முக்கிய செய்தி
Sathu Beaten by Youth Gang: பெட்ரோல் பங்கில் பரபரப்பு செயல்; அமைதியாக நின்ற சாமியார் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்.!
Sriramkanna Pooranachandiranகுடிபோதையில் சுற்றிய்க்கொண்டு இருந்த இளைஞர்கள் மூவர், திடீரென சாமியாரின் மீது தாக்குதல் நடத்திய பரபரப்பு சம்பவம் அலிகார்க் பகுதியில் நடந்துள்ளது.
Ship Hits Bridge: மேரிலேண்ட் போல, பாலத்தின் மீது மோதிய கப்பல்; அமெரிக்காவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranமனிதன் தான் செய்யும் வேலையை திறம்பட கவனித்து செயல்பட்டாலும், எதிர்பாராத தருணங்களில் ஏற்படும் விபத்துகள் தவிர்க்க இயலாதவை ஆகும்.
Tenkasi Shocker: தண்ணீர் பிடிக்கும் தகராறில் சோகம்; 3 குழந்தைகளின் தந்தை குத்திக்கொலை.. ஏழ்மையால் நேர்ந்த துயரம்.!
Sriramkanna Pooranachandiranஏழ்மை நிலையால் கொட்டகையில் குடித்தனம் நடத்தியவர், தினமும் தேவைப்படும் நீருக்காக உறவினரின் வீட்டிற்கு சென்றபோது கொலை செய்யப்பட்ட துயரம் நடந்துள்ளது.
Lemon Rasam Recipe: எலுமிச்சை பழ ரசம் செய்வது எப்படி?
Rabin Kumarஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் எலுமிச்சை பழ ரசம் செய்வது எப்படி என்பது குறித்து இதில காண்போம்.
College Student Drowned And Died: அணையை சுற்றி பார்க்க சென்றபோது நேர்ந்த சோகம் - கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி..!
Rabin Kumarவாணியாறு அணையில் இறங்கி புகைப்படம் எடுக்க முயன்ற போது சேற்றில் சிக்கிய கல்லூரி மாணவர் சடலமாக மீட்கப்பட்டார்.
Cylinder Burst Accident: சமையல் எரிவாயு வெடித்துச் சிதறல்; தாய், 3 குழந்தைகள் பரிதாபமாக பலி..! அதிகாலையில் நேர்ந்த சோகம்..!
Rabin Kumarஅதிகாலையில் வீட்டின் சமையல் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டதில் தாய் மற்றும் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் லக்னோவில் நடந்துள்ளது.
Chettinad Sambar Recipe: சுவையான செட்டிநாடு சாம்பார் சமைப்பது எப்படி?
Rabin Kumarசெட்டிநாடு சாம்பார் சமையல் எப்படி சமைப்பது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.
Telangana Shocker: நடனம் ஆட விடாததால் ஆத்திரம்; மரத்தில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranஇன்றளவில் இளைஞர்கள் சிறுவிஷயத்திற்கு தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் சோகம் நடந்து வருகிறது.
RCB Vs KKR Fans Argument: ஆர்சிபி வெர்சஸ் கொல்கத்தா அணி போட்டியில், டீசர்ட் சண்டை; சர்ச்சை வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiran2024 ஐபிஎல் தொடரின் பத்தாவது ஆட்டத்தில், பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டம் ரன்களை குவித்தாலும், இறுதியில் கொல்கத்தா அணி அதனை சேசிங் செய்து வெற்றிகண்டது.
Mother And Daughter Suicide: 13 வயது பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சியில் தாயும் தற்கொலை..!
Rabin Kumarதாய் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த தாயும் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிவகாசியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Women Football Shocker: இந்திய கால்பந்தாட்ட சம்மேளன உறுப்பினர் மீது குற்றசாட்டு: குடிபோதையில் தாக்கியதாக பரபரப்பு புகார்.!
Sriramkanna Pooranachandiranகுடிபோதையில் இருந்த கால்பந்தாட்ட சம்மேளன உறுப்பினர் தீபக் சர்மா, 2 வீராங்கனைகளை துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
People Died After Consuming Banned Medicine: அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் பலி - 100 பேருக்கு தீவிர சிகிச்சை..!
Rabin Kumarஜப்பான் நாட்டில் தடை செய்யப்பட்ட பெனிகோஜி கொலஸ்ட்ரால் மருந்துகளை சாப்பிட்டவர்கள் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Insta Reels Virus Reached Now on Airport: தொற்று வியாதியாய் ஏர்போர்ட் வரை வந்த இன்ஸ்டா ரீல்ஸ் அட்டகாசம்; இளம்பெண்ணின் சர்ச்சை செயல் வீடியோ லீக்.!
Sriramkanna Pooranachandiranகண்டனத்தை குவிக்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செயல்பாடுகள் தற்போது எல்லைமீறி நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனை தவிர்க்க தனிமனித கட்டுப்பாடு என்பது வேண்டும்.
Bank Employee Trapped In Train And Death: ரயிலில் சிக்கி வங்கி ஊழியர் பலி - திருடனை பிடிக்க முயன்ற போது நேர்ந்த சோகம்..!
Rabin Kumarபுனே செல்வதற்காக ரயிலில் பயணம் செய்த வங்கி ஊழியரின் செல்போனை திருடிச் சென்ற வாலிபரை பிடிக்க முயன்ற போது, ரயிலில் சிக்கிக்கொண்ட வங்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
Indian Navy Rescue Operation: அப்படிப்போடு.. அதிரடி காட்டிய இந்திய கடற்படை; கடத்தப்பட்ட கப்பல் மீட்பு., மாலுமிகள் மகிழ்ச்சி.!
Sriramkanna Pooranachandiranமத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவில், சோமாலிய கடல் கொள்ளையர்களும் ஆதாயம் அடைய நினைக்கின்றனர்.
United Airlines Flight Affect Air Turbelance: திடீரென மாறிய காற்றின் வேகம்; நடுவானில் தத்தளித்த விமானம்.. பயணிகள் உடல்நலக்கோளாறால் அவதி.!
Sriramkanna Pooranachandiranவிமான பயணத்தின்போது பயணிகளுக்கும், விமான குழுவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் காற்று சுழற்சி பிரச்சனை அமெரிக்காவில் அவ்வப்போது ஏற்படும். ஒருசில நேரம் பயணிகளுக்கு இதனால் உடல்நல கோளாறு ஏற்படும் வாய்ப்பும் உண்டாகும்.
Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்; 48 வயதிலேயே நடந்த சோகம்.! குடும்பத்தினர் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranகாக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பைரவா உட்பட பல படங்களில் வில்லனாக நடித்திருந்தவர், மாரடைப்பால் தனது 48 வயதில் காலமானார்.
BTech Student Suicide: பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தற்கொலை; விசாகப்பட்டினத்தில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranகல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தால், அவர் கல்லூரி வளாக மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
Thootukudi Shocker: அடச்சீ.. நீயெல்லாம் ஒருதாயா?.. தாய் செய்யும் காரியமா இது?.. 3 வயது பெண் குழந்தையின் அந்தரங்க வீடியோவை கள்ளகாதலனுக்கு அனுப்பிய பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஏரலில் இளம்பெண் தனது குழந்தையை ஆபாசமாக படமெடுத்து கள்ளகாதலனுக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கணவர் வெளிநாட்டில் இருக்க, கள்ளக்காதல் வயப்பட்ட இளம்பெண்ணின் அதிர்ச்சி செயல் பதறவைத்துள்ளது.
Best Budget Smartphones Under Rs.20,000: பட்ஜெட் தொகையில் ரூ.20,000/- க்கும் கீழ் சிறந்த ஸ்மார்ட்போன்கள்; அசத்தல் லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranநீங்கள் எதிர்பார்க்கும் அட்டகாசமான திறனில், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் ரியல்மி, மோட்டோ, ரெட்மி, லாவா ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விபரம் இத்துடன் இணைக்கப்ட்டுள்ளது.