்கள் பீதி.!

Rabin Kumar

காஷ்மீரில் திடீரென நிலப்பகுதி மூழ்கி, பயிர்கள் மற்றும் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Itamar Ben Gvir Car Accident: திடீரென குறுக்கே புகுந்த காரால் விபத்தில் சிக்கிய அரசியல்புள்ளி; சினிமா பாணியில் பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

திரைப்பட பாணியில் அரசியல்வாதியான முக்கிய பிரமுகரின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் இஸ்ரேலில் நடந்துள்ளது. அதன் பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Sam Curran Dismiss Phil Salt: ஒரேயொரு யாக்கர் பால்; சால்ட்டின் கனவை தெறிக்கவிட்ட சாம் கரண்; மெய் சிலிர்க்கவைக்கும் வீடியோ இதோ.!

Sriramkanna Pooranachandiran

அதிரடி ஆட்டம் மற்றும் பந்துவீச்சுக்கு பெயர்போன சாம்கரன், நேற்றைய ஆட்டத்தில் தனது அணிக்கு எதிராக இமயமலைபோன்ற அளவில் ரன்களை குவித்து வந்த சால்ட்டின் விக்கெட்டை நொடியில் அகற்றினார்.

Alejandra Rodríguez Won Miss Universe Buenos Aires: 60 வயதில் அழகிப்பட்டம் வென்ற பெண்மணி; ஆச்சரியப்படவைக்கும் மூதாட்டியின் இளமை.!

Sriramkanna Pooranachandiran

வயதானபோதும் தனது அழகு மற்றும் இளமையை வைத்து பலரையும் வியக்கவைத்த மூதாட்டி, அழகிப்பட்டம் வென்று சாதனை படைத்துள்ள நிகழ்வு அர்ஜென்டினாவில் நடந்துள்ளது.

Health Benefits of Garlic: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அற்புதமான மருந்து.. நோய்களை விரட்டும் பூண்டு..!

Backiya Lakshmi

சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

Advertisement
Advertisement